Added Date: Feb 11, 2022
ஆண்: உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்
ஆண்: உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன் உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன் ஆ...ஆ..ஆ...ஆ..ஆஅ..ஆ...ஆ...
ஆண்: ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக
குழு: ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக
பெண்: சிரிக்கச் சிரிக்க வந்து நடிக்கும் கலையில் ஒரு சிந்தனை வளர்கிறது. ஆஅ..ஆ..ஆ...அஆ. ஆ.
பெண்: சிரிக்கச் சிரிக்க வந்து நடிக்கும் கலையில் ஒரு சிந்தனை வளர்கிறது. அதில் குறுக்கு வழியில் சென்று பிழைப்பு நடத்துபவர் நிம்மதி கெடுகின்றது
ஆண்: தனக்குத் தனக்கு என்று நினைக்கும் மனது எந்த நாளிலும் உயராது இனி எடுத்து மறைத்த பொருள் அனைத்தும் பொதுவில் வரும் நாள் வரும் தடையேது
குழு: யாஹுயாஹு யாஹு யாஹுயாஹு யாஹுயாஹு யாஹுயாஹு யாஹு யாஹு
ஆண்: ஆ..ஆஅ...ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆ...ஆ...
பெண்: ஆ..ஆஅ...ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆ...ஆ...
ஆண்: சிலர் ஆடிடும் ஆட்டம் முடிவதற்கே நான் ஆடியும் பாடியும் நடிப்பது என் ஆசையும் தேவையும் நல்லவர் எல்லாம் நலமாய் வாழ்ந்திட நினைப்பது எண்ணியது விரைவினில் நிறைவேறும் இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும்
குழு: எண்ணியது விரைவினில் நிறைவேறும் இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும்
ஆண்: மண்ணில் மறைவாக என்ன விதை போட்டாலும். போட்ட விதை என்னவென்று மரம் வளர்ந்து காட்டாதோ..ஓ. கண்ணை மறைத்தென்ன காரியத்தைச் செய்தாலும்... காலக் கணக்கானவன் காட்டி வைக்க மாட்டானோ...ஒ...ஓ.

பெண்: நெருப்பை மடியில் கட்டி உறங்க நினைத்துச் செல்லும் பெரும் கனத்தை மடியில் வைத்து பயத்தை மனதில் வைத்து கால்களும் நடக்கிறது
குழு: நெருப்பை மடியில் கட்டி உறங்க நினைத்துச் செல்லும் பெரும் கனத்தை மடியில் வைத்து பயத்தை மனதில் வைத்து கால்களும் நடக்கிறது
ஆண்: உலகம் விடிந்த பின்னும் இருட்டில் இருந்து பிறர் கண்களை மறைக்கிறது அது மருந்தை நினைத்துக் கொண்டு விஷத்தை அருந்தி விட்டு வாழ்ந்திட நினைக்கிறது..

ஆண்: ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக
குழு: ஆடுவது கடமையின் நினைவாக பாடுவது இதயங்கள் தெளிவாக யாஹுயாஹு யாஹு யாஹுயாஹு யாஹுயாஹு யாஹுயாஹு யாஹு யாஹு
குழு: ஹோய்..பலே பலே பலே பலே பலே பலே பலே பலே பலேய்..

Male: Ulagamenum naadaga maedaiyil Naanoru nadigan
Male: Ulagamenum naadaga maedaiyil Naanoru nadigan Urimaiyudan vaazhndhidum vaazhkaiyil Ungalil oruvan Aa. aa..aa..aa..aa..aaa.aa.
Male: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayanghal thelivaaga Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayangal thelivaaga
Chorus: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayanghal thelivaaga
Female: Sirikka sirikka vandhu Nadikkum kalaiyil oru Sindhanai valargiradhu. Aaa..aa...aaa..aaa...aaa.
Female: Sirikka sirikka vandhu Nadikkum kalaiyil oru Sindhanai valargiradhu. Adhil kurukku vazhiyil sendru Pizhaippu nadathubavar Nimmadhi kedugindradhu
Male: Thanakku thanakku endru Ninaikkum manadhu endha Ini eduthu maraitha porul Anaithum podhuvil varum Naal varum thadaiyaedhu
Chorus: Yaahuyaahu yaahu yaahuyaahu Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu
Male: Aa.aaa..aa..aa..aaa..aaa..aaa..aa.aa..
Female: Aa.aaa..aa..aa..aaa..aaa..aaa..aa.aa..
Male: Silar aadidum aattam mudivadharkkae Naan aadiyum paadiyum nadippadhu En aasaiyum thaevaiyum nallavar ellaam Nalamaai vaazhndhida ninaippadhu Enniyadhu viraivinil niraivaerum Ingu silar kelvikku badhil koorum
Chorus: Enniyadhu viraivinil niraivaerum Ingu silar kelvikku badhil koorum
Male: Mannil maraivaaga Enna vidhai pottaalum. Potta vidhai ennavendru Maram valarndhu kaattaadho. 00. Kannai maraitthenna Kaariyam seidhaalum. Kaala kanakkanavan Kaatti vaikka maattaano. oo. oo.
Male: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayanghal thelivaaga Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayangal thelivaaga
Chorus: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayangal thelivaaga
Female: Neruppai madiyil katti Uranga ninaithu chellum Perum ganathai madiyil vaithu Bayathai manadhil vaithu Kaalgalum nadakkiradhu
Chorus: Neruppai madiyil katti Uranga ninaithu chellum Perum ganathai madiyil vaithu Bayathai manadhil vaithu Kaalgalum nadakkiradhu
Male: Ulagam vidindha pinnum Iruttil irundhu pirar Kangalai maraikkiradhu Adhu marundhai ninaithu kondu Vishathai arundhi vittu Vaazhndhida ninaikkiradhu
Chorus: Yaahuyaahu yaahu yaahuyaahu Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu
Male: Aa. aa..aa..aa..aa..aaa.aa.
Female: Aa. aa..aa..aa..aa..aaa.aa.
Male: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayanghal thelivaaga
Chorus: Aaduvadhu kadamaiyin ninaivaaga Paaduvadhu idhayanghal thelivaaga Yaahuyaahu yaahu yaahuyaahu Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu
Chorus: Hoi. balae balae balae balae Balae balae balae balae balaei.
old tamil karaoke songs with lyrics
tamil film song lyrics
kutty pattas full movie in tamil download
tamil karaoke download
kinemaster lyrics download tamil
chellamma song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil song lyrics download
share chat lyrics video tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
dhee cuckoo song
vennilave vennilave song lyrics
karaoke tamil songs with english lyrics
pagal iravai karaoke
saivam azhagu karaoke with lyrics
brother and sister songs in tamil lyrics
chinna sirusunga manasukkul song lyrics
sarpatta parambarai song lyrics tamil
naan unarvodu
oru vaanavillin pakkathilae song lyrics