Added Date: Feb 11, 2022
ஆண்: ஹான் கோழி ஒன்னு கால் எடுத்து பூமி பந்த தோற்கடிக்க ஆடுன்கின்ற நாட்டியத்த நின்னு பாருங்க
ஆண்: பாம்பு புத்து தானும் உச்சி கோபுரத்த போல எண்ணி போடுகின்ற நாடக்கத்த கொஞ்சம் கேளுங்க
ஆண்: நூல் அறுந்து போன பட்டம் வானம் எட்ட தாவுகின்ற கேடு கெட்ட கேவலத்த சொல்ல வேணுங்க
ஆண்: காலம் நம்ம காலமின்னு ஆணவத்தில் பேசி நிக்கும் ஏழரைக்கு ஏகப்பட்ட லொள்ளு தானுங்க
ஆண்: வேஷம் போட்ட அர நெல்லிகாயும் ஆப்பிள் ஆகாதே ஊசி கூர்வாளாக மாறிடாதே
ஆண்: கோழி ஒன்னு கால் எடுத்து பூமி பந்த தோற்கடிக்க ஆடுன்கின்ற நாட்டியத்த நின்னு பாருங்க

ஆண்: குருக்கத்தி பூவும் ரோசாவா தன்ன எண்ணிக்கொள்ள கூடாதே கயிர் இல்லாமா எந்நாளும் பொன்னான ஊஞ்சல் ஆடாதே
ஆண்: பொடி மட்ட நாளும் பீங்கான பழி சொல்ல ஊரும் கேட்காதே ரசம் இல்லாத கண்ணாடி நம்மோட மூஞ்ச காட்டாதே
ஆண்: நீர் வத்தி போன பின்னாலே மீன் வட்டம் போட எண்ணாதே ஈ மொச்ச பண்டம் கெட்டாலே நீ கூரு கட்டி விக்காதே
ஆண்: தானா யாரும் வரவில்லை நீயும் ஆட்டம் போடாதே வேரை விட்டு ஊரு நாளும் நீங்கிடாதே

Male: Haan kozhi onnu kaal eduthu Boomi pandha thorkadikka Adugindra naatiyaththa Ninnu paarunga
Male: Paambu puththu thaanum Utchchi koburatha pola enni Podugindra nadagaththa Konjum kelunga
Male: Nool arunthu pona pattam Vaanam etta thaavugindra Kedu ketta kevalaththa Solla venunga
Male: Kaalam namma kaalaminnu Aanavathil pesi nikkum Ezharaikku egapatta Lollu thaanunga
Male: Vesham potta Ara nellikaaiyum Apple agaathae Oosi koorvaalaga maaridathae
Male: Kozhi onnu kaal eduthu Boomi pandha thorkadikka Adugindra naatiyaththa Ninnu paarunga
Male: Paambu puththu thaanum Utchchi koburatha pola enni Podugindra nadagaththa Konjum kelunga
Male: Nool arunthu pona pattam Vaanam etta thaavugindra Kedu ketta kevalaththa Solla venunga
Male: Kaalam namma kaalaminnu Aanavathil pesi nikkum Ezharaikku egapatta Lollu thaanunga
Male: Kurukaththi poovum roosavaa Thanna ennikolla koodathae Kayir illaama ennaalum Ponnana oonjal aadathae
Male: Podi matta naalum peengaana Pazhi solla oorum ketkkathae Rasam illaatha kannadi Nammoda moonja kaattathae
Male: Neer vaththi pona pinnaalae Meen vattam poda ennaathae Ee mochcha pandam kettaalae Nee kooru katti vikkathae
Male: Thaana yaarum Varavillai neeyum aattam podathae Verai vittu ooru naalum neengidathae
Male: Kozhi onnu kaal eduthu Boomi pandha thorkadikka Adugindra naatiyaththa Ninnu paarunga
Male: Paambu puththu thaanum Utchchi koburatha pola enni Podugindra nadagaththa Konjum kelunga
Male: Nool arunthu pona pattam Vaanam etta thaavugindra Kedu ketta kevalaththa Solla venunga
Male: Kaalam namma kaalaminnu Aanavathil pesi nikkum Ezharaikku egapatta Lollu thaanunga
oru vaanavillin pakkathilae song lyrics
karnan lyrics
rasathi unna song lyrics
kannalaga song lyrics in tamil
ka pae ranasingam lyrics
kutty pattas full movie download
google google panni parthen song lyrics in tamil
morrakka mattrakka song lyrics
master movie lyrics in tamil
kutty pattas full movie in tamil
paatu paadava
mudhalvane song lyrics
raja raja cholan song karaoke
google google song tamil lyrics
karnan movie song lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
snegithiye songs lyrics
karnan thattan thattan song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil christian songs lyrics in tamil pdf