Added Date: Feb 11, 2022
ஆண்: ஏய் உன்னை பாத்தா..
பெண்: பாத்தா..
ஆண்: அதான் உன்னைப் பாத்தா.
பெண்: என்னவாம்.
ஆண்: கடிச்சு திங்கணும் போல இருக்கே...
பெண்: அய்யய்யோ நான் மாட்டேன் நான் மாட்டேன்
ஆண்: ஒத்தையிலே நீ இருக்க ஒத்துழைக்க நானிருக்க ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா ஒத்தக் கையில் ஓசை வருமா ஹேஹோய்ஹோய்.
பெண்: ஒத்திகைய பாக்க விட்டா மொத்தத்தையும் உன்னுடைய குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா.. ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா
ஆண்: ஒத்தையிலே நீ இருக்க ஒத்துழைக்க நானிருக்க ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா ஒத்தக் கையில் ஓசை வருமா ஹோய்.
ஆண்: சேல ரவிக்கையிலே மால கருக்கையிலே ஆடி நடக்குதொரு தேன் கூடு
பெண்: தேனுக்கொரு காவலிருக்கு அது கொட்டிப் பாக்க காத்துக் கிடக்கு
ஆண்: ஓ..சேல ரவிக்கையிலே மால கருக்கையிலே ஆடி நடக்குதொரு தேன் கூடு அத வாரிக் குடிச்சிடணும் தாகம் தணிச்சிடனும் ஆத்தி எனக்கு அது பெரும்பாடு
பெண்: மீனப் புடிக்கிறேயே ஷனத்துல நீ கொம்புத் தேனக் குடிக்க ஒரு நேரம் வரணும் பூவ விரிச்சு வச்ச மஞ்சத்துலதான் அத நானே கொடுக்க ஒரு மாலையிடணும்
ஆண்: ஒத்தையிலே நீ இருக்க ஒத்துழைக்க நானிருக்க ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா ஒத்தக் கையில் ஓசை வருமா....ஆ...ஆ..ஆ.
பெண்: மேற்கு தொடர்ச்சி மலை மெத்த விரிக்கையிலே மேகம் படுக்க வரும் மெதுவாக
ஆண்: மேகத்துக்கு தாகம் வருது இந்த தேகத்துக்கு தாகம் வருது
பெண்: மேற்கு தொடர்ச்சி மலை மெத்த விரிக்கையிலே மேகம் படுக்க வரும் மெதுவாக அங்கு தேக்கு மரக்கிளையில் மூக்கு சிவந்த கிளி பாட்டு படிச்சு வரும் சுகமாக..
ஆண்: ஆள அசத்துகிற சங்கதி ஒண்ணு அத கூட இருக்கும் கிளி சொல்லி தருது சூடு கிளம்புகிற நேரத்துலதான் ரெக்க மூடி மறச்சபடி முத்தமிடுது முத்தமிடுது... முத்தமிடுது...
ஆண்: ஒத்தையிலே நீ இருக்க ஒத்துழைக்க நானிருக்க ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா ஒத்தக் கையில் ஓசை வருமா.ஹா..ஆ....
பெண்: ஒத்திகைய பாக்க விட்டா மொத்தத்தையும் உன்னுடைய குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா.. ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா...
ஆண்: ............

Male: Yaei unnai paaththaa
Female: Paaththaa
Male: Adhaan unnai paaththaa
Female: Ennavaam
Male: Kadichchu thinganum pola irukkae
Female: Aiyaiyayyo naan maattaen naan maattaen
Male: Oththaiyilae nee irukka Oththuzhaikka naanirukka Oththigaiya paaththukkalaamaa vaammaa Oththa kaiyil osai varumaa Hae hoi hoi
Female: Oththigaiya paakka vitta Moththathaiyum unnudaiya Kuththagaiyaa nee edupae mama mama Oru kuththankurai ooru sollalaamaa Thaali kattiputtu kaiya thodu mama
Male: Oththaiyilae nee irukka Oththuzhaikka naanirukka Oththigaiya paaththukkalaamaa vaammaa Oththa kaiyil osai varumaa hoi.
Male: Sela ravikkaiyilae maala karukkaiyilae
Aadi nadakkuthoru thaen koodu
Female: Thaenukkoru kaavalirukku
Adhu kotti paakka kaaththu kidakku
Male: Oo..Sela ravikkaiyilae maala karukkaiyilae Aadi nadakkuthoru thaen koodu Adha vaari kudichchidanum thaaam thanichchidanum Aaththi enakku adhu perumpaadu
Female: Meena pudikkiraeyae sanaththula nee Kombu thaena kudikka oru neram varanum Poova virichchu vachcha manjaththulathaan Adha naanae kodukka oru maalaiyidanum
Male: Oththaiyilae nee irukka Oththuzhaikka naanirukka Oththigaiya paaththukkalaamaa vaammaa Oththa kaiyil osai varumaa...aa..aa..aa.
Female: Merkku thodarchi malai
Meththa virikkaiyilae
Megam padukka varum medhuvaaga
Male: Megaththukku thaagam varuthu
Intha thaegaththukku thaagam varuthu
Male: Aala asaththukira sangathi onnu Adha kooda irukkum kili solli tharuthu Soodu kilambugira neraththulathaan Rekka moodi marachchapadi muththamiduthu Muththamiduthu...muththamiduthu.
Male: Oththaiyilae nee irukka Oththuzhaikka naanirukka Oththigaiya paaththukkalaamaa vaammaa Oththa kaiyil osai varumaa...haa..aa..
Female: Oththigaiya paakka vitta Moththathaiyum unnudaiya Kuththagaiyaa nee edupae mama mama Oru kuththankurai ooru sollalaamaa Thaali kattiputtu kaiya thodu mama
Male: ........
karaoke for female singers tamil
aagasatha
best tamil song lyrics
movie songs lyrics in tamil
paatu paadava
naan unarvodu
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
master tamil lyrics
en kadhale en kadhale karaoke
tamil devotional songs karaoke with lyrics
velayudham song lyrics in tamil
whatsapp status lyrics tamil
tamil songs with lyrics free download
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil christian songs lyrics in tamil pdf
youtube tamil line
soorarai pottru song lyrics tamil
maruvarthai pesathe song lyrics in tamil
photo song lyrics in tamil
lyrics of google google song from thuppakki