Added Date: Feb 11, 2022
பெண்: சிலர் குடிப்பது போலே நடிப்பார்
ஆண்: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
பெண்: சிலர் பாட்டில் மயங்குவார்
ஆண்: சிலர் பாட்டிலில் மயங்குவார்
பெண்: சிலர் குடிப்பது போலே நடிப்பார்
ஆண்: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
பெண்: சிலர் பாட்டில் மயங்குவார்
ஆண்: சிலர் பாட்டிலில் மயங்குவார்
பெண்: மதுவுக்கு ஏது ரகசியம்
ஆண்: அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம் மதுவில் விழுந்தவன் வார்த்தையை
பெண்: மறுநாள் கேட்பது அவசியம் கா..கமா மபா பதா தநி நிதா தபா பாமா மகா ரிகா...
ஆண்: அவர் இவர் எனும் மொழி அவன் இவன் என வருமே
ஆண்: நாணமில்லை வெட்கமில்லை போதை ஏறும் போது
பெண்: நல்லவனும் தீயவனே கோப்பை ஏந்தும் போது
பெண்: சிலர் குடிப்பது போலே நடிப்பார்
ஆண்: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
பெண்: சிலர் பாட்டில் மயங்குவார்
ஆண்: சிலர் பாட்டிலில் மயங்குவார்
பெண்: புகழிலும் போதை இல்லையோ பிள்ளை மழலையில் போதை இல்லையோ புகழிலும் போதை இல்லையோ பிள்ளை மழலையில் போதை இல்லையோ
ஆண்: காதலில் போதை இல்லையோ நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ கா..கமா மபா பதா தநி நிதா தபா பாமா மகா ரிகா...
பெண்: மனம் மதி அறம் தரும் சுகம் மது தருமோ
ஆண்: நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப் பாரு
பெண்: சிலர் குடிப்பது போலே நடிப்பார்
ஆண்: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
பெண்: சிலர் பாட்டில் மயங்குவார்
ஆண்: சிலர் பாட்டிலில் மயங்குவார்
பெண்: சிலர் குடிப்பது போலே நடிப்பார்
ஆண்: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
பெண்: சிலர் பாட்டில் மயங்குவார்
ஆண்: சிலர் பாட்டிலில் மயங்குவார்
பெண்: சிலர் குடிப்பது போலே நடிப்பார்
ஆண்: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
பெண்: சிலர் பாட்டில் மயங்குவார்
ஆண்: சிலர் பாட்டிலில் மயங்குவார்
பெண்: மதுவுக்கு ஏது ரகசியம்
ஆண்: அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம் மதுவில் விழுந்தவன் வார்த்தையை
பெண்: மறுநாள் கேட்பது அவசியம் கா..கமா மபா பதா தநி நிதா தபா பாமா மகா ரிகா...
ஆண்: அவர் இவர் எனும் மொழி அவன் இவன் என வருமே
ஆண்: நாணமில்லை வெட்கமில்லை போதை ஏறும் போது
பெண்: நல்லவனும் தீயவனே கோப்பை ஏந்தும் போது
பெண்: சிலர் குடிப்பது போலே நடிப்பார்
ஆண்: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
பெண்: சிலர் பாட்டில் மயங்குவார்
ஆண்: சிலர் பாட்டிலில் மயங்குவார்
பெண்: புகழிலும் போதை இல்லையோ பிள்ளை மழலையில் போதை இல்லையோ புகழிலும் போதை இல்லையோ பிள்ளை மழலையில் போதை இல்லையோ
ஆண்: காதலில் போதை இல்லையோ நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ கா..கமா மபா பதா தநி நிதா தபா பாமா மகா ரிகா...
பெண்: மனம் மதி அறம் தரும் சுகம் மது தருமோ
ஆண்: நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப் பாரு
பெண்: சிலர் குடிப்பது போலே நடிப்பார்
ஆண்: சிலர் நடிப்பது போலே குடிப்பார்
பெண்: சிலர் பாட்டில் மயங்குவார்
ஆண்: சிலர் பாட்டிலில் மயங்குவார்
Female: Silar kudippadhu polae nadippar
Male: Silar nadippadhu polae kudipppar
Female: Silar paattil mayanguvaar
Male: Silar bottilil mayanguvaar
Female: Silar kudippadhu polae nadippar
Male: Silar nadippadhu polae kudipppar
Female: Silar paattil mayanguvaar
Male: Silar bottilil mayanguvaar
Female: Madhuvukku yaedhu ragasiyam
Male: Andha mayakkathil ellaam avasaram
Female: Madhuvukku yaedhu ragasiyam
Male: Andha mayakkathil ellaam avasaram Madhuvil vizhundhavan vaarthaiyai
Female: Maru naal ketppadhu avasiyam Gaa.. gamaa mapaa padhaa dhani Nidhaa dhapaa pamaa magaa rigaa.
Male: Avar ivar yenum mozhi Avan ivan yena varumae
Male: Naanamillai vetkkam illai Bodhai yerum podhu
Female: Nallavanum theeyavanae Koppai yendhum podhu
Female: Silar kudippadhu polae nadippar
Male: Silar nadippadhu polae kudipppar
Female: Silar paattil mayanguvaar
Male: Silar bottilil mayanguvaar
Female: Pugazhilum bodhai illaiyo Pillai mazhalaiyil bodhai illaiyo Pugazhilum bodhai illaiyo Pillai mazhalaiyil bodhai illaiyo
Male: Kaadhalil bodhai illaiyo Nenjin karunaiyil bodhai illaiyo Gaa.. gamaa mapaa padhaa dhani Nidhaa dhapaa pamaa magaa rigaa.
Female: Manam madhi Aram tharum sugam Madhu tharumo
Male: Nee ninaikkum bodhai varum Nanmai seidhu paaru Nimmadhiyai thaedi nindraal Unmai solli paaru
Female: Silar kudippadhu polae nadippar
Male: Silar nadippadhu polae kudipppar
Female: Silar paattil mayanguvaar
Male: Silar bottilil mayanguvaar
happy birthday lyrics in tamil
album song lyrics in tamil
kutty pattas full movie in tamil download
mailaanji song lyrics
only music tamil songs without lyrics
tamil lyrics video
love songs lyrics in tamil 90s
sarpatta parambarai lyrics tamil
google google vijay song lyrics
share chat lyrics video tamil
kattu payale full movie
cuckoo cuckoo tamil lyrics
tamil christian songs lyrics with chords free download
thangachi song lyrics
venmegam pennaga karaoke with lyrics
christian songs tamil lyrics free download
enjoy enjoy song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font