Added Date: Feb 11, 2022
ஆண்: Say no to drugs Yes to life...
ஆண்: போதை ஒரு வழியா இல்லை இல்லை ஆழக் குழி ஹே ஹே... போதை ஒரு சிறகா இல்லை உன்னை எரிக்கும் விறகு ஹே ஹே...
ஆண்: புகைப் பூஞ்சுருள் அது பாழும் இருள் போதைப்பொருள் அது நீளும் இருள் ஊசி முனை அது கொல்லும் உனை வீணாய்ப் போகும் வாழ்க்கை நினை
ஆண்: யாருக்கில்லை சோகம் யாருக்கில்லை தோல்வி போதை என்பது தீர்வல்ல சாவைத் திறக்கும் சாவி
ஆண்: எடு எடு சபதம் எடு விடு விடு போதை விடு தொடு தொடு சிகரம் தொடு நடு நடு வெற்றி நடு
ஆண்: Say no to drugs Say yes to life...

Male: Say no to drugs Yes to life...
Male: Bodhai oru vazhiyaa Illai illai aazha kuzhi Hae hae... Bodhai oru siragaa Illai unnai erikkum viragu
Male: Pugai poonj surul adhu paazhum irul Bodhai porul athu neelum irul Oosi munai athu kollum unai Veenaaipogum vaazhkkai ninai
Male: Yaarukillai sogam Yaarukillai tholvi Bodhai enbathu theervalla Saavai thirakkum saavi
Male: Edu edu sabatham edu Vidu vidu bodhaividu Thodu thodu sigaram thodu Nadu nadu vetri nadu
Male: Say no to drugs Say yes to life...
lyrics video tamil
thullatha manamum thullum padal
siruthai songs lyrics
pagal iravai karaoke
yesu tamil
cuckoo cuckoo tamil song lyrics
master songs tamil lyrics
tamil songs lyrics pdf file download
oru vaanavillin pakkathilae song lyrics
aagasam song soorarai pottru mp3 download
tamil song lyrics
jai sulthan
master lyrics tamil
teddy marandhaye
mudhalvane song lyrics
theriyatha thendral full movie
tamil bhajans lyrics
soorarai pottru songs lyrics in tamil
soorarai pottru movie lyrics
nice lyrics in tamil