Yeriyile Oru Kashmeer Roja Song Lyrics

Madhana Maligai cover
Movie: Madhana Maligai (1976)
Music: M. B. Sreenivas
Lyricists: Pulamaipithan
Singers: P. Susheela and K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது அதன் இதழ்களின் மீது பாண்டிய நாட்டு முத்துக்கள் யார் தந்தது ஆ..ஆ... இதழ்களின் மீது பாண்டிய நாட்டு முத்துக்கள் யார் தந்தது ஆ..ஆ..

ஆண்: ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது ஏனடி நீராடுது

பெண்: மாலையிலே வரும் மன்னனுக்கென்று மன்மத ஆராதனை ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ மாலையிலே வரும் மன்னனுக்கென்று மன்மத ஆராதனை அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று மங்கள நீராடுது மங்கள நீராடுது

ஆண்: ஆ..ஆ..ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது

ஆண்: பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில் ஆனந்த ராகம் கேட்கட்டுமே

பெண்: கண்படும் போதே கசங்கிய மேனி கைப்படும் போது என்னாகும் கண்படும் போதே கசங்கிய மேனி கைப்படும் போது என்னாகும் காவலை மீறிப் போகிற வேளை செவ்விதழ் மேலும் புண்ணாகும்

ஆண்: ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது ஏனடி நீராடுது

ஆண்: பூ முகம் கொஞ்சம் வாடி இருந்தால் காதலன் உள்ளம் வருந்தாதோ
பெண்: காவிய கண்கள் தாவியே அழைத்தாள் மாதுளம் கொஞ்சம் குளிராதோ

ஆண்: எத்தனை சுகங்கள் உன்னிடம் என்னும் பாவனை கண்டால் ஆகாதோ
பெண்: இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும் மோகன மயக்கம் தீராதோ

ஆண்: ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது ஏனடி நீராடுது

பெண்: மாலையிலே வரும் மன்னனுக்கென்று மன்மத ஆராதனை அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று மங்கள நீராடுது மங்கள நீராடுது

ஆண்: ஆ..ஆ...ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

Male: Aa aa aa aa aa aa aa aa
Female: Aa aa aa aa aa aa aa aa
Male: Aa aa aa aa aa aa aa aa
Female: Aa aa aa aa aa aa aa aa

Male: Yeriyilae oru kaashmeer roja Yenadi neeraaduthu Yeriyilae oru kaashmeer roja Yenadi neeraaduthu Adhan ithazhgalin meedhu Paandiya naattu Muthukkal yaar thanthathu aa..aa.. Ithazhgalin meedhu Paandiya naattu muthukkal yaar thanthathu aa..aa..

Male: Yeriyilae oru kaashmeer roja Yenadi neeraaduthu Yenadi neeraaduthu

Female: Maalaiyilae varum mannanukkendru Manmadha aaraadhanai Aa aa aa aa aa aa aa aa Maalaiyilae varum mannanukkendru Manmadha aaraadhanai Andha magizhvinil nenjam Mayankida nindru mangala neeraaduthu Mangala neeraaduthu

Male: Aa..aa.. yeriyilae oru kaashmeer roja Yenadi neeraaduthu

Male: Paarvaiyil konjam parukiya azhagai Kaikalum suvaithu paarkkattumae Paathathil thodangi koonthalin varaiyil Aanandha raagam ketkattumae

Female: Kanpadumpothae kasangiya meni Kaippadumpothu ennaagum Kanpadumpothae kasangiya meni Kaippadumpothu ennaagum Kaavalai meeri pogira velai Sevvithazh melum punnaagum

Male: Yeriyilae oru kaashmeer roja Yenadi neeraaduthu Yenadi neeraaduthu

Male: Poo mugam konjam Vaadi irunthaal Kaadhalan ullam varunthaatho

Female: Kaaviya kangal Thaaviyae azhaithaal Maadhulam konjam kuliraathoo

Male: Ethanai sugangal unnidam ennum Baavanai kandaal aagathoo

Female: Iravinil thondri vidintha pinnaalum Mogana mayakkam theeraatho

Male: Yeriyilae oru kaashmeer roja Yenadi neeraaduthu Yenadi neeraaduthu

Female: Maalaiyilae varum mannanukkendru Manmadha aaraadhanai Andha magizhvinil nenjam Mayankida nindru mangala neeraaduthu Mangala neeraaduthu

Male: Aa..aa..yeriyilae oru kaashmeer roja Yenadi neeraaduthu
Female: Aa aa aa aa aa aa aa aa

Other Songs From Madhana Maligai (1976)

Most Searched Keywords
  • karaoke with lyrics tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • master tamil lyrics

  • enjoy enjaami meaning

  • thabangale song lyrics

  • national anthem in tamil lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil christian karaoke songs with lyrics free download

  • jai sulthan

  • john jebaraj songs lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • kaatu payale karaoke

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil love song lyrics in english

  • master lyrics tamil

  • pongal songs in tamil lyrics

  • asuran song lyrics

  • amarkalam padal

  • whatsapp status lyrics tamil