Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ...........
பெண்: நினைவோ ஒரு பறவை
ஆண்: ........... விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ஆண்: நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ஆண்: நினைவோ ஒரு பறவை
ஆண்: ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்
பெண்: அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன்
ஆண்: அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
பெண்: வந்தேன் தரவந்தேன்
ஆண்: நினைவோ ஒரு பறவை
பெண்: ........... விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
பெண்: நினைவோ ஒரு பறவை
பெண்: பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ
ஆண்: அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடி சாய்கிறேன்
பெண்: மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
ஆண்: நீ தான் இனி நான் தான்

Female: Hmmmm..mmmmm . Thaana nana thaana nana thaanaaaaa.
Female: Ninaivo oru paravai
Male: Paba pa bha pa pa..
Virikkum adhan siraghai
Parakkum adhu kalakkum
Than uravai
Male: Ninaivo oru paravai Virikkum adhan siraghai Parakkum adhu kalakkum Than uravai
Male: Ninaivo oru paravai
Male: Rojakkalil panneerthuli Vazhikindradhen Adhu enna thean
Female: Adhuvallavoo.. Parugatha thean Adhai innum nee Parugathadhen
Male: Adharkkagathan
Alai paaigiren
Female: Vandhen.
Thara vandhen
Male: Ninaivo oru paravai
Female: Paba pa bha pa pa..
Virikkum adhan siraghai
Parakkum adhu kalakkum
Than uravai
Female: Ninaivo oru paravai
Female: Panikalathil naan vaadinal Un paarvai than en porvaiyo
Male: Anaikamal naan kulir kaigiren Adharkagathan madi saigiren
Female: Madi enna unn
Mani oonjaloo
Male: Nee dhan
Ini naan dhan
Male: Ninaivo oru paravai
Female: Paba pa bha pa pa..
Virikkum adhan siraghai
Parakkum adhu kalakkum
Than uravai
Female: Ninaivo oru paravai
Male: Paba pa bha pa pa..
Virikkum adhan siraghai
Parakkum adhu kalakkum
Than uravai
Female: Ninaivo oru paravai
tamil worship songs lyrics
lyrics song download tamil
mainave mainave song lyrics
paatu paadava
naan unarvodu
mappillai songs lyrics
thangamey song lyrics
tamil song lyrics video download for whatsapp status
old tamil karaoke songs with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
cuckoo cuckoo lyrics tamil
songs with lyrics tamil
yellow vaya pookalaye
ganapathi homam lyrics in tamil pdf
vathikuchi pathikadhuda
ellu vaya pookalaye lyrics download
cuckoo cuckoo lyrics dhee
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
uyire uyire song lyrics