Kadhal Nilave Song Lyrics

Dharma Seelan cover
Movie: Dharma Seelan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Arun Mozhi and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா.. ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல்தான் ஆட அதன் மேலே நான் ஆட இள மாலை நேரம் தான்..

பெண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா.. ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா..

ஆண்: ஏட்டில் ஒரு பாவலன் எழுதாத காவியம் நாட்டில் ஒரு தூரிகை புனையாத ஓவியம்

பெண்: நீ வளர்க்க என் கண் தேடுது உன் சொந்தம் தேன் வளர்க்க என் வாய் பாடுது உன் சந்தம்

ஆண்: நீராடும் ஓடையே எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே அன்பே வா ஆஆ. ஆ.

பெண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல்தான் ஆட அதன் மேலே நான் ஆட இள மாலை நேரம் தான்..

ஆண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா..

பெண்: நாளும் உனைக் கூவிடும் குயிலாக பூங்குயில் நீயும் எனை வாட்டினால் உறவேது பூமியில்

ஆண்: நான் விரும்பும் பொன் மான் தாமரை நெஞ்சம் நாள் முழுக்க என் மேல் சாய்ந்திடக் கெஞ்சும்

பெண்: சேராது உன் மடி தனிமையில் தூங்காது பூங்கொடி கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே அன்பே வா ஆஆ.ஆ.

ஆண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா.. ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா

பெண்: மணி ஊஞ்சல்தான் ஆட அதன் மேலே நான் ஆட இள மாலை நேரம் தான்..

ஆண்: காதல் நிலாவே பூவே கை மீது சேர வா..
பெண்: ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா

Male: Kaadhal nilaavae poovae Kai meedhu sera vaa Aasai kanaavae vaazhvae Aavalgal theeravaa

Male: Mani oonjal thaan aada Athan melae naan aada Ila maalai nerandhaan

Female: Kaadhal nilaavae poovae Kai meedhu sera vaa Aasai kanaavae vaazhvae Aavalgal theeravaa

Male: Yettil oru paavalan Ezhudhaadha kaaviyam Naattil oru thoorigai Punaiyaadha oviyam

Female: Meen valarkum En kann theduthun sondham Thaen valarkum En vaai paadudhun sandham

Male: Neeraadum odaiyae Enakena kulir serkkum vaadaiyae Moham ennaalum ennai vaattudhae Anbae vaaa.aaaa.aa.

Female: Kaadhal nilaavae poovae Kai meedhu sera vaa Aasai kanaavae vaazhvae Aavalgal theeravaa

Female: Mani oonjal thaan aada Athan melae naan aada Ila maalai nerandhaan

Male: Kaadhal nilaavae poovae Kai meedhu sera vaa

Female: Naalum unai koovidum Thuyilaadha poonguyil Needhaan enai vaattinaal Uravaedhu boomiyil

Male: Naan virumbum pon maan Thaamarai nenjam Naal muzhukka en mel Saaindhida kenjum..

Female: Seraadhu un madi Thanimaiyil thoongaadhu poongodi Koodum santhosham Indru vaaithathae Anbae vaaa.aaa.aaa

Male: Kaadhal nilaavae poovae Kai meedhu sera vaa Aasai kanaavae vaazhvae Aavalgal theeravaa

Female: Mani oonjal thaan aada Athan melae naan aada Ila maalai nerandhaan

Male: Kaadhal nilaavae poovae Kai meedhu sera vaa
Female: Aasai kanaavae vaazhvae Aavalgal theeravaa

Other Songs From Dharma Seelan (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • thoorigai song lyrics

  • thalapathy song lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • bigil song lyrics

  • oru manam song karaoke

  • anbe anbe tamil lyrics

  • ovvoru pookalume song

  • i songs lyrics in tamil

  • sarpatta song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • yellow vaya pookalaye

  • aagasam soorarai pottru lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil songs lyrics pdf file download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • story lyrics in tamil

  • kuruthi aattam song lyrics