O Kadhale Song Lyrics

Kadhal Virus cover
Movie: Kadhal Virus (2002)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: Mano and Clinton Cerejo

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம்.ம்ம்ம்.. ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.. ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..

ஆண்: ஓ காதலே உனக்கோர் கடிதம் உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்

ஆண்: ஓ காதலே உனக்கோர் கடிதம் உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்

ஆண்: ஓ தேடடி எனை நீ உனக்குள் வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள் இதுவும் நலமே நினைக்கும் இதயம் நிதமே சிரிக்க இழக்கும் எதையும் இனி என் இல்லம் உந்தன் உள்ளம் ஓ காதலே ஓ .

ஆண்: ஓர் காகிதம் என நான் இருந்தேன் பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்

ஆண்: இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால் இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால் எனை நீ இயக்க இருந்தாய் பின்னால்

ஆண்: வானம் போனில் வாழ்கை இருந்தும் அதில் ஓர் நிலவாய் நீ ஏன் இல்லை

ஆண்: ஓ காதலே உனக்கோர் கடிதம் உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்

ஆண்: காதலே காதலே ஓ காதலே காதலே காதலே காதலே ஓ காதலே காதலே

ஆண்: {நீ வேறொரு திசையில் நடந்தாய் ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்} (2)

ஆண்: விழியில் நதியா இதுதான் விதியா எனைதான் படைத்த இறைவன் சதியா வளர்த்தான் உறவை வகுத்தான் பிரிவை

Male: Mmm.mmm... Mmm.mmm.mmm.mmm.. Mmm.mmm.mmm.mmm..

Male: Oh kaadhalae Unnakkor kadidham Uyirai uyilaai Varaindhen idhilum

Male: Oh kaadhalae Unnakkor kadidham Uyirai uyilaai Varaindhen idhilum

Male: Oh thedadi Enai nee unakkul Vegu naal munbae Pugundhen vizhikkul Idhuvum nalamae Ninaikkum idhayam Nidhamae sirikka Ilakkum edhaiyum Ini en illam undhan ullam Oh kaadhalae ohh .

Male: Or kaagidham ena Naan irundhen Poongkaaviyam adhil nee Punaindhaai

Male: Iyakkum kalaingan Aanen unnaal Iyakkum kalaingan Aanen unnaal Enai nee iyakka irundhaai pinnaal

Male: Vaanam ponil Vaazhkai irunthum Adhil or nilavaai Nee yen illai

Male: Oh kaadhalae Unnakkor kadidham Uyirai uyilaai Varaindhen idhilum

Male: Kaadhalae kaadhalae Oh kaadhalae kaadhalae Kaadhalae kaadhalae Oh kaadhalae kaadhalae

Male: {Nee veroru dhisaiyil Nadandhaayi Or vaanavil nizhalaai Thondarndhaai} (2)

Male: Vizhiyil nadhiyaa Idhudhaan vidhiyaa Enaidhaan padaiththa Iraivan sathiyaa Valarththaan uravai Vaguththaan pirivai

Other Songs From Kadhal Virus (2002)

Enthan Vanil Song Lyrics
Movie: Kadhal Virus
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Sonnalum Song Lyrics
Movie: Kadhal Virus
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Bailamore Song Lyrics
Movie: Kadhal Virus
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Vaan Nila Song Lyrics
Movie: Kadhal Virus
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • tamil karaoke with malayalam lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil songs with lyrics in tamil

  • lyrics video in tamil

  • kanne kalaimane song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • tamil song lyrics in english translation

  • tamil song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • ennai kollathey tamil lyrics

  • na muthukumar lyrics

  • kadhal sadugudu song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • kutty pasanga song

  • kutty story in tamil lyrics

  • gaana songs tamil lyrics

  • kannalaga song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics