Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஷமேஷன் மணி மாறன்
குழு: ஆசை கீர்த்தனை அன்பெனும் யாத்திரை மஞ்சத்தில் தாரகை முத்தங்களே துணை
குழு: வீசும் காற்றலை விதைகள் காட்டுதே வில்லங்க வண்ணமாய் அன்பின்று மாறுதே
ஆண்: ஏதோ ஏக்கம் என்னுள் தந்தாயே ஏனோ ஏனோ என்னுள் வந்தாயே ஏதோ ஏக்கம் என்னுள் தந்தாயே ஏனோ ஏனோ என்னுள் வந்தாயே
பெண்: என் நெஞ்சுக்குள்ளே உன்னாலே நித்தம் யுத்தம் காதுக்குள் பொய்யான முத்த சத்தம் வெண்பஞ்சுக்குள்ளே உன்னாலே தீயின் வெப்பம் சொல்லுக்குள் தள்ளாடும் காதல் அர்த்தம் ம்ம்
பெண்: பூக்களின் வாசங்கள் பேசிடும் புது பாஷைகள் வானவில் தரும் சாயங்கள் ஆடை ஆகிடும் மாயங்கள்
ஆண்: ஓஹோ உன் ஆசை விழிகள்
குழு: விழிகளிலே
ஆண்: பேசும் பொன் மொழிகள்
குழு: மொழிகளிலே
ஆண்: உள் அர்த்தம் புரியாமல் நான் தினமும் தடுமாற
பெண்: உன் அன்பு தொடுதல் இல்லாத விரலும் தள்ளாடி தினமும் மூழ்கும் கூந்தல் கடலோடு
ஆண்: வீணைக்குள் நந்தம் போல என் அன்பு காதல் ஏங்க நீ என்னை மீட்டி செல்ல வா அன்பே
பெண்: மேகத்துல் மின்னல் போல என் அன்பு காதல் ஏங்க நீ என்னை தொட்டு செல்ல வா அன்பே
ஆண் &
பெண்: இது மெய்யாகுமோ இல்லை பொய்யாகுமோ விடை இல்லாமல் நான் தவித்தேன் இனி என்னாகுமோ மனம் புண்ணாகுமோ இதை சொல்லாமல் நான் தவித்தேன்
பெண்: அலைமேல் நுரையாய் மலர்மேல் பனியாய் இதயம் முழுதாய் இனிதே நுழைந்தாய்
ஆண்: என் உள்ள சிறையில் தள்ளாடும் நிலையில் கண் முன்னே நீயும் இன்று சிறகாய் வந்தாயோ
பெண்: ஏதேதோ மனதில் தோன்றும் இந்நொடியில் மன்றாடும் குரலை கேட்டு வரமாய் வந்தாயோ
பெண்: சதா
ஆண்: சதா
பெண்: உன் கனா
ஆண்: கனா
பெண்: என்னுள் உன் உலா
ஆண்: என் உலா
பெண்: அதோ வெண்புறா மடல் அனுப்பவா

Chorus: Aasai keerthanai Anbenum yaathirai Manjathil thaaragai Muthanggalae thunai
Chorus: Veesum kaatralai Vithaigal kaattuthae Villangga vannamaai Anbindru maaruthae
Male: Etho yekkam Ennul thanthaayae Yeno yeno ennul vanthaayae Etho yekkam Ennul thanthaayae Yeno yeno ennul vanthaayqe
Female: En nenjukkulae Unnaalae nitham yutham Kaathukkul poiyana Muththa satham Venpanjukkullae unnaalae Theeyin veppam Sollukkul thalladum kaadhal artham.mm..
Female: Pookalin vaasangal pesidum Pudhu baashaigal Vaanavil tharum saayanggal Aadaiaagidum maayangal
Male: Ohooo un aasai vizhigal
Chorus: Vizhigalilae
Male: Pesum ponmozhigal
Chorus: Mozhigalilae
Male: Ullartham puriyaamal naan
Thinamum thadumaara
Female: Un anbu thoduthal Illaatha viralum Thallaadi thinamum muzhgum Koonthal kadalodu
Male: Veenaikkul nantham pola En anbu kaadhal yenga Nee ennai meetti chella Vaa anbae..
Female: Megathul minnal pola En anbu kaadhal yenga Nee ennai thottu chella Vaa anbae
Male &
Female:
Idhu meiyaagumo
Illai poiyaagumo
Vidai illamaal naan thavithen
Ini ennagumo
Manam punnaagumo
Ithai sollaamal naan thavithen
Female: Alaimel nuraiyaai Malarmel paniyaai Idhayam muzhuthaai Inithae nuzhainthaai
Male: En ulla chiraiyil Thallaadum nilaiyil Kanmunnae neeyum indru Siragaai vanthaayo
Female: Yethetho manathil Thondrum innodiyil Mandraadum kuralai kettu Varamaai vanthaayo
Female: Sathaa
Male: Sathaa
Female: Un kaana
Male: Kaana
Female: Enul un ulaa
Male: En ulaa
Female: Atho venpuraa
Madal anuppavaa
Male &
Female:
Idhu meiyaagumo
Illai poiyaagumo
Vidai illamaal naan thavithen
Ini ennagumo
Manam punnaagumo
Ithai sollaamal naan thavithen
Chorus: Aasai keertanai Anbenum yaathirai Manjathil thaaragai Muththanggalae thunai
Chorus: Veesum kaatralai Vithaigal kaattuthae Villangga vannamaai Anbindru maaruthae
oru manam movie
sarpatta lyrics
tamil devotional songs lyrics in english
munbe vaa karaoke for female singers
velayudham song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
idhuvum kadandhu pogum song lyrics
bujjisong lyrics
google google song tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil songs with english words
master song lyrics in tamil free download
tamil song lyrics with music
enjoy enjoy song lyrics in tamil
master tamil lyrics
tamil thevaram songs lyrics
hanuman chalisa tamil lyrics in english
i songs lyrics in tamil
marudhani song lyrics