Added Date: Feb 11, 2022
பெண்: {ஓ..ஓ...ஓ.. னானன னனா} (4)
பெண்: ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு
பெண்: கரிச காட்டு காடையே காடு கொடுத்த ஓடையே ஆட்டுக்கு வேலி தேவையும் இல்லை என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை

பெண்: அடி சந்தோஷ கூத்தாடு என் சங்கீதம் சாப்பாடு ஏய் மலையே மலையே மேகத்தை எடுத்து தாவணி நீ போடு
பெண்: இந்த காடே என் வீடு என் உறவே என் ஆடு அட கண்ணீர் சந்தோசம் அது ரெண்டும் என் பாடு
பெண்: மழை வந்தால் என்ன இடி வந்தால் என்ன நீ துணிஞ்சு விளையாடு நீ துணிஞ்சு விளையாடு

பெண்: நான் முப்போது முழிச்சுருகேன் நான் எப்போதும் தனிச்சுருக்கேன் அட ஆஸ்தியும் இல்ல அவஸ்தையும் இல்ல அன்னாடம் சிரிச்சுருக்கேன்
பெண்: ஒரு குருவிக்கு கூடு இருக்கு இந்த குமரிக்கு வீடுருக்கா அந்த ஆட்டுக்கு கெட இருக்கு ஒரு அடைக்களம் எனக்கிருக்கா
பெண்: வெயில் வந்தாலென்ன இருள் வந்தாலென்ன என் சந்தோசம் கொரைஞ்சுருக்கா சந்தோசம் கொரைஞ்சுருக்கா

பெண்: ஓ...ஓ...ஓ.. ஓ..ஓ...ஓ.. ஓ..ஓ...ஓ. ஓ...ஓ...ஓ..

Female: Oyila paadum paatula Aaduthu aadu Kuyilae nee en paatula Sangathi podu
Female: Karisal kaatu kaadaiyae Kaadu kodutha odaiyae Kaatuku veli thevaiyum illai En paatuku thaalam thevaiyum illai

Female: Adi santhosa koothadu En sangetham sapaadu Yei malaiyae malaiyae Megathai eduthu thavani nee podu
Female: Indha kaadae en veedu En uravae en aadu Ada kaneer santhosam Athu rendum en paadu
Female: Mazhai vanthal enna.. Idi vanthal enna Nee thuninchu villaiyadu.. Nee thuninchu villaiyadu
Female: Oyila paadum paatula Aaduthu aadu Kuyilae nee en paatula Sangathi podu
Female: Naan muppoluthum Mulichiurukken Naan epothum thanichirukken Ada aasthiyum illa avasthaiyum illa Annadam sirichirukken
Female: Oru kuruvikku koodu irukku.. Indha kumarikku veeduirukka Andha aathukku kilai irukku Oru adaikalam enakirukka Veyil vanthaalenna irul vanthaalenna En santhosam korainchurukka En santhosam korainchurukka
Female: Oyila paadum paatula Aaduthu aadu Kuyilae nee en paatula Sangathi podu
Female: Karisal kaatu kaadaiyae Kaadu kodutha odaiyae Kaatuku veli thevaiyum illai En paatuku thaalam thevaiyum illai
Female: Aaaa..aaa...aaa..aaa. Aaaa...aaa...aaa..aaa...aa...
tamil lyrics video
soorarai pottru kaattu payale song lyrics in tamil
master tamil lyrics
eeswaran song
kadhal psycho karaoke download
thangamey song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
aagasam song soorarai pottru
sarpatta lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
enjoy en jaami lyrics
nice lyrics in tamil
maara theme lyrics in tamil
yaanji song lyrics
alaipayuthey karaoke with lyrics
tamil karaoke songs with tamil lyrics
semmozhi song lyrics
tamil song lyrics in english