Added Date: Feb 11, 2022
இருவர்: ஹேய் வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும்
இருவர்: வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும்
ஆண்: ...........
குழு: ஹேய்
ஆண்: நாடு காக்க வேண்டும் முடிந்தால் நன்மை செய்ய வேண்டும்
ஆண்: நாடு காக்க வேண்டும் முடிந்தால் நன்மை செய்ய வேண்டும் கேடு செய்யும் மனதைக் கண்டால் கிள்ளி வீச வேண்டும்!
ஆண்: தமிழும் வாழ வேண்டும் மனிதன் தரமும் வாழ வேண்டும் தமிழும் வாழ வேண்டும் மனிதன் தரமும் வாழ வேண்டும் அமைதி என்றும் வேண்டும் ஆசை அளவு காண வேண்டும்

குழு: லாலா லலல லாலா லலல லாலா லலல லா.. லாலா லலல லாலா லலல லாலா லலல லா..
குழு: ஹேய்
ஆண்: காற்று வீச வேண்டும் பெண்கள் காதல் பேச வேண்டும்
ஆண்: காற்று வீச வேண்டும் பெண்கள் காதல் பேச வேண்டும் காதல் பேசும் பெண்கள் வாழ்வில் கவிதையாக வேண்டும்
ஆண்: மானங்காக்க வேண்டும் பெண்ணை மதித்து வாழ வேண்டும் மானங்காக்க வேண்டும் பெண்ணை மதித்து வாழ வேண்டும்
இருவர்: உண்மை நண்பர் வேண்டும் இருவர் ஒருவராக வேண்டும்

Both: Haei vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum
Both: Vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum
Male: If u want to fight with me Now i will give a song ago
Chorus: Hei
Male: Naadu kaakka vendum mudindhaal Nanmai seiya vendum
Male: Naadu kaakka vendum mudindhaal Nanmai seiya vendum Kaedu seiyum manadhai kandaal Killi veesa vendum
Male: Thamizhum vaazha vendum Manidhan tharamum vaazha vendum Thamizhum vaazha vendum Manidhan tharamum vaazha vendum Amaidhi endrum vendum Aasai alavu kaana vendum
Both: Vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum
Chorus: Laalaa lalala laalaa lalala laalaa laalaa laa. Laalaa lalala laalaa lalala laalaa laalaa laa.
Chorus: Hei
Male: Kaattru veesa vendum Pengal kaadhal pesa vendum
Male: Kaattru veesa vendum Pengal kaadhal pesa vendum Kaadhal pesum pengal Vaazhvil kavidhaiyaaga vendum
Male: Maanam kaakka vendum Pennai madhithu vaazha vendum Maanam kaakka vendum Pennai madhithu vaazha vendum
Both: Unmai nanbar vendum Iruvar oruvaraaga vendum
Both: Vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum
Chorus: Laala laala laalaa laalaa Laala laala laalaa Laala laala lalalaa laalaa Laala laala laalaa.
google google panni parthen ulagathula song lyrics
tamil collection lyrics
kinemaster lyrics download tamil
alaipayuthey karaoke with lyrics
thenpandi seemayile karaoke
pularaadha
mahabharatham song lyrics in tamil
narumugaye song lyrics
new songs tamil lyrics
tamil karaoke songs with lyrics for male singers
sivapuranam lyrics
tamil music without lyrics
chinna sirusunga manasukkul song lyrics
whatsapp status tamil lyrics
teddy en iniya thanimaye
amman kavasam lyrics in tamil pdf
kannamma song lyrics
karaoke for female singers tamil
thullatha manamum thullum vijay padal
kutty pattas full movie in tamil download