Party With The Pei Song Lyrics

Aranmanai 2 cover
Movie: Aranmanai 2 (2016)
Music: Hip Hop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Adhi Hip Hop Tamizha and Kharesma Ravichandran

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹிப் ஹாப் தமிழா

ஆண்: இந்த அரண்மனையோட ஹிஸ்ட்ரி உனக்கு தெரியுமா

குழு: பா பா பாபு பா பாப்பா பாபு பா பா பாபு பா பாப்பா பாபு

ஆண்: வா அருகில் நீ வா என் கதவுகள் திறந்து வைப்பேனே நான் வா அருகில் நீ வா என் வாசலில் காத்திருப்பேனே நான்

பெண்: { அரண்மனை அரண்மனை உயிரோடு விழுங்கும் உன்னை அரண்மனை அரண்மனை பேயாகத் திரியும் என்னை அரண்மனை அரண்மனை நீ வந்தால் திரும்பிபோக முடியாது வெளியேற வழியேது வழியேது அரண்மனை அரண்மனை } (2)

குழு: வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு

ஆண்: மூணு பேயும் செம ஃபிகரு ஹிப் ஹாப் தமிழன் செம டெரரு மீசைய முறுக்குனா தெரியும் பவரு பேயப்பாா்த்தா ஓடிடு

ஆண்: முறுக்குமீசை ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் சுந்தர்.சி உம் பேக் பேக் பேக் பார்ட்டி ஆன் த ட்ராக் ஷாக் தட் ஷாக் தட் ஷாக் தட்

ஆண்: இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் வாழ்க்கை என்பதொரு பேஸ்கட் பால் தூக்கிப் போட்டா கூடையில் விழனும் ஜஸ்ட் மிஸ் ஆனா பாடையில் விழனும்

ஆண்: யாருக்கு மரணம் எப்படி வரணும் என்பதெல்லாம் அட எமனுக்குத் தெரியும் எமனை எங்களுக்கு நல்லா தெரியும் செத்தாதாண்டா உனக்குப் புரியும்

பெண் &

ஆண்: வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு

ஆண்: பார்டி வித் பேய் பார்டி வித் பேய் பார்டி வித் பேய்
பெண்: வி ஆா் பேக் பேபி

Male: Indha aranmanaiyoda History unakku theriyumaa.

Chorus: Paa paa papu Paa paapaa paapu. Paa paa papu Paa paapaa paapu.

Male: Vaa arugil nee vaa En kadhavugal thirandhu vaipenae naan Vaa arugil nee vaa En vaasalil kaathirupenae naan

Female: {Aranmanai aranmanai Uyirodu vizhungum unnai Aranmanai aranmanai Peiyaaga thiruyum ennai Aranmanai aranmanai Nee vandhaal thirumbi poga mudiyaadhu Veliyera vazhiyedhu vazhiyedhu} (2)

Chorus: Vazhi irruku.vazhi irukku Vazhi irruku.vazhi irukku Vazhi irruku.

Male: Moonu peiyum Semma figure-u Hip hop thamizhan Semma terror-u Meesaiyai murukkunaa Theriyum power-u Peiya paarthaa odidu

Male: Murukku meesai Swag swag swag Sundhar C um Back back back Party on the track Shack that shack that shack that..

Male: Innaikku seththaa Naalaikku paal Vaazhkkai enbadhu oru Basket ball-u Thookki pottaa Koodaiyil vizhanum Just miss aanaa Paadaiyil vizhanum

Male: Yaarukku maranam Eppadi varanum Enbadhellaam ada Emanukku theriyum Emanai engalukku Nallaa theriyum Sethaa thaandaa unakku puriyum

Male &
Female: Vaa arugil nee vaa En kadhavugal thirandhu Vaipenae naan Vaa arugil nee vaa En vaasalil kaathirupenae naan

Female: {Aranmanai aranmanai Uyirodu vizhungum unnai Aranmanai aranmanai Peiyaaga thiruyum ennai Aranmanai aranmanai Nee vandhaal thirumbi poga mudiyaadhu Veliyera vazhiyedhu vazhiyedhu} (2)

Chorus: Vazhi irruku.vazhi irukku Vazhi irruku.vazhi irukku Vazhi irruku.

Male: Vazhi irruku.vazhi irukku Vazhi irruku.vazhi irukku Vazhi irruku.

Male: Party with pei Party with pei Party with pei
Female: We are back baby

Other Songs From Aranmanai 2 (2016)

Most Searched Keywords
  • tamil collection lyrics

  • photo song lyrics in tamil

  • tamil song english translation game

  • ennavale adi ennavale karaoke

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • ganpati bappa morya lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • 96 song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • morattu single song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • neeye oli lyrics sarpatta

  • aasirvathiyum karthare song lyrics

  • malto kithapuleh

  • old tamil songs lyrics

  • kutty pattas tamil full movie

  • gaana song lyrics in tamil

  • tamil songs with english words

  • azhagai nirkum yaar ivargal lyrics