Naan Romba Romba Song Lyrics

Siruthai cover
Movie: Siruthai (2010)
Music: Vidyasagar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Ranjith and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜிந்தாதக் தக் ஜிந்தா ஜிந்தா ஜிந்தாதக் தக் தா ஜிந்தாதக் தக் ஜிந்தா ஜிந்தா ஜிந்தாதக் தக் தா

குழு: ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான்

ஆண்: நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல ரொம்ப நல்ல புள்ளைக்கு எல்லாம் நான் செல்லப்புள்ள இல்ல

ஆண்: பிரண்ட் எல்லாம் பொறுக்கிப்புள்ள எச்சிக்கல திருட்டுப்புள்ள எங்களுக்கு ஊரும் இல்ல பர்மனென்ட்டு பேரும் இல்ல

ஆண்: தட்டிக்கேட்க ஆளும் இல்ல டாவடிக்க நேரம் இல்ல சொந்தமின்னு யாரும் இல்ல சென்டிமென்ட்டு ஏதும் இல்ல

ஆண்: ராஜா ராஜா நான் ராக்கெட் ராஜா ஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா

குழு: ஹான் ஹான் ஏ ஹி ஏ ஹி ஏ ஹி ஏ ஹி ஏ ஹி ஏ ஹி ஏ ஹி ஏ ஹி ஹான் ஹான் ஹான் ஹான் ஹான்

ஆண்: 5 ஆம் கிளாஸ்சு படிக்கும்போது ஆட்டய போட்டவன் 6 ஆம் கிளாஸ்சு படிக்கும்போது ப்ளேடு போட்டவன்

ஆண்: ஹெட்மாஸ்டர் பைக்கத்திருடி எடைக்கு போட்டவன் நான் சென்ட்ரல் ஜெயிலில் நூறு தடவ டென்டு போட்டவன்

ஆண்: ஏமாந்தா ஏமாத்து என் வேல பம்மாத்து சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய் வைக்கிறதெல்லாம் பாக்கெட்டுல கை பாறாங்கல்லில் கூட நானும் எடுத்திடுவேன் நெய்யி நெய்யி

ஆண்: { ஜிந்தாதக் தக் ஜிந்தா ஜிந்தா ஜிந்தாதக் தக் தா ஜிந்தாதக் தக் ஜிந்தா ஜிந்தா ஜிந்தாதக் தக் தா } (2)

குழு: லெஹிலலாகி லெஹிலலாகி லெஹிலலாகி ஹான் லெஹிலலாகி லெஹிலலாகி லெஹிலலாகி ஹான்

ஆண்: கம்பி எண்ணி கம்பி எண்ணி கணக்குப்படிச்சவன் நான் நாலு வயசில் நம்பியார போல சுட்டவன்

ஆண்: வஞ்சிக்கோட்ட வாலிபனா வாழ நெனைச்சவன் நான் பிஞ்சுலயே பழுத்தவன்னு பேரெடுத்தவன்

ஆண்: என் ரூட்டு தனி ரூட்டு என் வேட்டு அதிர் வேட்டு சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய் வைக்கிற தெல்லாம் பாக்கெட்டுல கை பாறாங்கல்லில் கூட நானும் எடுத்திடுவேன் நெய்யி நெய்யி

விஷ்லிங்: ...........

குழு: ராஜா ராஜா நீ ராக்கெட் ராஜா ஏ ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா

குழு: ராஜா ராஜா ஓகே ஓகே நீ ராக்கெட் ராஜா சரிதான் மாமு ஏ ராஜா ராஜா ஏ பிக் பாக்கெட் ராஜா

விஷ்லிங்: .........

குழு: லெஹிலலாகி லெஹிலலாகி லெஹிலலாகி ஹான்

Male: Jintha-thak thak jintha jintha Jintha thak thak thaa Jintha-thak thak jintha jintha Jintha thak thak thaa

Chorus: Haan haan haan Haan haan haan

Male: Naan romba romba romba Nalla pulla illa Romba nalla pullaikku ellam Naan chella pulla illa

Male: Friend-ellam poriki pulla Echikala thiruttu pulla Engalukku oorum illa Permananent-u perum illa

Male: Thattiketka aalum illa Daav-vadika neram illa Sondhaminnu yaarum illa Sentiment-u yedhum illa

Male: Raja raja Naan rocket raja Ye raja raja Pick pocket raja

Chorus: Haaaan..haaannnn. Yeh hei yeh hei yeh hei yeh hei Yeh hei yeh hei yeh hei yeh hei Haan haan haan haan haan haan

Male: 5-am class-u padikum podhu Aattaya pottavan 6-am class-u padikum podhu Blade pottavan

Male: Head master bike-a thirudi Edaikku pottavan Naan central jail-il 100 thadava Tent-tu pottavan

Male: Emaandha emaathu Envela pammaathu Solluradhellaam suthamaana poi Vakkiradhellaam pocket-tula kai Paraangallil kooda naanum Eduththiduven neyi neyi

Male: Raja raja Naan rocket raja Ye raja raja Pick pocket raja

Male: Naan romba romba romba Nalla pulla illa Romba nalla pullaikku ellam Naan chella pulla illa

Male: {Jintha-thak thak jintha jintha Jintha thak thak thaa Jintha-thak thak jintha jintha Jintha thak thak thaa} (2)

Chorus: Lehilalaahi..lehilalaahi Lehilalaahi.haan Lehilalaahi..lehilalaahi Lehilalaahi.haan

Male: Kambi enni kambi enni Kanakku padichavan Naan 4 vayasil nambiyaara Pola suttavan

Male: Vanji kotta vaaliban-ah Vazha nenachavan Naan pinjulaiyae palluthavan-nu Peru eduthavan

Male: En rootu thani rootu En vettu adhir vettu Solluradhellaam suthamaana poi Vakkiradhellaam pocket-tula kai Paraangallil kooda naanum Eduththiduven neyi neyi

Whistling: ...........

Chorus: Raja raja Nee rocket raja Ye raja raja Pick pocket raja

Male: Naan romba romba romba Nalla pulla illa Romba nalla pullaikku ellam Naan chella pulla illa

Male: Friend-ellam poriki pulla Echikala thiruttu pulla Engalukku oorum illa Permananent-u perum illa

Male: Thattiketka aalum illa Daav-vadika neram illa Sondhaminnu yaarum illa Sentiment-u yedhum illa

Chorus: Raja raja ..ok ok Nee rocket raja..seridhaan maamu Ye raja raja .yeah Pick pocket raja

Whistling: ..........

Chorus: Lehilalaahi..lehilalaahi Lehilalaahi.haan

Other Songs From Siruthai (2010)

Most Searched Keywords
  • vathikuchi pathikadhuda

  • malare mounama karaoke with lyrics

  • tamil karaoke download mp3

  • unsure soorarai pottru lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • sri guru paduka stotram lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • cuckoo enjoy enjaami

  • siragugal lyrics

  • paatu paadava

  • master movie lyrics in tamil

  • kutty story song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tamilpaa gana song

  • vaathi coming song lyrics

  • aarathanai umake lyrics

  • alaipayuthey songs lyrics

  • maara song tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • asuran song lyrics