Minnalai Pidithu Song Lyrics

Shahjahan cover
Movie: Shahjahan (2001)
Music: Mani Sharma
Lyricists: Vairamuthu
Singers: Unni Menon

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: ...............

ஆண்: { மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான் பிரம்மனும் மூா்ச்சையுற்றான் } (2)

ஆண்: அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று உயிரைத் தடவி திரும்பும் போது மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து மாா்பு கடந்து இறங்கும் பொழுது முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

ஆண்: மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான்

ஆண்: நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து பாலில் நனைத்து பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டான்

ஆண்: உலக மலா்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்மை சமைத்து விட்டான்

ஆண்: அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீா்ந்தது அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா ஹே ஹே கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா

ஆண்: மின்மினி பிடித்து மின்மினி பிடித்து கண்களில் பதித்து கண்களில் பதித்து கண்மணி கண் பறித்தாள்

ஆண்: தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள்

ஆண்: காவித் துறவிக்கும் ஆசை வளா்ப்பவள் அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள் பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத் தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே

Whistling: .............

Male: { Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan Ippadi innoru penmaiyai padaika Thannidam karpanai theerndhadhai ennithan Brahmanum moorchai utraan } (2)

Male: Avalin aasaikul nuzhaindha kaatru Uyirai thadavi thirumbum bodhu Motcham adaindhu raagangal aagindradhae Oho mazhaiyin thuligal avalai nanaithu Maarbu kadandhu irangum pozhudhu Mukthi adaindhu muthukal aagindradhae

Male: Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan

Male: Nilavin oliyai pidithu pidithu Paalil nanaithu paalil nanaithu Kannangal seidhu vitaan

Male: Ulaga malargal parithu parithu Irandu pandhugal amaithu amaithu Penmai samaithuvitaan

Male: Azhagu enbadhu aanpaalaa pennpaalaa Enbadhil enaku sandhegam theerndhadhu Azhagu enbadhu nichayam pennpaaladaa Hey hey kavidhai enbadhu mozhiyin vadivam Endroru karuthum indru udaindhadhu Kavithai enbadhu kanni vadivamadaa

Male: Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan

Whistling: ........

Male: Minmini pidithu minmini pidithu Kangalil padhithu kangalil padhithu Kanmani kann parithaal

Male: Thangathai eduthu ammiyil araithu Manjalaai ninaithu kannathil kuzhaithu Jeevanai yen eduthaal

Male: Kaavi thuravikum aasai valarpaval Arugam pullukum aanmai kodupaval Pengalin nenjukum pitham kodupavalae Oho therindha baagangal uyirai thandhida Maraindha baagangal uyirai vaangida Jananam maranam rendum tharubavalae

Male: Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan

Whistling: .........

Other Songs From Shahjahan (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru songs singers

  • tamil love song lyrics for whatsapp status download

  • inna mylu song lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • tamil album song lyrics in english

  • 7m arivu song lyrics

  • kadhali song lyrics

  • 90s tamil songs lyrics

  • lyrical video tamil songs

  • kayilae aagasam karaoke

  • maraigirai movie

  • lyrics song status tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • friendship song lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • vathi coming song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • asuran song lyrics