Added Date: Feb 11, 2022
ஆண்: இது எங்க கோட்டை உள்ள வந்தா வேட்டை ஒரு விசில் ஒண்ணு அடிச்சாக்கா கிளம்பும் பேட்டை இங்க சிறுசு கூட பண்ணும் பெரிய சேட்டை எங்க பெருசுங்க வந்தாக்கா மாத்து ரூட்ட
ஆண்: நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல்
ஆண்: நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் டேய்
ஆண்: கெளம்பு கெளம்பு கெளம்பு டா கெளம்பு கெளம்பு அந்து போச்சு கெளம்பு டா
ஆண்: பதுங்கி அடங்கி வாழ நாங்க இன்னும் ஸ்லேவா துணிஞ்சு எதிர்த்து நிப்போம்டா நாங்க இப்போ ப்ரேவா
ஆண்: நிலமைய மாத்துறேனு நிலத்த ஆட்டையா போடுற நம்பிக்கை மோசடி செஞ்சுபுட்டு எங்க ஒளிஞ்சு ஓடுற ஏழையோட வயித்துல அடிச்சு பேங்க் பேலன்ஸ ஏத்தாத
ஆண்: முகமூடி போட்டுக்கிட்டு பொய் பித்தலாட்டம் பேசாத எங்களோட ஒத்துமை துரும்பு பிடிக்காத இரும்புடா உன் கனவு எல்லாம் இங்க பலிக்காது கெள கெள கெள கெளம்புடா
ஆண்: நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல்
ஆண்: நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல் டேய்
ஆண்: கெளம்பு கெளம்பு கெளம்பு டா போடா விடிஞ்சிருச்சு ஆமா கெளம்புடா
ஆண்: கெளம்பு இங்க நடக்காது உங்க அலும்பு ரொம்ப வச்சுக்காத ஓரம் ஒதுங்கு சும்மா டைய கட்டி நாலு பைல்ல தூக்கி வந்து சிக்கிக்காத வீணா விலகு நீ அடங்கு மாஸ்சு
ஆண்: இது எங்க காலம் அத உணர்ந்து தொட நினைக்காத இந்த ஒடம்பு திருப்பி குடுத்தா தாங்க மாட்ட டேய் வந்த வழிய பாத்து கெளம்பு டேய்
ஆண்: { கெளம்பு கெளம்பு அந்து போச்சு கெளம்பு கெளம்பு கெளம்பு கெளம்பு விடிஞ்சிருச்சு கெளம்பு கெளம்பு } (2) டேய்
ஆண்: { தகிர தக்கிட நிக்கலு நிக்கலு தகிர தக்கிட கெளம்பு டா தகிர தக்கிட நிக்கலு நிக்கலு தகிர தக்கிட கெளம்பு டா } (2)
குழு: சிகிட்டா சிகிட்டா சிகிட்டா இந்தா டா இந்தா டா சிகிட்டா சிகிட்டா சிகிட்டா இந்தா டா இந்தா டா சிகிட்டா சிகிட்டா சிகிட்டா இந்தா டா இந்தா டா
ஆண்: டேய்

Male: Ithu enga koottai Ulla vandha vettai Oru whistle onnu adichakaa Kelambum pettai Inga sirusu kooda Pannum periya settai Enga perusunga vanthakka Maathu route-eh
Male: Nikkal nikkal chalth tere Nikkal nikkal Nikkal nikkal chalth tere Nikkal nikkal
Male: Nikkal nikkal chalth tere Nikkal nikkal Nikkal nikkal chalth tere Nikkal nikkal.chalth tere Nikkal nikkal.chalth tere Nikkal nikkal.chalth tere Nikkal nikkal.chalth tere Nikkal nikkal Dei
Male: Kelambu kelambu Kelambu da Kelambu kelambu Andhu pochu Kelambu da
Male: Pathungi adangi vaazha Naanga innum slave ah. Thuninju ethirthu nippomda Naanga ippo brave ah
Male: Nelamaiya maathurennu Nelatha aattaiya podura Nambikkai mosadi senjuputtu Enga olinju odura Ezhaiyoda vayithula adichu Bank balance-ah yethatha
Male: Mogamoodi pottukittu Poi pithalaattam pesatha Engaloda othumai thurumbu Pidikkatha irumbuda Un kanavu ellaam inga palikkathu Kela kela kela kelambu da
Male: Nikkal nikkal chalth tere Nikkal nikkal Nikkal nikkal chalth tere Nikkal nikkal Nikkal nikkal.chalth tere Nikkal nikkal.chalth tere Nikkal nikkal.chalth tere Nikkal nikkal.chalth tere Nikkal nikkal Dei
Male: Kelambu kelambu Kelambu da Poda Vidinjiruchu Aama kelambu da
Male: Kelambu Inga nadakathu unga alumbu Romba vachukkaatha oram othungu Summa tie-ah katti Nalla file thooki vandhu Sikkikaatha veenaa velagu Nee adangu Maassu
Male: Ithu enga kaalam Atha unarndhu Thoda nenaikkaatha Indha odambu Thiruppi kudutha Thaanga maatta dei Vandha vazhiya paathu kelambu Dei
Male: {Kelambu kelambu Andhu pochu Kelambu kelambu Kelambu kelambu Vidinjiruchu Kelambu kelambu} (2) Dei
Male: {Thagakira thakkita Nikkalu nikkalu Thagakira thakkita Kelambu da Thagakira thakkita Nikkalu nikkalu Thagakira thakkita Kelambu da} (2)
Chorus: Sikkitta sikkitta sikkitta Indhaa daa indhaa daa Sikkitta sikkitta sikkitta Indhaa daa indhaa daa Sikkitta sikkitta sikkitta Indhaa daa indhaa daa
Male: Dei
gaana song lyrics in tamil
tamil2lyrics
ovvoru pookalume karaoke download
cuckoo cuckoo dhee song lyrics
90s tamil songs lyrics
sarpatta parambarai lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
photo song lyrics in tamil
nee kidaithai lyrics
vijay and padalgal
find tamil song by partial lyrics
happy birthday song lyrics in tamil
inna mylu song lyrics
i movie songs lyrics in tamil
only music tamil songs without lyrics
tamil collection lyrics
aarathanai umake lyrics
friendship song lyrics in tamil
asuran song lyrics in tamil
nice lyrics in tamil