Added Date: Feb 11, 2022
பெண்: செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன்

பெண்: என்னிரு கண்கள் தூங்கியபோது பெண் பார்க்க வந்தானம்மா என்னிரு கண்கள் தூங்கியபோது பெண் பார்க்க வந்தானம்மா பன்னிரு கையில் வாரியணைத்து பண்பாட வந்தானம்மா

பெண்: ஆஅ..ஆஅ..ஆ...ஆ...ஆ.. ஹோ...ஓஒ..ஓஒ...ஓஓ..ஓஒ..
பெண்: கொஞ்சும் குமரனின் அழகிய மடியில் கொண்டாட வரலாமா கொஞ்சும் குமரனின் அழகிய மடியில் கொண்டாட வரலாமா குங்குமம் சிவந்த கோவை இதழில் ஒன்றேனும் தரலாமா ஒன்றேனும் தரலாமா

Female: Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten

Female: En iru kangal thoongiya podhu Pen paarkka vandhaan ammaa En iru kangal thoongiya podhu Pen paarkka vandhaan ammaa Pann iru kaiyil vaari anaithu Pan paada vandhaan ammaa
Female: Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten
Female: Aaa...aaa..aa..aa..aa. Ho.ooo. ooo. ooo. oooo
Female: Konjum kumaranin azhagiya madiyil Kondaada varalaamaa Konjum kumaranin azhagiya madiyil Kondaada varalaamaa Kungumam sivandha kovai idhazhil Ondraenum tharalaamaa Ondraenum tharalaamaa
Female: Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten
aasirvathiyum karthare song lyrics
chellama song lyrics
shiva tandava stotram lyrics in tamil
new songs tamil lyrics
tamil karaoke songs with tamil lyrics
tamil2lyrics
tamil songs lyrics download free
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
vathikuchi pathikadhuda
oru naalaikkul song lyrics
cuckoo cuckoo dhee lyrics
national anthem lyrics tamil
old tamil songs lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tamil mp3 song with lyrics download
lyrics whatsapp status tamil
lyrics video tamil
chinna chinna aasai karaoke download masstamilan
asuran song lyrics in tamil
anbe anbe song lyrics