Africa Kaattu Puli Song Lyrics

Aalavandhan cover
Movie: Aalavandhan (2001)
Music: Shankar-Eshaan-Loy
Lyricists: Vairamuthu
Singers: Nandini Srikar

Added Date: Feb 11, 2022

குழு: ...........

பெண்: ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி

குழு: ...........

பெண்: ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி முன் ஜென்மம் மோப்பம் தேடி அலையுதே

பெண்: பாட்டு பாடி முடிய முன்னே வேட்டை ஆடி முடிக்கணுமே தீ பறக்கும் கண்களோடு தேடுதே

பெண்: ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி முன் ஜென்மம் மோப்பம் தேடி அலையுதே

பெண்: பாட்டு பாடி முடிய முன்னே வேட்டை ஆடி முடிக்கணுமே தீ பறக்கும் கண்களோடு தேடுதே

குழு: ...........

பெண்: முன் ஜென்மத்தில் புல் மேயும் மானாக வந்தேன் புலியாக நீ வந்து என்னை ஏன் கொன்றாய்

பெண்: அப்போது இரையாவும் மானாய் வந்தேன் இப்போது இரை தேடும் புலியாய் வந்தேன்

பெண்: நீ ஆகாயம் சென்றாலும் பழி வாங்குவேன் உன் ரத்தத்தை கொண்டு செவ்வானம் செய்வேன்

பெண்: இன்றேனும் என்றேனும் ரெண்டாக கொண்டாடி கொன்றால் தான் என் கோபம் மாறுமே யுத்தத்தில் நான் வென்று ரத்தத்தில் நீராடி புலி வடிவம் பூவாக மாறுவேன்

குழு: ...........
ஆண்: ...........

பெண்: கண்டேன் கண்டேன் பாவத்தின் பிம்பம் கண்டேன் கொண்டேன் கொண்டேன் கொன்றாட சபதமும் கொண்டேன்

பெண்: நரசிம்ம அவதாரம் அன்று அன்று புலி கொண்ட அவதாரம் இன்று இன்று

பெண்: கண்ணோடு நான் கொண்ட கோபம் கண்டு காற்றெல்லாம் மின்சாரம் பாயும் இன்று மன்றாடி பார்த்தாலும் கொன்றாடி தீர்த்து விட்டு இன்றோடு இவ்வடிவும் நீங்குவேன்

பெண்: முன் ஜென்மம் வாழவில்லை பின் ஜென்மம் தூங்கவில்லை இன்றிரவு நிம்மதியில் தூங்குவேன்

குழு: ...........

பெண்: ஹா ஹாஹா ஹாஹா ஹாஹாஹா

Chorus: .............

Female: Africa kaattu puli Aal thinnum vettai puli

Chorus: .............

Female: Africa kaattu puli Aal thinnum vettai puli Mun jenmam moppam thedi Alaiyuthae

Female: Paattu paadi mudiya munnae Vettai aadi mudikkanumae Thee parakkum kangalodu Theduthae..

Female: Munn jenmathil Pul meyum maanaaga vanthen Puliyaaga nee Vandhu yennai yen kondraai

Female: Appodhu iraiyaavum Maanaai vanthen Ippodhu irai thedum Puliyaai vanthen

Female: Nee aagaayam sendraalum Pali vaanguven Unn raththaai kondu Sevaanam seiven

Female: Indraenum endraenum Rendaaga kondaadi kondraalthaan Yen kobam maarumae Yuthathil naan vendru Raththathil neeraadi Puli vadivam poovaaga maaruven

Chorus: .............

Male: .............

Female: Kanden kanden Paavathin bimbam kanden Konden konden Kondraada sabathamum konden

Female: Narasimma avathaaram Andru andru Puli konda avathaaram Indru indru

Female: Kannodu naan konda kobam kandu Kaatrellaam minsaaram paayum indru Mandraadi paarthaalum Kondraadi theerthuvittu Indrodu yivadivum neenguven

Female: Munn jenmam vaazhavillai Pinn jenmam thoongavillai Indriravu nimathiyaai thoonguven

Chorus: .............

Female: Ha hahahahahahaha.

Other Songs From Aalavandhan (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs without lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • oru manam whatsapp status download

  • karaoke songs with lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • aagasam song soorarai pottru

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • baahubali tamil paadal

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil love feeling songs lyrics video download

  • tamil paadal music

  • soorarai pottru movie song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • morattu single song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • mappillai songs lyrics

  • oh azhage maara song lyrics