Adam Evaal Song Lyrics

Priyam cover
Movie: Priyam (1996)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Mano and Devi

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆ...ஆ...ஆ..அ..ஆ...ஆ பெண் மற்றும்
குழு: ஆ..ஆ..அ..அ.. ஆ..ஆ..அ..அ..ஆ..ஆ..அ..அ..ஆ...ஆ...

பெண்: ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்பு....எந்த நெருப்பு

பெண்: கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு அந்த நெருப்பு....அந்த நெருப்பு எந்த நெருப்பு....எந்த நெருப்பு...

ஆண்: உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு அந்த நெருப்பு....காதல் நெருப்பு

பெண்: ம்ம்ம்..ம்ம்...ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்பு
ஆண்: காதல் நெருப்பு

குழு: ...........

பெண்: ஆ...ஆ...ஆ...காதல் என்பது காற்றை போல காலங்கள் தேசம் பார்ப்பதில்லை காதல் என்பது தீயை போல எதிலும் பற்றும் கேள்வி இல்லை

ஆண்: காதல் என்பது வெள்ளம் போல கரைகளை வெள்ளம் கேட்பதில்லை காதல் என்பது ஒட்டகம் போல பாலைவனத்திலும் வேர்ப்பது இல்லை

பெண்: இதயம் காதல் கொண்டுவிட்டால் இமயம் கூட தவிடுபுடி
ஆண்: காதல் கட்டளை இட்டுவிட்டால் வானம் வந்து வணங்கும்மடி

பெண்: ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன் ஐ ஆம் லிவ் லவ்
ஆண்: அண்டம் நடுங்க சொல்லுகிறேன் ஐ ஆம் லிவ் லவ்

பெண்: ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு அந்த நெருப்பு...எந்த நெருப்பு

பெண்: கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு அந்த நெருப்பு
ஆண்: காதல் நெருப்பு

குழு: ...........

ஆண்: காதல் என்பது பூ வனம் இல்ல போர்க்களம் என்றால் என்ன செய்வாய் மாலை விடுத்து காதல் கையில் வாளை எடுத்தால் என்ன செய்வாய்

பெண்: மாலை ஏந்தி வந்தாலும் ஒரு வாளை ஏந்தி வந்தாலும் இரண்டையும் ஒன்றாய் பாவிப்பேன் நான் இதயம் எதிர்த்து சாதிப்பேன்

ஆண்: அயிரை மீன்கள் துணிந்து விட்டால் அட்லாண்டிக் கடல் பெரிதல்ல
பெண்: சிட்டுகுருவிகள் நிமிர்ந்து விட்டால் சீனச் பெரும்சுவர் தடையல்ல

ஆண்: ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன் ஐ லவ் யூ..
பெண்: அண்டம் நடுங்க சொல்லுகிறேன் ஐ லவ் யூ...

Female: Aaa..aa..aa..aa..aa..a...aa.aa.. Female and
Chorus: Aaa..aa..aa..aa Aaa..aa..aa..aa..aa..a...aa.aa..aaa..

Female: Adam yaevaal moottiya neruppu Aduththu vanthavar koottiya neruppu Antha neruppu....entha neruppu

Female: Kangal irandil pattrum neruppu Kadaisi varaikkum thottrum neruppu Antha neruppu....antha neruppu Entha neruppu...entha neruppu

Male: Ullaththil Uravai vaarkkum neruppu Unnaiyum ennaiyum eerkkum neruppu Antha neruppu...kadhal neruppu

Female: Mmm..mm..Adam yaevaal moottiya neruppu Aduththu vanthavar koottiya neruppu Antha neruppu
Male: Kadhal neruppu

Chorus: ........

Female: Aa..aa..aa...kadhal enbathu kattarai pola Kalangal desam paarppathillai Kadhal enbathu theeyai pola Edhilum pattrum kelvi illa

Male: Kadhal enbathu vellam pola Karaigalai vellam ketapathillai Kadhal enbathu ottagam pola Paalaivanaththilum verppathu illai

Female: Idhayam kadhal konduvittaal Imayam kooda thavidupudi
Male: Kadhal kattalai ittuvittaal Vaanam vanthu vanagummadi

Female: Aavi silirththu sollukiraen I am live love
Male: Andam nadunga sollukiraen I am live love

Female: Adam yaevaal moottiya neruppu Aduththu vanthavar koottiya neruppu Antha neruppu....entha neruppu

Female: Kangal irandil pattrum neruppu Kadaisi varaikkum thottrum neruppu Antha neruppu....
Male: Kadhal neruppu

Chorus: ........

Male: Kadhal enbathu poo vanam illa Porkkalam endraal enna seivaai Maalai viduththu kadhal kaiyil Vaalai eduththaal enna seivaai

Female: Maalai yaendhi vanthaalum Oru vaalai yaendhi vanthaalum Irandaiyum ondraai paavippaen Naan idhayam edhirththu saadhippaen

Male: Ayirai meengal thuninthu vittaal Atlantic kadal perithalla
Female: Chittu kuruvigal nimirnthu vittaal China perum suvar thadaiyalla

Male: Aavi silirththu sollukiraen I love you
Female: Andam nadunga sollukiraen I love you

Other Songs From Priyam (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • love lyrics tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kaathuvaakula rendu kadhal song

  • only music tamil songs without lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • thabangale song lyrics

  • maara movie song lyrics

  • thullatha manamum thullum padal

  • karnan lyrics

  • indru netru naalai song lyrics

  • naan unarvodu

  • kannathil muthamittal song lyrics free download

  • teddy marandhaye

  • tamil movie karaoke songs with lyrics

  • valayapatti song lyrics

  • cuckoo padal

  • chinna chinna aasai karaoke mp3 download

  • i movie songs lyrics in tamil

  • tamil poem lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics