Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: தர்மம்..ம்ம்ம்ம் சரணம் கச்சாமி தானம்..ம்ம்ம். சரணம் கச்சாமி
பெண்: தர்மம்.. சரணம் கச்சாமி தானம்.. சரணம் கச்சாமி
ஆண் மற்றும்
பெண்: தர்மம்.. சரணம் கச்சாமி தானம்.. சரணம் கச்சாமி
ஆண்: போகும் போது.ஆஅ.ஆ. போகும் போது அள்ளி கொண்டு போவது யாரு கல்லறை மெய்யப்பா..ஆ.
பெண்: சில்லறை பொய்யப்பா
ஆண் மற்றும்
பெண்: தர்மம்.. சரணம் கச்சாமி தானம்.. சரணம் கச்சாமி
ஆண்: பசி எடுக்குது பார்த்து போடுங்க சில்லறை வேணுமா என்ன கேளுங்க ஆண் மற்றும்
பெண்: பசி எடுக்குது பார்த்து போடுங்க சில்லறை வேணுமா என்ன கேளுங்க
ஆண்: தவிக்கிற போது தண்ணீர் இல்லை அழுதும் பார்த்தோம் கண்ணீர் இல்லை ஆண் மற்றும்
பெண்: {தண்ணீர் இல்லை கண்ணீர் இல்லை} (2)
ஆண் மற்றும்
பெண்: {தர்மம்.. சரணம் கச்சாமி தானம்.. சரணம் கச்சாமி} (2)
ஆண்: பசி எடுப்பதால் காதடைக்குதே.ஏ..ஏ..
பெண்: பசி எடுப்பதால் காதடைக்குதே.
ஆண் மற்றும்
பெண்: கர்ணன் வீட்டிலும் கதவடைக்குதே பெற்றவனுக்கோ ஞானம் இல்லை படைத்தவன் எங்கே காணவில்லை சொந்தம் இல்லை பந்தம் இல்லை சொந்தம் இல்லை பந்தம் இல்லை

Male: Tharmam.mmmm Saranam gachaami Thaanam .mmm.. Saranam gachaami
Female: Tharmam. Saranam gachaami Thaanam .. Saranam gachaami
Male &
Female: Tharmam.
Saranam gachaami
Thaanam ..
Saranam gachaami
Male: Pogum bodhu .aaa.aa..
Pogum bodhu alli kondu
Povathu yaaru
Kallarai meiappaa.aa
Female: Sillarai poiyappaa
Male &
Female: Tharmam.
Saranam gachaami
Thaanam ..
Saranam gachaami
Male: Pasi edukkuthu paarthu
Podunga
Sillarai venuma enna kelunga
Male &
Female:
Pasi edukkuthu paarthu
Podunga
Sillarai venuma enna kelunga
Male: Thavikkira bothu
Thanneer illai
Azhudhum paarthom
Kanneer illai
Male &
Female:
{Thanneer illai
Kanneer illai} (2)
Male &
Female: {Tharmam.
Saranam gachaami
Thaanam ..
Saranam gachaami} (2)
Male: Pasi edupathaal
Kaadhadaikuthae.ae..ae..
Female: Pasi edupathaal
Kaadhadaikkuthae..
Male &
Female: Karnan veetilum
Kadhavadaikkuthae
Petravanukko gyanam illai
Padaithavan engae kaanavillai
Sondham illai bandham illai
Sondham illai bandham illai
Male &
Female: {Tharmam.
Saranam gachaami
Thaanam ..
Saranam gachaami} (2)
tamil lyrics song download
sarpatta song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
old tamil songs lyrics in tamil font
national anthem lyrics tamil
asuran song lyrics
asuran song lyrics download
alagiya sirukki movie
vaalibangal odum whatsapp status
marriage song lyrics in tamil
tamil worship songs lyrics
theera nadhi maara lyrics
3 movie songs lyrics tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
mangalyam song lyrics
ovvoru pookalume karaoke download
naan movie songs lyrics in tamil
en kadhale lyrics
chellamma chellamma movie
kaatu payale karaoke