Added Date: Feb 11, 2022
ஆண்: ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல.. எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல.. எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
பெண்: உயிரா உடலா பிரிந்து செல்ல உயிரா உடலா பிரிந்து செல்ல நாம் பிரிந்தது எந்நாளும் கலந்து கொள்ள நான் உயிரா உடலா பிரிந்து செல்ல நாம் பிரிந்தது எந்நாளும் கலந்து கொள்ள நான் உயிரா உடலா பிரிந்து செல்ல
ஆண்: நின்றால் நடந்தால் உன் நினைவு நின்றால் நடந்தால் உன் நினைவு என் நினைவே அகன்றால் உன் கனவு என் நினைவே அகன்றால் உன் கனவு
ஆண்: கனவு ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
பெண்: நினைவும் கனவும் எனக்காக
பெண்: நினைவும் கனவும் எனக்காக என் நெற்றியில் குங்குமம் உனக்காக என் நெற்றியில் குங்குமம் உனக்காக
பெண்: நான் உயிரா உடலா பிரிந்து செல்ல
ஆண்: குங்குமம் நிலைக்கும் குலமகளே குங்குமம் நிலைக்கும் குலமகளே நான் குலவிடத் துடிப்பது உன் நிழலே நான் குலவிடத் துடிப்பது உன் நிழலே
பெண்: நிழலும் நினைவும் அநித்தியமே
பெண்: நிழலும் நினைவும் அநித்தியமே என்றும் நிலையாய் நிற்பது சத்தியமே.. என்றும் நிலையாய் நிற்பது சத்தியமே... சத்தியமே..சத்தியமே...

Male: Ondraa irandaa eduthu cholla Ondraa irandaa eduthu cholla Ulla unarchiyai vaarthaiyil Vadithu cholla Ennam ondraa irandaa eduthu cholla Ulla unarchiyai vaarthaiyil Vadithu cholla Ennam ondraa irandaa eduthu cholla
Female: Uyiraa udalaa pirindhu sella Uyiraa udalaa pirindhu sella Naam pirindhadhu ennaalum Kalandhu kolla Naan uyiraa udalaa pirindhu sella Naam pirindhadhu ennaalum Kalandhu kolla Naan uyiraa udalaa pirindhu sella
Male: Nindraal nadandhaal un ninaivu Nindraal nadandhaal un ninaivu En ninavae agandraal un kanavu En ninavae agandraal un kanavu
Male: Kanavu ndraa irandaa eduthu cholla
Female: Ninaivum kanavum enakkaaga
Female: Ninaivum kanavum enakkaaga En nettriyil kungumam unakkaaga En nettriyil kungumam unakkaaga
Female: Naan uyiraa udalaa pirindhu sella
Male: Kungumam nilaikkum kula magalae Kungumam nilaikkum kula magalae Naan kulavida thudippadhu un nizhalae Naan kulavida thudippadhu un nizhalae
Female: Nizhalum ninaivum anithiyamae
Female: Nizhalum ninaivum anithiyamae Endrum nilaiyaai nirppadhu sathiyamae Endrum nilaiyaai nirppadhu sathiyamae Sathiyamae. sathiyamae.
vaalibangal odum whatsapp status
tamil lyrics video songs download
varalakshmi songs lyrics in tamil
thullatha manamum thullum padal
mg ramachandran tamil padal
minnale karaoke
tamil christmas songs lyrics
cuckoo cuckoo lyrics tamil
putham pudhu kaalai lyrics in tamil
asuran song lyrics in tamil
vathi coming song lyrics
tamil worship songs lyrics
mangalyam song lyrics
na muthukumar lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil movie songs lyrics
kadhal theeve
karnan movie songs lyrics
unnodu valum nodiyil ringtone download
happy birthday lyrics in tamil