Avan Song Lyrics

Seethakaathi cover
Movie: Seethakaathi (2018)
Music: Govind Vasantha
Lyricists: Madhan Karky
Singers: Harish Sivaramakrishnan

Added Date: Feb 11, 2022

குழு: ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

ஆண்: அவன் துகள் நீயா அவன் தழல் நீயா அவன் நிழல் நீயா அவனே நீயா

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்மம்ம்க்கும்ம்ம்
ஆண்: பொறியாய் சுடராய் உன் விழிகளில் அவன் ஒளி அசைவாய் ஒலியாய் உன் உடலெங்கும் அவன் மொழி

ஆண்: தீ தின்ற பிறகும் அவன் தீரவில்லையே துளியும் மண் உண்ட பிறகும் உன் உள்ளே உள்ளே அவன் முளைக்கிறான்

ஆண்: உன் புன்னகை அவனே நீ பார்க்கும் பார்வை அது அவனே உன் வார்த்தைகள் அவனே நீ வாழும் வாழ்க்கையே அவன் அவன்

ஆண்: உன் பாதையும் அவனே உன் பாதை பூக்களும் அவனே பூ வாசமும் அவனே நீ கொள்ளும் சுவாசமும் அவன் அவன்

ஆண்: ஹுஹ் ஹுஹ் ஹுஹ் ஹுஹ்..
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்மம்ம்க்கும்ம்ம்

ஆண்: நீ ஒரு நாடகம் குறு நாடகம் புது மேடையாய் அவன்

ஆண்: நீயோ ஒரு பொம்மையாய் உயிர் பொம்மையாய் உன்னை அசைப்பவன் அவன் நீங்கா கனவாய் உன் கண்ணில் நீளுகின்றான் முடியா ஓர் இசையாய் உன் காதில் வாழுகின்றான் பாவம் அம்மரணம் அதன் வேலை கெடுக்கிறான் அடடா இறந்தும் இறந்தும் இறந்தும் கொடுக்கிறான்

ஆண்: சீதக்காதி

ஆண்: {அவன் துகள் நீயா அவன் தழல் நீயா அவன் நிழல் நீயா அவனே நீயா} (2)

ஆண்: ஹுஹ் ஹுஹ் ஹுஹ் ஹுஹ்.. (4)

Chorus: Hmmm mmmmm Mmmm mmmmm Hmmm hmmmmm Mmm mmm mmmmm Hmmm hmmmmm Mmm mmm mmmmm Hmmm hmmmmm Mmm mmm mmmmm

Male: Avan thugal neeya Avan thazhal neeya Avan nizhal neeya Avanae neeya

Male: Hmm hmm hmmkuhmmm..
Male: Poriyaai sudaraai Un vizhigalil avan ozhi Asaivaai ozhiyaai Un udalengum avan mozhi

Male: Thee thindra piragum Avan theeravillaiyae thuliyum Mann unda piragum Un ullae ullae avan muzhaikkiraan

Male: Un punnagai avanae Nee paarkum paarvai athu avanae Un vaarthaigal avanae Nee vazhum vaazhkaiyae avan avan

Male: Un paadhaiyum avanae Un paadhai pookkalum avanae Poo vaasamum avanae Nee kollum swasamum avan avan

Male: Huh huh huh huh..
Male: Hmm hmm hmmkuhmmm..

Male: Nee oru naadagam Kuru naadagam Pudhu medaiyaai avan

Male: Neeyo oru bommaiyaai Uyir bommaiyaai Unai asaippavan avan

Male: Neengaa kanavaai Un kannil neezhukindran Mudiya orr isaiyaai Un kaadhil vazhugindraan

Male: Paavam ammaranam Athan velai kedukkiraan Adadaa iranthum iranthum Iranthum kodukkiraan

Male: Seethakaathi.

Male: Poriyaai sudaraai Un vizhigalil avan ozhi Asaivaai ozhiyaai Un udalengum avan mozhi

Male: Thee thindra piragum Avan theeravillaiyae thuliyum Mann unda piragum Un ullae ullae avan muzhaikkiraan

Male: Un punnagai avanae Nee paarkum paarvai athu avanae Un vaarthaigal avanae Nee vazhum vaazhkaiyae avan avan

Male: Un paadhaiyum avanae Un paadhai pookkalum avanae Poo vaasamum avanae Nee kollum swasamum avan avan

Male &
Chorus: {Avan thugal neeya Avan thazhal neeya Avan nizhal neeya Avanae neeya} (2)aaa

Male: Huh huh huh huh..(4)

Other Songs From Seethakaathi (2018)

Similiar Songs

Anthaathi Song Lyrics
Movie: 96
Lyricist: Karthik Netha
Music Director: Govind Vasantha
Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Most Searched Keywords
  • gaana songs tamil lyrics

  • lyrics video tamil

  • anirudh ravichander jai sulthan

  • thamizha thamizha song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • thoorigai song lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • google google song lyrics tamil

  • whatsapp status tamil lyrics

  • sundari kannal karaoke

  • sister brother song lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • aathangara orathil

  • nee kidaithai lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • cuckoo cuckoo dhee lyrics

  • rasathi unna song lyrics

  • kannana kanne malayalam

  • kutty pattas full movie tamil