Sarakku Vachirukken Song Lyrics

Shahjahan cover
Movie: Shahjahan (2001)
Music: Mani Sharma
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan and Radhika Thilak

Added Date: Feb 11, 2022

பெண்: ..............

பெண்: சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்

ஆண்: சரக்கு வச்சிருக்கேன்
குழு: ஹஹான்
ஆண்: இறக்கி வச்சிருக்கேன்
குழு: ஹஹான்
ஆண்: கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்

பெண்: கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு

பெண்: சிலுக்கு சிட்டு நான் சீனா பட்டு ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு

ஆண்: சரக்கு வச்சிருக்கேன்
பெண்: ஹான்

பெண்: சரக்கு வச்சிருக்கேன்
குழு: ஹஹான்
பெண்: இறக்கி வச்சிருக்கேன்
குழு: ஹஹான்
பெண்: கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்

ஆண்: கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன் குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன்

ஆண்: ஹோய் மாம்பழ குயிலே மார்கழி வெய்யிலே உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே

ஆண்: ஓர சாரம் பார்த்து என்னை ஒதுங்க சொல்லும் தோழி நீ ஊருக்கெல்லாம் முட்டை போட நேந்துவிட்ட கோழி

ஆண்: யானை கட்டும் சங்கிலியால் போட வேணும் தாலி அட முடிச்சு போட போற பையன் முதலிரவில் காலி

குழு: ஒயே ஒயே.

பெண்: போன வருஷம் குத்தவச்ச பொட்டை கோழி நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா முட்டை கோழி

ஆண்: ஹேய் விரட்டி விரட்டி முட்ட வருது வெள்ளை கோழி இது சேவல தான் கற்பழிக்கும் ஜல்சா கோழி

பெண்: முன்னேரவா முத்தாடவா முத்தமிட்டு முத்தமிட்டு மூச்ச நிறுத்தவா

குழு: தீம்தனநானா தீம்தனநானா தீம்தநனா தீம்தநனா திகிட தினானா தீம்தனநானா தீம்தனநானா தீம்தநனா தீம்தநனா திகிட தினானா

ஆண்: ஹே ஹே ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய்

ஆண்: ஹேய் நாக்கு மூக்கு நீளமான அழகு புள்ள நல்ல வேளை கிளிண்டன் கண்ணில் படவே இல்லை

பெண்: உன்னை போல வெள்ளைகாரன் எவனும் இல்லை கொஞ்சம் ஒரசிபுட்டு செத்துபோறேன் கவலை இல்லை

ஆண்: ஹேய் கொத்தோடு வா கொண்டாட வா சோர்ந்து போன உறுப்புக்கெல்லாம்

சுளுக்கெடுக்க வா

பெண்: சரக்கு வச்சிருக்கேன்
குழு: ஹஹான்
பெண்: இறக்கி வச்சிருக்கேன்
குழு: ஒயே

ஆண்: இறக்கி வச்சிருக்கேன் கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்

Female: Heyyyy..hehey hey ehy Heyyy hey hey hey.......

Female: Sarakku vachirukken Irakki vachirukken Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken

Male: Sarakku vachirukken
Chorus: Hahaan
Male: Irakki vachirukken
Chorus: Hahaan
Male: Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken

Female: Kozhi rusiyaa irundha Kozhiya vettu Kumari rusiyaa irundha Kumariya vettu Silku sittu naan cheena pattu Aadai pottu moodi vacha halwa thattu

Male: Sarakku vachirukken
Female: Haan

Female: Sarakku vachirukken
Chorus: Hahaan
Female: Irakki vachirukken
Chorus: Hahaan
Female: Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken

Male: Kozhi rusiyaa irundha Kozhiya thinbaen Kumari rusiyaa irundha Kumariya thinbaen

Male: Hey maambazha kuyilae Maargali veiyilae Un address thandhu anuppi vachaan Manmadha payalae

Male: Ora saaram paarthu ennai Odhunga sollum kozhi Nee oorukkellaam muttai poda Naendhuvitta kozhi

Male: Yaanai kattum sangiliyaal Pada venum thaali Ada mudichu poda pora paiyan Mudhaliravil kaali
Chorus: Oye oye.

Female: Pona varusham kuthavacha Pottai kozhi Nee mutham onnu pottuputta Muttai kozhi

Male: Hey viratti viratti mutta varudhu Vellai kozhi Idhu saevala dhaan karpazhikkum Jalsa kozhi

Female: Munnerava muthaadava Muthamittu muthamittu Moochu nirutha vaa

Female: Sarakku vachirukken
Chorus: Hahaan
Female: Irakki vachirukken
Chorus: Hahaan
Female: Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken

Male: Sarakku vachirukken
Female: Haan
Male: Irakki vachirukken
Female: Haan
Male: Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken

Chorus: {Dheemthananaa na Dheemthananaa na Dheemthanana dheemthanana Dhigida dhinaana} (2)

Male: Hey hey hei hei Hey hey hei hei

Male: Hey naakku mookku neelamaana Azhagu pulla Nalla velai clinton kannil Padavae illai

Female: Hei unnai pola vellai kaaran Evanum illai Konjam orasiputtu sethuporen Kavalai illai

Male: Hey koththodu vaa Kondaada vaa Sorndhu pona uruppukkellaam Sulukkedukka vaa

Female: Sarakku vachirukken
Chorus: Hahaan
Female: Irakki vachirukken
Chorus: Oye
Female: Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken

Male: Sarakku vachirukken
Chorus: Oye
Male: Irakki vachirukken Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken

Female: Kozhi rusiyaa irundha Kozhiya vettu Kumari rusiyaa irundha Kumariya vettu Silku sittu naan cheena pattu Aadai pottu moodi vacha halwa thattu

Male: Sarakku vachirukken
Female: Haan
Male: Irakki vachirukken
Female: Haan
Male: Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken

Female: Sarakku vachirukken Irakki vachirukken Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken

Other Songs From Shahjahan (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • kadhal album song lyrics in tamil

  • tamil to english song translation

  • aarariraro song lyrics

  • oru naalaikkul song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • soorarai pottru kaattu payale lyrics

  • story lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • thangamey song lyrics

  • enjoy en jaami lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • azhage azhage saivam karaoke

  • dingiri dingale karaoke

  • ben 10 tamil song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • maara tamil lyrics

  • master movie songs lyrics in tamil