Added Date: Feb 11, 2022
ஆண்: மாதம் மும்மாரி மழை எங்க பெய்யும் எல்லாமே பொய்யாச்சு ஊரில் மழை பேஞ்சு நாளாச்சு
குழு: ஆமாமாம் மழை பேஞ்சு நாளாச்சு
ஆண்: சாதிக்குள்ள சாதி வச்சான் சாதிக்கொரு நீதி வச்சான் கோயிலக் கட்டிப்புட்டான் கட்டி சாமிய வித்துப்புட்டான்
குழு: வித்து வீடெல்லாம் கட்டிப்புட்டான்
ஆண்: மாதம் மும்மாரி மழை எங்க பெய்யும் எல்லாமே பொய்யாச்சு ஊரில் மழை பேஞ்சு நாளாச்சு
குழு: ஆமாமாம் மழை பேஞ்சு நாளாச்சு...

Male: Maadham mummaari mazhai enga peiyyum
Ellaamae poiyaachchu
Ooril mazhai peinchu naalaachchu
Chorus: Aamaamam mazhai peinchu naalaachchu
Male: Saathikkulla saathi vachchaan
Sathikkoru neethi vacchaan
Koyila kattiputtaan
Katti saamiya viththupputtaan
Chorus: Viththu veedellaam kattipputtaan
Male: Maadham mummaari mazhai enga peiyyum
Ellaamae poiyaachchu
Ooril mazhai peinchu naalaachchu
Chorus: Aamaamam mazhai peinchu naalaachchu
ellu vaya pookalaye song download lyrics in tamil
love songs lyrics in tamil 90s
soorarai pottru song lyrics tamil download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
new tamil songs lyrics
vijay songs lyrics
tamil karaoke download mp3
ithuvum kadanthu pogum song lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
sarpatta lyrics
kannamma song lyrics
karaoke songs with lyrics in tamil
pongal songs in tamil lyrics
mappillai songs lyrics
soorarai pottru movie song lyrics
uyire uyire song lyrics
lyrics of new songs tamil
unna nenachu lyrics
i songs lyrics in tamil
nee kidaithai lyrics