Added Date: Feb 11, 2022
ஆண்: குயிலே இள மாங்குயிலே...
ஆண்: உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு.
ஆண்: கேட்டு அதைத்தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு
ஆண்: குயிலே இள மாங்குயிலே... உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு. கேட்டு அதைத்தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு
ஆண்: மயிலே மலை வாழ் மயிலே வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு பார்த்து அதைத்தான் பார்த்து மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது
ஆண்: பிறவாத தமிழ் கொண்டு இசை பாடினால் திறவாத கதவேதும் கிடையாதம்மா தொலை தூரம் இருக்கின்ற தொடுவான் வரை தமிழ்ப் பாடல் போய்ச் சேர தடை ஏதம்மா
ஆண்: ஒரு நாள் வரும் திருநாள் வரும் நான் யார் என்று தாய் கண்டு மகனே எனலாம் விழி ஈரமும் மன பாரமும் இனி ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம்
ஆண்: குயிலே இள மாங்குயிலே உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு கேட்டு அதைத் தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு குயிலே இள மாங்குயிலே...
ஆண்: ஆஅ...ஆஅ...ஆ...ஹா...ஆ...ஆஅ..ஆ.. ஆஅ..ஆஅ...ஆ...ஹஹா ஆ..ஆ...ஆ..ஹா...ஆஅ..ஆ..
ஆண்: தினம் தோறும் அம்மாவை சீராட்டுவேன் தலை வாரி அழகாகப் பூச் சூட்டுவேன் பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன் தாய் போல நான் மாறி தாலாட்டுவேன்
ஆண்: முன்னூறு நாள் மடி தாங்கினாள் அந்தத் தாய் தானே நான் போற்றும் கடவுள் வடிவம் பல கோயிலோ பல தெய்வமோ இங்கு வேறேது நான் காண உலகம் முழுதும்
ஆண்: குயிலே இள மாங்குயிலே... உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு. கேட்டு அதைத் தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு

ஆண்: குயிலே இள மாங்குயிலே

Male: Kuyilae ila maanguyilae.
Male: Undhan koottil irundhu Veliyil vandhu paadu.
Male: Kettu adhai thaan kettu Mella thirumbum Enadhu thaayin pazhaiya ninaivu
Male: Kuyilae ila maanguyilae. Undhan koottil irundhu Veliyil vandhu paadu. Kettu adhai thaan kettu Mella thirumbum Enadhu thaayin pazhaiya ninaivu
Male: Mayilae malai vaazh mayilae Vanna chiragai virithu Azhagu nadanam aadu Paarthu adhai thaan paarthu Mella theliyum mayangi thavikkum Thaayin manadhu
Male: Piravaadha thamizh kondu Isai paadinaal Thiravaadha kadhavaedhum Kidaiyaadhammaa Tholai dhooram irukkindra Thodu vaan varai Thamizh paadal poi chaera Thadai yaedhammaa
Male: Oru naal varum thirunaal varum Naan yaar endru thaai kandu Maganae enalaam Vizhi eeramum mana baaramum Ini oindhingu naan annai madiyil vizhalaam
Male: Kuyilae ila maanguyilae. Undhan koottil irundhu Veliyil vandhu paadu. Kettu adhai thaan kettu Mella thirumbum Enadhu thaayin pazhaiya ninaivu Kuyilae ila maanguyilae.
Male: Aaa..aaa..aa.haa.aa.aaa..aa. Aaa.aaa.aa..haha aa.aa.aa.haa.aaa.aa.
Male: Dhinam thorum ammaavai Neeraatuven Thalai vaari azhagaaga Poo choottuven Pasi aara manivaayil soroottuven Thaai pola naan maari thaalaattuven
Male: Munnooru naal Madi thaanginaal Andha thaai thaanae Naan potrum kadavul vadivam Pala koyilo pala dheivamo Ingu veraedhu naan kaana Ulagam muzhudhum
Male: Kuyilae ila maanguyilae. Undhan koottil irundhu Veliyil vandhu paadu. Kettu adhai thaan kettu Mella thirumbum Enadhu thaayin pazhaiya ninaivu
Male: Mayilae malai vaazh mayilae Vanna chiragai virithu Azhagu nadanam aadu Paarthu adhai thaan paarthu Mella theliyum mayangi thavikkum Thaayin manadhu
Male: Kuyilae ila maanguyilae
best tamil song lyrics in tamil
sad song lyrics tamil
maara tamil lyrics
malare mounama karaoke with lyrics
nagoor hanifa songs lyrics free download
nice lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
3 movie song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
best tamil song lyrics
kadhal album song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
kanne kalaimane karaoke tamil
verithanam song lyrics
maraigirai movie
yaar azhaippadhu song download masstamilan
na muthukumar lyrics
morrakka mattrakka song lyrics
google goole song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics