Essaalaama Song Lyrics

Mudinja Ivana Pudi cover
Movie: Mudinja Ivana Pudi (2016)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Vijay Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: எசலாம எசலாம சிக்காம வாடா மாமா எசலாம எசலாம நிக்காதமா

குழு: எசலாம எசலாம
ஆண்: சிக்காம வாடா மாமா எசலாம எசலாம
குழு: நிக்காதமா

ஆண்: ரோட் எல்லாம் மேடை ராவெல்லாம் பார்ட்டி ரிபீட் தி பாட்டு ரா ரா ரா ரி ரி ரி ரு ரு ரு ரு

ஆண்: ஷேம் எல்லாம் இல்ல ஷை ஆனா தொல்லை ஷோ காட்டு புள்ள ஷா ஷா ஷா சிசி ஷீ ஷு ஷு ஷு

ஆண்: மனி மனி யாரு துன்னாலும் உன் கணக்குல எழுதிக்காம அடிக்கடி உத தாங்குற உடம்ப ஜிம் போய் ஏத்திகமா கடவுள் வந்தாலும் காதல் வந்தாலும் எஸ்கேப் ஆயிடுமா

ஆண்: எசலாம எசலாம சிக்காம வாடா மாமா
குழு: மாமா எசலாம எசலாம நிக்காதமா

குழு: எசலாம எசலாம
ஆண்: சிக்காம வாடா மாமா எசலாம எசலாம
ஆண்: நிக்காதமா

குழு: வாடா மாமா வாடா வா தெரிக்கலாம் வா டா

குழு: ...........

ஆண்: யே பொண்ணுக்கும் போதைக்கும் காசுக்கும் ஒரு ஒத்துமை இருக்குமே கூட்டாளி நீ தொட்டாக்கா கிக் ஏறும் விட்டாக்கா உன் இதயம் நசுங்குற தக்காளி

ஆண்: வெவ்வேற நிறம் ஆனா எல்லாமே ஒன்னாகு மூனும் இல்லேன்னா இந்த பூலோகம் என்னாகும்

ஆண்: அள்ள எல்லை இல்லையா மாட்டிக்கிட்டா தொல்லையா எங்கேயோ தப்பிச்சு மல்லையா போல் செல்லையா

ஆண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஓஓ ஓஓ

குழு: எசலாம எசலாம எசலாம எசலாம எசலாம எசலாம எசலாம எசலாம

Male: Essaalaama essaalaama Sikkaama vaada mama Essaalaama essaalaama Nikkaathama..

Chorus: Essaalaama Essaalaama
Male: Sikkaama vaada mama Essaalaama essaalaama
Male: Nikkaathama..

Male: Road ellaam medai Raavellaam party Repeat the paattu Rara.ra..ree ree..re Ru ru ru ru.

Male: Shame ellaam illa Shy aana tholla Show kaattu pulla Sha.sha. sha shishi.. shee.. Shu shu shu..

Male: Money money yaaruthunnaalum Un kanakkula ezhuthikkama Adi kidi utha thaangura udamba Gym poi yethikkama Kadavul vanthaalum Kaadhal vanthaalum Escape aayidumma

Male: Essaalaama essaalaama Sikkaama vaada mama
Chorus: Mama. Essaalaama essaalaama Nikkaathama..

Chorus: Vaada mama vaada Vaa therikkalaam vaada

Chorus: ........

Male: Yeh ponnukkum Bothaikkum kaasukkum Oru othumai Irukkumae koottaali Nee thottaakaa Kick yerrum vitaakka Un idhayam Nasungura thakkaali

Male: Vevvera niram Aanaa ellaamae onnaagu Moonum illenna Intha boologam ennaagum

Male: Alla ellai illaiya Maattikitta thollaiya Engeyo thappichu Mallaiya pol sellaiya

Male: Essaalaama essaalaama Sikkaama vaada mama Essaalaama essaalaama Nikkaathama..

Chorus: Essaalaama Essaalaama
Male: Sikkaama vaada mama Essaalaama essaalaama
Male: Nikkaathama..

Male: Road ellaam medai Raavellaam party Repeat the paattu Rara.ra..ree ree..re Ru ru ru ru.

Male: Shame ellaam illa Shy aana tholla Show kaattu pulla Sha.sha. sha shishi.. shee.. Shu shu shu..

Male: Money money yaaruthunnaalum Un kanakkula ezhuthikkama Adi kidi utha thaangura udamba Gym poi yethikkama Kadavul vanthaalum Kaadhal vanthaalum Escape aayidumma

Male: Essaalaama essaalaama Sikkaama vaada mama
Chorus: Mama. Essaalaama essaalaama Nikkaathama..

Chorus: Essaalaama Essaalaama
Male: Sikkaama vaada mama Essaalaama essaalaama
Male: Nikkaathama..

Male: Ahaaaaa...aaaaa.aaa. Aaaa.oooo..oooo..

Chorus: Essaalaama essaalaama Essaalaama essaalaama Essaalaama essaalaama Essaalaama essaalaama..

Other Songs From Mudinja Ivana Pudi (2016)

Most Searched Keywords
  • tamil melody lyrics

  • dhee cuckoo

  • maara movie song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • kadhal sadugudu song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • paatu paadava

  • google google song lyrics tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • vijay and padalgal

  • mailaanji song lyrics

  • master the blaster lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • karaoke with lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • christian songs tamil lyrics free download

  • movie songs lyrics in tamil

  • christian padal padal