Yaaradi Nee Song Lyrics

Jarugandi cover
Movie: Jarugandi (2018)
Music: Bobo Shashi
Lyricists: Umadevi
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: யாரடி நீ. நானாக. அடி காலம் கையில் வருமே தானாக

ஆண்: போகும் வழி. பூவாக.. இனி காற்றில் மிதப்பேன் நானும் நூலாக

ஆண்: யாரோவாக நினைத்தேன் பூவே உனக்காய் கனிந்தேன் தீவில் நடுவில் மரமாய் நான் இருப்பேன்

ஆண்: ஓய்வாய் பறவை இருக்க உறவாய் சிறகை விரிக்க ஆழக்கடலில் படகாய் இரவின் நிலவு நீ

ஆண்: புது புது மலைகளை அள்ளி மலைகளும் குளித்திடுமே உறவின்றி வளர்கின்ற வேம்பில் பனை வந்து முளைத்திடுமே

ஆண்: சுட சுட சூரியன் கண்டு உலகமும் துளிர்த்திடுமே நகர்கின்ற மேகங்கள் போலே துயரங்கள் நகர்ந்திடுமே

ஆண்: ஓ.. ஓ. வானத்தின் தாரகை வாசல் தேடி வந்ததே வாதைகள் தூரமாய் ஓடி போகுதே

ஆண்: அடி தாகங்கள் தீர்ந்து நீ சாய்ந்து கொள்ளும் வேளையில் தூதனை போலவே வந்தேன் தாங்கி கொள்ளவே

ஆண்: கண்ணுக்குள் அச்சங்கள் நீங்கட்டுமே காற்றினில் தென்றலும் நீந்தட்டுமே நம்மோடு காலங்கள் சேரட்டுமே ஒன்றோடு ஒன்றாக மாறட்டுமே

ஆண்: ஒரு வழி திறக்கின்ற போது மறு வழி அடைக்கின்றதேனோ மறு வழி அடைக்கின்ற பொது ஒரு வழி திறந்திடும் தானே திறந்திடும்.

ஆண்: யாரடி நீ. யாரடி நீ. யாரடி நீ. யாரடி நீ. நீ நீ நீ நீ நீ.நீ

ஆண்: யாரடி நீ.

Male: Yaaradi nee. Naanaaga. Adi kaalam kaiyil varumae Thaanaaga

Male: Pogum vazhi. Poovaaga.ah Ini kaatril mithappen naanum Noolaaga

Male: Yaarovaaga ninaithen Poove unakkai kaninthen Theevil naduvil maramaai Naan iruppen

Male: Oyvaai paravai irukka Uravaai siragai virikka Aazhakadalil padaga Iravin nilavu nee

Male: Pudhu pudhu Mazhaigalai alli Mazhaigalum kulithidumae Uravindri valargindra vembil Panai vanthu mulaithidumae

Male: Suda suda sooriyan kandu Ulagamum thulirthidumae Nagargindra megangal pola Thuyarangal nagarnthidumae

Male: Oh ooh.. Vaanathin thaaragai Vaasal thedi vanthathae Vaathaigal thooramai Oodi poguthae

Male: Adi thaagangal Theernthu nee Sainthu kollum velaiyil Thoothanai polvae vanthen Thaangi kollavae

Male: Kannukkul achangal Neengattumae Katrinil thendralum neenthattumae Nammodu kaalangal serattumae Ondrodu ondraaga maarattumae

Male: Oru vazhi thirakkindra pothu Maru vazhi adaikindratheno Maru vazhi adaikindra pothu Oru vazhi thiranthidum thaanae Thiranthidum.

Male: Yaaradi nee. Yaaradi nee. Yaaradi nee. Yaaradi nee. Nee nee nee nee nee.nee

Male: Pudhu pudhu Mazhaigalai alli Mazhaigalum kulithidumae Uravindri valargindra vembil Panai vanthu mulaithidumae

Male: Suda suda sooriyan kandu Ulagamum thulirthidumae Nagargindra megangal pola Thuyarangal nagarnthidumae

Male: Yaaradi nee.

Other Songs From Jarugandi (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • tamil happy birthday song lyrics

  • lyrics whatsapp status tamil

  • veeram song lyrics

  • tamil song lyrics video

  • google google tamil song lyrics

  • en iniya pon nilave lyrics

  • bahubali 2 tamil paadal

  • mangalyam song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • story lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • vijay songs lyrics

  • soorarai pottru movie lyrics

  • kathai poma song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • soorarai pottru mannurunda lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • rummy song lyrics in tamil