Naan Yaaru Song Lyrics

Chinna Jameen cover
Movie: Chinna Jameen (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் யாரு எனக்கேதும் தெரியலையே என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே

ஆண்: நான் யாரு எனக்கேதும் தெரியலையே நான் யாரு எனக்கேதும் தெரியலையே என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே

ஆண்: என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி யாரைத்தான் கேட்டானோ ஹோய்..

ஆண்: ஓ..என்னப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தாதான் பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தாதான்

ஆண்: என்னப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தாதான் பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தாதான்

ஆண்: ஊரைச் சுத்தி நாள் முழுக்க ஓடும் ஆறு நானம்மா சின்னப் பிள்ள நான் தானுன்னு சொல்லும் இந்த ஊரம்மா சொல்லட்டுமே சொன்னா என்னம்மா ஹோய்...

ஆண்: ஓஓ.. எந்த நாளும் எண்ணெய் கூட ஒட்டிடாது தண்ணீரு என்ன அந்த எண்ணெய் போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு

ஆண்: எந்த நாளும் எண்ணெய் கூட ஒட்டிடாது தண்ணீரு என்ன அந்த எண்ணெய் போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு

ஆண்: இங்கிருக்கும் பேர்களெல்லாம் என் மனசை பாக்கல என் கதையப் பாசமாக உன்னப் போலக் கேக்கல கேக்கா விட்டாக் குத்தம் என்னம்மா ஹோய்..

Male: Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae

Male: Naan yaaru enakaethum Theriyaliyae Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae

Male: Enna intha boomi Kondu vantha saami Yaara thaan ketaano Hoii.

Male: Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae

Male: Ohh. Enna petha raasaiyaanu Peru vechaa aatha thaan Ponna petha santhoshathil Ponaalamma kaaththa thaan

Male: Enna petha raasaiyaanu Peru vechaa aatha thaan Ponna petha santhoshathil Ponaalamma kaaththa thaan

Male: Oorai chuthi naal muzhukka Odum aaru naanamma Chinna pilla naan thaan ennu Sollum intha oooramma Sollatumae sonna ennamma Hoii.

Male: Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae

Male: Ohhh.. Entha naalum ennai kooda Ottidatha thanneeru Enna antha ennai polae Ennikkollum ivvooru

Male: Entha naalum ennai kooda Ottidatha thanneeru Enna antha ennai polae Ennikkollum ivvooru

Male: Ingirukkum pergal ellam En manasai paakkala En kathaiya paasamaaga Unna pola kekkala Kekkaavittaal kutham ennamma Hoiii..

Male: Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae

Male: Enna intha boomi Kondu vantha saami Yaara thaan ketaano Hoii.

Male: Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae

Other Songs From Chinna Jameen (1993)

Adi Vannathi Poo Song Lyrics
Movie: Chinna Jameen
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Manamulla Song Lyrics
Movie: Chinna Jameen
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Onappu Thattu Song Lyrics
Movie: Chinna Jameen
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oru Mantharapoo Song Lyrics
Movie: Chinna Jameen
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics in tamil free download

  • neeye oli sarpatta lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • love songs lyrics in tamil 90s

  • maruvarthai pesathe song lyrics

  • dhee cuckoo

  • online tamil karaoke songs with lyrics

  • kadhal song lyrics

  • tamil lyrics video songs download

  • tholgal

  • maara movie song lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • sister brother song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • kadhal psycho karaoke download

  • tamil song lyrics 2020

  • mayya mayya tamil karaoke mp3 download

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil gana lyrics