Rosapoo Chinna Rosapoo Song Lyrics

Suryavamsam cover
Movie: Suryavamsam (1997)
Music: S.A. Rajkumar
Lyricists: Kalai Kumar
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

குழு: .............

ஆண்: { ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ } (2) { காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக } (2)

ஆண்: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

ஆண்: மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன் உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன் மழை பெஞ்சாத்தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான் பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்

ஆண்: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக

குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண்: கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உன் முகந்தான் கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான் நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன் உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன்

ஆண்: { ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ } (2) காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக

Chorus: Lala la la lala la la la Lala la la lala la la la

Chorus: Nana na na naanaa.. Nana na na naanaa...

Male: {Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo} (2) {Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga} (2)

Male: Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo

Male: Manasellaam pandhalittu Mallikodiyaaga onna vitten Usurukkul koyil katti Onna koluvechi kondaadinen Mazha penjaa thaanae manvaasam Onna nenachaalae poovaasandhaan Paadha mela poothiruppen Kaiyil regha pola serndhiruppen

Male: Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga

Chorus: Hmmm.hmmmm.hmmm

Male: Kannaadi paarkayila Angha munnaadi unn mugandhaan Kannae nee pogayila Konjum kolusaagha en manandhaan Nezhalukkum neththi surungaama Oru kudaiyaaga maaratumaa Malamel velakkaa yethiveppen Unna padampol manasil maattiveppen

Male: {Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo} (2) Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga

Male: Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga

Other Songs From Suryavamsam (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • sad song lyrics tamil

  • tamil hymns lyrics

  • soorarai pottru song lyrics

  • best lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • lyrics whatsapp status tamil

  • karaoke songs with lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • soorarai pottru songs lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • tamil lyrics video song

  • kadhale kadhale 96 lyrics

  • 3 movie song lyrics in tamil

  • album song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • kanave kanave lyrics

  • nanbiye song lyrics

  • thangachi song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kathai poma song lyrics