Added Date: Feb 11, 2022
குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ஹீம் ஹ்ம்ம்
ஆண்: வருக வருக...வெல்கம் டு ஊட்டி.. வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
குழு: ஜூஜூ ஜூஜூ ஜூ
ஆண்: மலையின் ராணி அழகில் ராணி மயக்கும் சிங்கார தோணி
குழு: ஜூஜூ ஜூஜூ ஜூ
ஆண்: துன்பத்தை தீர்க்கிற ஊரு இதில் இன்பத்தை காணுங்க இது சொர்க்கத்தில் ஆடிடும் ஊஞ்சல் இதில் ஊர்வலம் செல்லுங்க
ஆண்: வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
குழு: ஜூஜூ ஜூஜூ ஜூ
ஆண்: மலையின் ராணி அழகில் ராணி மயக்கும் சிங்கார தோணி
ஆண்: இது பொட்டானிக்கல் கார்டன் இங்கே பொழுது போக்க வாங்க இது தொட்டபெட்டா சிகரம் இதை தொட்டுப் பார்க்க வாங்க
ஆண்: அழகான மலர்க்காட்சி வருஷந்தோறும் உண்டு அதைப் பார்க்க வருவாங்க மக்கள் கோடியே படகோட்டி விளையாட ஏரி இங்கே உண்டு பல பேரும் வருவாங்க சுகம் தேடியே
ஆண்: மாப்பிள்ளை போலே மேகங்கள் வந்து மலை மங்கை நாண உறவாடுமே
ஆண்: இந்த மலைகளின் உயரத்தை போலே இந்த மரங்களும் சிரிக்குங்க அந்த மரங்களின் நிழலைப் போலே தினம் வாழ்ந்திட உதவுங்க
ஆண்: வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
குழு: ஜூஜூ ஜூஜூ ஜூ
ஆண்: மலையின் ராணி அழகில் ராணி மயக்கும் சிங்கார தோணி ஆ...
குழு: .......
ஆண்: சிம்ஸ் பார்க்கும் உண்டு இங்கே ஜோடி சேர்ந்து வாங்க இயற்கை காட்சி தாங்க உங்க மனசுக்கு இதமுங்க
ஆண்: எதிர்பாரா திருப்பங்கள் வழியில் ரொம்ப உண்டு இதைப் போல திருப்பங்கள் வாழ்வில் உண்டுங்க இதைத் தாண்டி மேலேறி வந்தாதாங்க இன்பம் அதைப் போல தடை தாண்டி வெற்றிக் தேடுங்க
ஆண்: தேசத்தில் ஏது இதைப்போல ஊரு ஹான் சிங்காரத் தோட்டம் இதுதானுங்க
ஆண்: இந்த இயற்கையை கெடுத்துவிடாமல் இதை காக்கணும் நீங்கதாங்க இது செல்வரும் ஏழையும் சேர்ந்து சந்திக்கிற இடமய்யா
ஆண்: வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க வழியெல்லாம் பனித் தூவும் ஊர்தாங்க
குழு: ஜூஜூ ஜூஜூ ஜூ
ஆண்: மலையின் ராணி அழகில் ராணி மயக்கும் சிங்கார தோணி
குழு: ஜூஜூ ஜூஜூ ஜூ
ஆண்: துன்பத்தை தீர்க்கிற ஊரு இதில் இன்பத்தை காணுங்க இது சொர்க்கத்தில் ஆடிடும் ஊஞ்சல் இதில் ஊர்வலம் செல்லுங்க..
குழு: வருவோமே நாங்க
ஆண்: தேங்க் யூ
குழு: ஊட்டிக்குதாங்க
ஆண்: வெரி மச்
குழு: வாழ்வெல்லம் வருவோமே இனிதாக
ஆண்: தெட்ஸ் வெரி குட்
குழு: ஜூஜூ ஜூஜூ ஜூஜூ ஜூஜூ..

Chorus: Hmm mm mm hheem hmm Hmm mm mm hheem hmm
Male: Varuga varuga..welcome to ooty
Vaangaiyaa vaanga ooty-kku vaanga
Vazhiyellaam pani thoovum oorthaanga
Chorus: Joojoo joojoo joo
Male: Malaiyin rani azhagil rani
Mayangum singaara thoni
Chorus: Joojoo joojoo joo
Male: Thunbaththai theerkkira ooru Idhil inbaththaikaanunga Idhu sorkkaththil aadidum oonjal Idhil oorvalam sellanga
Male: Vaangaiyaa vaanga ooty-kku vaanga
Vazhiyellaam pani thoovum oorthaanga
Chorus: Joojoo joojoo joo
Male: Malaiyin rani azhagil rani
Mayangum singaara thoni
Male: Idhu pottaanikkal garden Ingae pozhuthu pokka vaanga Idhu thottapetaa sigaram idhai thottu paarkka vaanga
Male: Azhagaana malarkaatchchi varusanthorum undu Adhai paarkka varuvaanga makkal kodiyae Padakotti vilaiyaada yaeri ingae undu Pala perum varuvaanga sugam thediyae
Male: Maappillai polae meagangal vanthu Malai mangai naana uravaadumae
Male: Intha malaigalain uyaraththai polae Intha marangalum sirikkunga Antha marangalin nizhalai polae Dhinam vaazhnthida udhavunga
Male: Vaangaiyaa vaanga ooty-kku vaanga
Vazhiyellaam pani thoovum oorthaanga
Chorus: Joojoo joojoo joo
Male: Malaiyin rani azhagil rani
Mayangum singaara thoni
Chorus: .........
Male: Sims parkum undu Ingae jodi sernthu vaanga Iyarkkai kaatchi thaanga Unga manasukku idhamunga
Male: Edhirpaaraa thiruppangal vazhiyil rompa undu Idhaipola thiruppangal vaazhvil undunga Idhai thaandi melaeri vanthaathaanga inbam Adhai pola thadai thaandi vetri thaedunga
Male: Dhesaththil yaedhu idhaipola ooru haan Singaara thottam idhuthaanunga
Male: Intha iyarkkaiyai keduththuvidaamal Idhai kaakkanum neengathaanga Idhu selvarum yaezhaiyum sernthu Santhikkira idamaiyyaa
Male: Vaangaiyaa vaanga ooty-kku vaanga
Vazhiyellaam pani thoovum oorthaanga
Chorus: Joojoo joojoo joo
Male: Malaiyin rani azhagil rani
Mayangum singaara thoni
Chorus: Joojoo joojoo joo
Male: Thunbaththai theerkkira ooru Idhil inbaththaikaanunga Idhu sorkkaththil aadidum oonjal Idhil oorvalam sellanga
Chorus: Varuvomae naanga
Male: Thank you
Chorus: Ooty-kkuthaanga
Male: Very much
Chorus: Vaazhvellam varuvomae
Inithaaga
Male: Thats very good
Chorus: Joojoo joojoo joojoo joojoo
soorarai pottru kaattu payale song lyrics in tamil
anegan songs lyrics
vijay and padalgal
tamil christian songs lyrics with chords free download
rasathi unna song lyrics
lyrics tamil christian songs
thalapathi song in tamil
you are my darling tamil song
sad song lyrics tamil
unna nenachu nenachu karaoke mp3 download
kinemaster lyrics download tamil
orasaadha song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
mangalyam song lyrics
oru manam song karaoke
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
old tamil songs lyrics in english
cuckoo enjoy enjaami
spb songs karaoke with lyrics
tamil karaoke video songs with lyrics free download