Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து
ஆண்: அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து உன்னோட ஆட்டமோ மேட்டுக்குடிக்கு என்னோட ஆட்டமோ நாட்டுக்குடிக்கு பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி
ஆண்: அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து உன்னோட ஆட்டமோ மேட்டுக் குடிக்கு என்னோட ஆட்டமோ நாட்டுக் குடிக்கு பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி
ஆண்: ஹே நாத்தோடக் காத்து கூத்தாடும் போது அது நல்ல ஆட்டமடி சிங்கார பொண்ணே அதப் பத்தி பாட்டுப் படிபடிபடி குடிகார வண்டு பூவுக்குள் நின்று சங்கீதம் பாடுமடி நீ கேட்டுக் கொண்டே சதிராட வேண்டுமடி
ஆண்: பெண்ணே உன் ஆட்டம் தப்பில்ல மானே புரியாம போனா பொல்லாப்பு தானே உள்ளூரில் உள்ளது எப்போதும் நல்லது
ஆண்: அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து உன்னோட ஆட்டமோ மேட்டுக் குடிக்கு என்னோட ஆட்டமோ நாட்டுக் குடிக்கு பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி ஹே
ஆண்: மாடிக்கு வேற சேரிக்கு வேற ஆட்டத்த மாத்தி வச்சான் தெருவோரம் தானே கூட்டத்த சேத்து வச்சான் அட வச்சான் வச்சான் சக்கரை எல்லாம் பாலுக்குத்தானே கூழுக்கு தேவையில்லை அடி ஆட்டக்காரி உப்புக்கு பஞ்சமில்லை
ஆண்: ஆடாத ஊரு இப்போது ஆடும் கட்டாந்தரையிலே கச்சேரி பாடும் கல்லாத ஜாதிக்கு கைத்தாளம் போதும்
ஆண்: அம்மாடி இது என்ன கூத்து அடி ஆத்தாடி நடைய நீ மாத்து உன்னோட ஆட்டமோ மேட்டுக்குடிக்கு என்னோட ஆட்டமோ நாட்டுக்குடிக்கு பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி..

Male: Ammaadi idhu enna kooththu Adi aaththaadi nadaiya nee maaththu Ammaadi idhu enna kooththu Adi aaththaadi nadaiya nee maaththu
Male: Ammaadi idhu enna kooththu Adi aaththaadi nadaiya nee maaththu Unnoda aattamo mettu kudikku Ennoda aattamo naattu kudikku Piththalai aaduthaan ponnaattam minukki

Male: Hae naaththoda kaaththu kooththadum pothu Adhu nalla aattamadi Singaara ponnae adha paththi paattu padipadipadi Kudikaara vandu poovukkul nindru sangeetham paadumadi Nee kettu kondae sathiraada vendumadi
Male: Pennae un aattam thappilla maanae Puriyaama ponaa pollaapputhaanae Ullooril ullathu eppothum nallathu
Male: Ammaadi idhu enna kooththu Adi aaththaadi nadaiya nee maaththu Unnoda aattamo mettu kudikku Ennoda aattamo naattu kudikku Piththalai aaduthaan ponnaattam minukki hae.
Male: Madikku veram saerikku vera Aattaththa maaththi vachchaan Theruvoram thanae koottaththa saeththu vachchaan Ada vachchaan vachchaan Sakkarai ellaam paalukkuththaanae Koozhukku thevaiyillai adi aattakkaari Uppukku panjamillai
Male: Aadaatha ooru ippothu adum Kattantharaiyilae katcheri paadum Kallaatha jaadhikku kaiththaalam pothum
Male: Ammaadi idhu enna kooththu Adi aaththaadi nadaiya nee maaththu Unnoda aattamo mettu kudikku Ennoda aattamo naattu kudikku Piththalai aaduthaan ponnaattam minukki...
soorarai pottru movie song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
oru porvaikul iru thukkam lyrics
sarpatta parambarai lyrics tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
new tamil christian songs lyrics
tamil lyrics song download
enna maranthen
tamil song lyrics in english free download
aagasatha
best tamil song lyrics for whatsapp status download
7m arivu song lyrics
karaoke songs with lyrics in tamil
lyrics with song in tamil
mailaanji song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
marriage song lyrics in tamil
theera nadhi maara lyrics
aagasam song soorarai pottru download
maruvarthai pesathe song lyrics