Added Date: Feb 11, 2022
பெண்: மானம் மரியாதை மறந்து வாச உடல் தானம் கேட்பவரை தவிக்கவே விடுகின்ற ஈன பழக்கம் தான் இவளுக்கு இல்லையடா
பெண்: சந்திக்க வந்தவனை பந்திக்கு அழைப்பாலே முந்திக்க மறுத்தவனை முள்ளாக முறிப்பாலே
பெண்: காலம் உன் தலையை வெள்ளையடிக்கும் முன் கவர்ச்சிப்படம் இவளை கொள்ளையடி கோமகனே பாப்பா
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண்: அழகா பொறந்துபுட்டா ஆறடி சந்தன கட்ட
குழு: ஓ ஓ ஓ ஓ
பெண்: அழகா பொறந்துபுட்டா ஆறடி சந்தன கட்ட அடடா தேனு சொட்ட மணக்கும் லவங்க பட்ட
பெண்: ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கா எட்ட ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கா எட்ட
குழு: குளிச்சி முடிச்சி குளத்துக்கு தான் குளிரு காய்ச்சலு நான் பறிக்க மறந்த பூக்கள் சேர்ந்து போடுது கூச்சலு
ஆண்: ஏ போடு ஏ போடு ஏ போடு ஐயே

பெண்: காத்தோட்டம் அதிகமுள்ள காக்கி நாடா மெத்தை வீடு கண்ட கண்ட இடத்தில எல்லாம் ஜன்னலா வச்சு விடு
பெண்: மன்மதரு வந்து பல பாடங்களை கற்க விடு மனசுல ஆச உள்ள ஆளுக்கெல்லாம் அர்த்தமிடு
குழு: பெரிய பேரு எனக்கிருந்தும் பெரிய பேரு எனக்கிருந்தும் சின்ன வீடு தான் பெரியவங்க கால் கடுக்க நின்ன வீடு தான்
குழு: சிங்கிலி கிங்கிலி பித்தப்போயிந்தி ஆந்திரா கோங்குரா திணிப்போ

பெண்: ஹான் ஹான் ஹா ஹான்
பெண்: வாலிப கூட்டமெல்லாம் வாசலுல கூடுதப்பா போலீசு பந்தோபஸ்து போட்டாலும் அடங்கலப்பா
பெண்: என்னோட கை பேசியும் எப்போதும் சிணுங்குதப்பா மில்லியன் கணக்கில் இங்கே மிஸ்டுகாலு இருக்குதப்பா
குழு: பழுத்த பழம் இருக்கும் இடம் பழுத்த பழம் இருக்கும் இடம் பறவை கூடுமே என்னை படிக்க வந்த என் வீடும் பள்ளி கூடமே

Female: Maanam mariyaadhai marandhu Vaasa udal thaanam ketpavarai Thavikkavae vidugindra Eenappazhakkam thaan ivalukku illaiyada
Female: Sandhikka vandhavanai Pandhikku azhaippaalae Mundhikka maruthavanai Mullaaga muraippaalae
Female: Kaalam un thalaiyai Vellaiyadikkum mun Kavarchippadam ivalai Kollaiyadi komaganae Paapaa...
Chorus: Ohh ohh ohh ohh Ohh ohh ohh ohh Ohh ohh ohh ohh
Female: Azhagaa porandhupputta
Aaradi sandhana katta
Chorus: Ohh ohh ohh ohh
Female: Azhagaa porandhupputta Aaradi sandhana katta Adadaa thaenu sottaa Manakkum lavangappatta
Female: Aasa moochu mutta Irundhum irukka yetta Aasa moochu mutta Irundhum irukka yetta
Chorus: Kulichi mudichi kulathukkuthaan Kuliru kaaichalu Naan parikka marandha pookkal serndhu Podudhu koochalu
Male: Ye podu ye podu ye podu Aiyeahh..
Female: Azhagaa porandhupputta Aaradi sandhana katta Adadaa thaenu sottaa Manakkum lavangappatta
Female: Kaathoattam adhigamulla Kaakki nada meththai veedu Kandakkanda idathil ellaam Jannalaa vachuvidu
Female: Manmadharu vandhu pala Paadangala karkkavidu Manasula aasa ulla Aalukkellaam arthamidu
Chorus: Periya peru enakkirundhum Periya peru enakkirundhum Chinna veeduthaan Periyavanga kaal kadukka Ninna veeduthaan
Chorus: Singili gingili piththappoyindhi Andhira gongura thinippo
Female: Azhagaa porandhupputta Aaradi sandhana katta Adadaa thaenu sottaa Manakkum lavangappatta
Female: Haan haan haa ..haan
Female: Vaaliba koottamellaam Vaasalula koodudhappa Police-su bandhobasthu Pottaalum adangalappa
Female: Ennoda kaippesiyum Eppodhum sinungudhappa Million kanakkil ingae Missed callu irukkudhappa
Chorus: Pazhutha palam irukkum idam Pazhutha palam irukkum idam Paravai koodumae Ennai padikkavandha En veedum pallikkoodamae
Chorus: Singili gingili piththappoyindhi Andhira gongura thinippo
asuran song lyrics in tamil
devathayai kanden song lyrics
yesu tamil
i songs lyrics in tamil
natpu lyrics
sarpatta song lyrics
tamil karaoke songs with lyrics free download
aathangara orathil
soorarai pottru theme song lyrics
cuckoo enjoy enjaami
tamil whatsapp status lyrics download
mudhalvane song lyrics
master songs tamil lyrics
tamil karaoke songs with lyrics download
lyrics status tamil
kinemaster lyrics download tamil
ben 10 tamil song lyrics
kadhal song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download