Added Date: Feb 11, 2022
ஆண்: மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
பெண்: ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட
ஆண்: புன்னகை சொட்டு புன்னகை என்னை புலவனாய் மாற்றுதே பூமியும் அந்த வானமும் சின்ன புள்ளியாய் போனதே
பெண்: கண்களே அந்த கண்களே எந்தன் கற்பினை தீண்டுதே பூவுக்கும் ஈட்டி வேலுக்கும் இன்று போர்க்களம் மூண்டதே
ஆண்: சில நேரம் வேலும் வெல்லலாம் பல நேரம் பூவும் வெல்லலாம் அதுதானே காதல் யுத்தம் அன்பே
பெண்: வென்றாலும் இனிமை கான்பதும் தோற்றாலும் பெருமை கான்பதும் இங்கேதான் காணக்கூடும் அன்பே
ஆண்: ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல
பெண்: பறவைகள் பேசும் மொழிகளை காற்று அறியுமா இல்லையா கண்களால் பேசும் மொழிகளை காதல் அறியனும் இல்லையா
ஆண்: மலைகளை கட்டி இழுப்பது எனக்கு சுலபம்தான் இல்லையா மனதிலே உள்ள காதலை இறக்கி வைப்பதே தொல்லையா
பெண்: போ போ போ என்னும் சொல்லுக்கு வா வா வா என்று அர்த்தமே அது தானே இங்கு மாறும் அன்பே
ஆண்: ஆடைக்குள் மூடி நிற்கிறாய் அது கூட வேறு அர்த்தமா ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே

Whistling: ............
Male: May maatha megam Ennai nil endru solla pada pada Pesaatha penmai enai per sollum pothu Kaalgal thada thada
Female: Aan vaadai kaatru En aadaikkul motha pada pada Por seiyum paarvai en nenjodu motha Kaalgal thada thada
Male: Punnagai sottu punnagai Ennai pulavanaai maatruthae Boomiyum antha vaanamum Chinna pulliyaai poanathae
Female: Kangalae antha kangalae Enthan karpinai theenduthae Poovukkum eetti velukkum Indru porkalam moondathae
Male: Sila neram velum vellalaam Pala neram poovum vellalaam Athu thaanae kaathal yutham anbae
Female: Vendraalum inimai kaanbathum Thotraalum perumai kaanbathum Ingae dhaan kaana koodum anbae
Male: Oh may maatha megam Ennai nil endru solla pada pada May maatha megam Ennai nil endru solla
Female: Paravaigal pesum mozhigalai Kaatru ariyumaa illaiya Kangalaal pesum mozhigalai Kaadhal ariyanum illaiya
Male: Malaigalai katti izhuppathu Enakku sulabam than illaiya Manathilae ulla kaathalai Irukki vaippathae thollaiyaa
Female: Po po po ennum sollukku Vaa vaa vaa endru arthamae Athu thaanae indru maarum anbae
Male: Aadaikkul moodi nirkiraal Athu kooda veru arthamaa Aahaha purinchu pochu anbae
Male: May maatha megam Ennai nil endru solla pada pada Pesaatha pennae enai per sollum pothu Kaalgal thada thada
Female: Aan vaadai kaatru En aadaikkul motha pada pada Por seiyum paarvai en nenjodu motha Kaalgal thada thada
lyrics status tamil
tamil song lyrics video download for whatsapp status
ganapathi homam lyrics in tamil pdf
only tamil music no lyrics
kannana kanne malayalam
tamil song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
ka pae ranasingam lyrics
soorarai pottru song lyrics
tamil christian songs lyrics with chords free download
kadhal mattum purivathillai song lyrics
raja raja cholan song karaoke
lyrics video tamil
gaana song lyrics in tamil
oru manam whatsapp status download
mahabharatham lyrics in tamil
master vaathi coming lyrics
aagasam song soorarai pottru download
azhagai nirkum yaar ivargal lyrics