Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆ...ஆஅ..ஆஹ்.. ஆஹ்..ஆஹ்..ஆஅ..ஆ...ஆ...ஆ...
பெண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.. உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை...
பெண்: மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை..ஓ...
பெண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..
பெண்: பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி.. கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி...ஈ..
பெண்: நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்..ம்ம்ம் ம்..
பெண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.. உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..

Female: Aaa..aa...aaa...aaah.. Aah...aah..aaa..aa..aa..aa..
Female: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai
Female: Manam virumbavillai sagiyae Malar pidikkavillai..oo..
Female: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai...
Female: Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi.
Female: Naalu vayiththiyarum inimael Nambutharkillai endraar Paalaththu joshiyanum giragam Paduththum endru vittaan.mmm m..
Female: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai..
tamil song lyrics
pagal iravai karaoke
tamil song lyrics download
asuran song lyrics in tamil download mp3
maruvarthai pesathe song lyrics in tamil
master the blaster lyrics in tamil
a to z tamil songs lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil christian songs lyrics pdf
tamil karaoke mp3 songs with lyrics free download
kayilae aagasam karaoke
tamil songs with english words
kattu payale full movie
enna maranthen
lyrics of soorarai pottru
thangamey song lyrics
soorarai pottru song lyrics tamil
tamil karaoke download mp3
yaar alaipathu song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics