Avala Sonnaal Song Lyrics

Selvam cover
Movie: Selvam (1966)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: அவளா சொன்னாள் இருக்காது அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை..இல்லை..இல்லை

ஆண்: {உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா} (2)

ஆண்: உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம் முப்பது நாளிலும் நிலவைக் பார்க்கலாம் உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம் முப்பது நாளிலும் நிலவைக் பார்க்கலாம் சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம் சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம் நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்

ஆண்: நம்ப முடியவில்லை..இல்லை..இல்லை

ஆண்: அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம் என்னை பெற்ற தாய் என்னைக் கொல்லலாம் அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம் என்னை பெற்ற தாய் என்னைக் கொல்லலாம் உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம் உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம் நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம் நம்ப முடியவில்லை..இல்லை..இல்லை

Male: Avalaa sonnaal irukkaadhu Appadi yedhuvum nadakkaadhu Nadakkavum koodaadhu Namba mudiyavillai. illai. illai.

Male: {Ullathil ulladhu udhattilae Vandhadhaa Udhattilae vandhadhu ullamae Ninaithadhaa} (2)

Male: Avalaa sonnaal irukkaadhu Appadi yedhuvum nadakkaadhu Nadakkavum koodaadhu Namba mudiyavillai. illai. illai.

Male: Uppu kadal neerum sarkkarai aagalaam Muppadhu naalilum nilavai paarkkalaam Uppu kadal neerum sarkkarai aagalaam Muppadhu naalilum nilavai paarkkalaam Sutta udal kooda ezhundhu nadakkalaam Sutta udal kooda ezhundhu nadakkalaam Nee sonnadhu eppadi unmai aagalaam.

Male: Namba mudiyavillai. illai. illai.

Male: Annai thandha paal vishamum aagalaam Ennai pettra thaai ennai kollalaam Annai thandha paal vishamum aagalaam Ennai pettra thaai ennai kollalaam Unnai marandhu naan uyirai thaangalaam Unnai marandhu naan uyirai thaangalaam Nee sonnadhu eppadi unmai aagalaam. Namba mudiyavillai. illai. illai.

Male: Avalaa sonnaal irukkaadhu Appadi yedhuvum nadakkaadhu Nadakkavum koodaadhu Namba mudiyavillai. illai. illai.

Other Songs From Selvam (1966)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • oh azhage maara song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • mappillai songs lyrics

  • tamil songs lyrics images in tamil

  • dhee cuckoo

  • tamil devotional songs lyrics pdf

  • enjoy en jaami cuckoo

  • tamil song lyrics download

  • google google tamil song lyrics

  • venmathi song lyrics

  • eeswaran song

  • tamil whatsapp status lyrics download

  • tamil love feeling songs lyrics download

  • karnan lyrics

  • master tamilpaa

  • best tamil song lyrics for whatsapp status download

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil songs to english translation

  • lyrics whatsapp status tamil

  • friendship song lyrics in tamil