Unnale Unardhene Song Lyrics

Sarbath cover
Movie: Sarbath (2019)
Music: Ajesh
Lyricists: Ku. Karthik
Singers: Haricharan and Ajesh

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ இதயங்கள் தரவா ஓ உடையாமல் தொடவா ஓ துயரங்கள் மறப்போம் உயரத்தில் பறப்போம் கொஞ்சம் மெதுவா

ஆண்: ஓ மனமெங்கும் சிறகா ஓ மெதுவாக திற வா ஓ ஏது ஒட்டி பிறந்தோம் எதை விட்டு கடந்தோம்

ஆண்: கை மீறும் மனதை கை தூக்கி விடவா காணாத நொடியை கடந்து கடந்து வரவா கண் மீறும் துடைத்திட வா கொஞ்சம் துடைத்திட வா கண்ணீரும் இனித்தால் உலகம் அதை விடுமா

ஆண்: உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம் தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே உலகை மறந்தே புது எல்லை கடப்போம்

ஆண்: வான் கண்ணீர் துளி ஜன்னல் பனி நீலாதடா அதை துறந்து காயம் தன்னை காற்றில் கரைந்திடும் காலம் அல்லவா நீர் தாழாமலே தாயின் மடி சேராதடா தரை விழுந்தா போதும் என்னை தாங்கி பிடித்திடும் நண்பனாக வா நம் கருவிழி கலங்குவதை கண் விரலுக்கு சொல்வதில்லை உன் அருகினில் நடக்கையில் வழிகளும் பிடிக்குது இதைவிட எதுவுமில்லை

ஆண்: எத்தனை முறை அழுதிருப்போம் அத்தனை முறை அதை மறந்தோம் அக்கறை என்றும் உச்சம் இல்லை இருப்பதும் துச்சம் இல்லை நிமிடங்கள் ரசித்திருப்போம்

ஆண்: உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம் தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே இரவோடும் பகலோடும் கலந்திடும் அன்பெனும் வெளிச்சம்

Male: Oh idhayangal tharava Oh udayamal thodava Oh thuyarangal marappom Uyarathil parappom konjam medhuva

Male: Oh manamengum siraga Oh medhuvaga thira vaa Oh yedhu otti pirandhom Edhai vittu kadandhom

Male: Kai meerum manadhai Kai thooki vidavaa Kanadha nodiyai Kadandhu kadandhu varavaa Kan meerum thuliyai Konjam thudaithida vaa Kanneerum inithaal ulagam adhai vidumaa

Male: Unnalae unarndhenae nizhalagum uravae Ninaivai sumandhae nedundhooram nadappom Thannalae urumarum indha vaazhkai pudhirae Ulagai marandhae pudhu ellai kadappom

Male: Vaan kanneer thuli Jannal pani neeladhada Adhai thurandhu kayam thannai Kaatril karaindhidum kalam allava Neer thaazhamalae thaayin madi Seradhada tharai vizhundha podhum Ennai thangi pidithidum nanbanaga vaa Nam karuvizhi kalanguvadhai Kann viralukku solvadhillai Un aruginil nadakkayil vazhigalum pidikkudhu Idhaivida edhuvumillai

Male: Ethanai murai azhudhiruppom Athanai murai adhai marandhom Akkarai endrum uchcham illai Iruppadhum thuchcham illai Nimidangal rasithiruppom

Male: Unnalae unarndhenae nizhalagum uravae Ninaivai sumandhae nedundhooram nadappom Thannalae urumarum indha vaazhkai pudhirae Iravodum pagalodum kalandhidum anbenum velicham

Other Songs From Sarbath (2019)

Karichaan Kuyile Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Muthamil
Music Director: Ajeesh
Theera Theera Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Ku. Karthik
Music Director: Ajeesh
Adhirum Veeradhi Veeran Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Muthamil
Music Director: Ajesh
Kavi Solla Song Lyrics
Movie: Sarbath
Lyricist: Ku. Karthik
Music Director: Ajesh
Most Searched Keywords
  • tamil kannadasan padal

  • malargale malargale song

  • asuran song lyrics in tamil download

  • tamil christian karaoke songs with lyrics free download

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • tamilpaa

  • nanbiye nanbiye song

  • ben 10 tamil song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • indru netru naalai song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil love song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • a to z tamil songs lyrics

  • master vaathi coming lyrics

  • 3 movie song lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • master the blaster lyrics in tamil