Added Date: Feb 11, 2022
குழு: ஆணும் பெண்ணும் ஒன்று கூடாவிட்டால் வானும் மன்னும் இங்கு வாழாது உள்ளம் உள்ளம் ரெண்டும் சேராவிட்டால் பூமியோடு ஒரு பூவேது

ஆண்: காதல் ஒரு தனி கட்சி கொடியேத்து ஏத்து காதல் ஒரு வாக்குறுதி நிறைவேத்து ஏத்து
ஆண்: காதல் ஒரு நந்தவனம் நீர் ஊத்து ஊத்து காதல் ஒரு கை குழந்தை காப்பாத்து பாத்து
குழு: உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு இவன் நன்மை செய்ய நன்மை செய்ய பிறந்தவன் ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை கட்டி வைக்க இவன் உயிரையும் கொடுப்பவன்
குழு: காதலித்து தோல்வி கண்ட காதலரை அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்புங்கள் நான் இமயத்தை விற்று கூட சேத்து வைப்பேன் துணிந்து என்னிடம் அனுப்புங்கள்
குழு: ................
குழு: லவ் பண்ணு லவ் பண்ணு லவ் பண்ணு நெஞ்சுக்குள் லப்பு டப்பு உள்ளமட்டும் லவ் பண்ணு உங்க காதலுக்கு வேலிகட்டி வாழவைக்க எங்க உயிரையும் கொடுப்போங்க

குழு: ஓ...ஓ.(5)
ஆண்: லைலா மஜ்னு லவ் உண்மைதானே ஏன் அன்று சேரவில்லை லைலா மஜ்னு லவ் ஒன்று சேர்க்க அந்நாளில் நாங்கள் இல்லை
ஆண்: மெய்யான காதல் மெய் சேர்த்தல் போல மேலான சேவை இல்லை பர்ஸ்ட் நைட் முடிய படை கொண்டு காப்போம் ஒரு தொல்லை இல்லை இல்லை
ஆண்: ஜாதிகள் மத ஜாதகம் இவை தாண்டி காதல் வளர்ப்போம் காதலை ஒன்று சேர்க்கவே எங்க சதையை அறுத்து கொடுப்போம்
ஆண்: ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் உள்ள அன்பை வாழ வைப்போம் ஏன் வானுக்கும் இந்த மண்ணுக்கும் மலர் மாலை மாற்றி வைப்போம்
குழு: ...................

குழு: லவ் லவ் வி வான்ட் லவ் (4)
ஆண்: கிளியும் கிளியும் புலியும் புலியும் லவ் பன்ன தடைகள் இல்லை மனுஷன் மனுஷன் லவ் பன்னும்போது வாழ்வோடு நூறு தொல்லை
ஆண்: இதயகங்கள் ரெண்டு உடைகின்றபோது இன்ஷூரன்ஸ் ஏதும் இல்லை இளம் காதல் ஜோடி பிறிகின்ற ஊரில் தெய்வங்கள் வாழ்வதில்லை
ஆண்: வீதிக்கு ஒரு சங்கமாய் இங்கு ஜாதிக்கு இருக்கிறதே லவ்வர்கள் வெற்றி கொள்ளவே ஒரு சங்கம் இருக்கிறதா
ஆண்: கார்கிலை வெற்றி கொண்டது நம்ப பாரத படை அல்லவா மெய் காதலை வெற்றி கொள்வது எங்கள் காவலர் படை அல்லவா
குழு: .....................

குழு: லவ் பண்ணு லவ் பண்ணு லவ் பண்ணு நெஞ்சுக்குள் லப்பு டப்பு உள்ளமட்டும் லவ் பண்ணு உங்க காதலுக்கு வேலிகட்டி வாழவைக்க எங்க உயிரையும் கொடுப்போங்க வ்ஹோ ஓ ஓ ஓ ஓ

Chorus: Aanum pennum ondru koodaavittaal Vaanum mannum ingu vaazhaadhu Ullam ullam rendu seraavittaal Bhoomiyodu oru poovedhu

Male: Kaadhal oru thani katchi Kodiyethu yethu Kaadhal oru vaakkurudhi Niravethu yethu
Male: Kaadhal oru nandhavanam Neer oothu oothu Kaadhal oru kai kuzhandhai Kaappaathu paathu
Chorus: Unmai ulla Unmai ulla kaadhalukku Ivan nanmai seiya Nanmai seiya pirandhavan Rendu ullangalai ullangalai Katti vaikka Ivan uyiraiyum kuduppavan
Chorus: Kaadhaliththuu tholvi Kanda kaadhalarai Andha kallaraiyai Thatti thatti ezhuppungal Naan imaiyathai vittru kooda Serthu veippen Thunindhu ennidam anuppungal
Chorus: ............
Chorus: Love pannu Love pannu love pannu Nenjukkul lappu tappu Ullamattum love pannu Ongha kaadhalukku vellikatti Vaazha vaikka Enga uyiraiyum kudupponga
Chorus: Kaadhaliththuu tholvi Kanda kaadhalarai Andha kallaraiyai Thatti thatti ezhuppungal Naan imaiyathai vittru kooda Serthu veippen Thunindhu ennidam anuppungal
Chorus: Oohh..(5)
Male: Laila majunu love unmaithaanae Yen andru seravillai Laila majunu love ondru serkka Annaalil naangal illai
Male: Meiyaana kaadhal Mei serthalpola Melaana sevai illai First night mudiya Padai kondu kaappom Oru tholai illai illai
Male: Jaathigal matha jaathagam Ivai thaandi kaadhal valarppom Kaadhalai ondru serkkavae Enga sadhaiyai aruthu koduppom
Male: Aanukkum oru pennukkum Ulla anbai vaazha vaippom Yen vaanukkum indha mannukkum Malar maalai maattri vaippom
Chorus: ..............
Chorus: Unmai ulla Unmai ulla kaadhalukku Ivan nanmai seiya Nanmai seiya pirandhavan Rendu ullangalai ullangalai Katti vaikka Ivan uyiraiyum kuduppavan
Chorus: Kaadhaliththuu tholvi Kanda kaadhalarai Andha kallaraiyai Thatti thatti ezhuppungal Naan imaiyathai vittru kooda Serthu veippen Thunindhu ennidam anuppungal
Chorus: Love love we want love(4)
Male: Kiliyum kiliyum puliyum puliyum Love panna thadaigal illai Manushan manushan love pannumbodhu Vaazhvodu nooru thollai
Male: Idhayagangal rendu odaigindrabodhu Insurance yedhum illai Ilam kaadhal jodi pirigindra ooril Dheivangal vaazhvadhillai
Male: Veedhikku oru sangamaai Ingu jaadhikku irukkiradhae Lovergal vettri kollavae Oru sangam irukkirathaa
Male: Kaargilai vettri kondathu Namba bhaaratha padai allavaa Mei kaadhalai vettri kolvadhu Engal kaavalar padai allavaa
Chorus: ...................
Chorus: Unmai ulla Unmai ulla kaadhalukku Ivan nanmai seiya Nanmai seiya pirandhavan Rendu ullangalai ullangalai Katti vaikka Ivan uyiraiyum kuduppavan
Chorus: Love pannu Love pannu love pannu Nenjukkul lappu tappu Ullamattum love pannu Ongha kaadhalukku vellikatti Vaazha vaikka Enga uyiraiyum kudupponga Whoa oh oh oh oh
medley song lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
mahabharatham song lyrics in tamil
lyrics whatsapp status tamil
oru vaanavillin pakkathilae song lyrics
karaoke songs in tamil with lyrics
velayudham song lyrics in tamil
tamil song meaning
lyrics tamil christian songs
devathayai kanden song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
new tamil songs lyrics
mangalyam song lyrics
tamil music without lyrics
tamil song lyrics 2020
neeye oli sarpatta lyrics
kuruthi aattam song lyrics
vathi coming song lyrics
nice lyrics in tamil
en kadhale en kadhale karaoke