Added Date: Feb 11, 2022
பெண்: ஆ.. வேதனை. ஆலாபனை...
பெண்: உன் வேதனை ஒரு ஆலாபனை நீ கொண்ட தாகம் யாகமோ வீணாய் போய் விடுமோ
ஆண்: தய்யா தய்யூ தையத் தை தக்க தை தையத் தை தையத் தை தக்க தை
பெண்: தக்க தையா தையோ தையத் தை தக்க தை தையத் தை தையத் தை தக்க தை
ஆண்: இது அங்கமும் பாஷையும் சங்கமம் கொள்வது கண்ணும் உடம்பும் கலந்து வளர்ந்தது
பெண்: இது அங்கமும் பாஷையும் சங்கமம் கொள்வது கண்ணும் உடம்பும் கலந்து வளர்ந்தது பாவம் ராகம் தாளம் இணைந்து எழுந்தது பரதநாட்டியம்
ஆண்: தாம்த தை தஹிதத் தஹிதஹிதத் தாம்த தை தஹிதத் தஹிதஹிதத் தாம்த தை தஹிதத் தஹிதஹிதத் தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்
ஆண்: இது குழல் அதன் அசைவினில் பரவசம் ஊட்டும் தாம்த தை தஹிதத் தஹிதஹி அட கூந்தலில் அபினயம் அலை பாயும் தாம்த தை தஹிதத் தஹிதஹி
ஆண்: இது குழல் அதன் அசைவினில் பரவசம் ஊட்டும் கூந்தலில் அபினயம் அலை பாயும் கோரமும் சாபமும் பாவத்தில் காட்டும் கூச்சிப்புடி
ஆண்: தின்தா தின்தா தின்தா
பெண்: தித்தா
ஆண்: தின்தா தின்தா தின்தா
பெண்: தித்தா
ஆண்: தின்தா தின்தா தின்தா
பெண்: தித்தா தின்தா தின்தா தின்
ஆண்: இது மனம் தனில் பூக்கும் ம்..
பெண்: தின்தா தின்தா தின்தா தின்தா தின்தா தின்
ஆண்: இது மனம் தனில் பூக்கும் ம்.. அனுபவ அபிநயம்
பெண்: ஆஅ..ஆ..ஹா...ஆ. ஆ. ஆ. ஆ.
ஆண்: அலை அலையாய் வரும் கலை வடிவம்
பெண்: ஆஅ..ஆ..ஹா...ஆ. ஆ. ஆ. ஆ. ஆ...ஆ..ஆ...
ஆண்: மனசுக்குள் மழை பொழியும் அனுபவம் தருவது மணிபுரி
ஆண்: தக்க தீம் ததகிட தீம் தத்தரி கிடதக தக்க திமி ததிகிட தக்கிட தீம் தாத்தாகிட தீம் தத்தரி கிடதக தக்க தீம்
ஆண்: இது ராஜ கலைகளின் நாடக பாவம் நளின லயங்களின் நாட்டிய வேதம்
பெண்: ஆஅ..ஆ..ஆ...ஆ...ஆ.. இது ராஜ கலைகளின் நாடக பாவம் நளின லயங்களின் நாட்டிய வேதம் ஆயிரம் தேவதை வீணைகள் மீட்டும் ஒடிசி
ஆண்: தக்கிட கிடதக திக்கிட கிடதக தொம்கிட கிடதக நம்கிட கிடதக தக்கிட கிடதக திக்கிட கிடதக தொம்கிட கிடதக நம்கிட கிடதக
ஆண்: இது வீரம் விளையும் ஒரு ராஜ நடனம் கம்பீரம் மிகுந்த ஒரு ருத்ர தாண்டவம் இது வீரம் விளையும் ஒரு ராஜ நடனம் கம்பீரம் மிகுந்த ஒரு ருத்ர தாண்டவம் புதிய வினோதங்கள் தடை இல்லை கதகளி
ஆண்: சில அடிகளில் இடை கொடி என தினம் அசையும்
ஆண்: அசையும் அசைவில் புவனம் எல்லாம் குலுங்கும்
ஆண்: நிலாவின் பார்வைகள் உலாவும் நாடகம் கதக்..

Female: Aa. vaedhanai. aalaapanai.
Female: Un vaedhanai oru aalaapanai Nee konda dhaagam yaagamo Veenaai poi vidumo
Male: Thaiyaa thaiyoo thaiyat thai thakka thai Thaiyat tai thaiyat tai thakka thai
Female: Thakka thaiyaa thaiyoo thaiyat thai thakka thai Thaiyat tai thaiyat tai thakka thai
Male: Idhu angamum baashaiyum Sangamam kolvadhu Kannum udambum kalandhu valarndhadhu
Female: Idhu angamum baashaiyum Sangamam kolvadhu Kannum udambum kalandhu valarndhadhu Baavam raagam thaalam inaindhu ezhundhadhu Bharadhanaattiyam
Male: Thaamtha thai dhahidhat dhahidhahidhath Thaamtha thai dhahidhat dhahidhahidhath Thaamtha thai dhahidhat dhahidhahidhath Thaamtha thai dhahidhat dhahidhahi
Male: Idhu kuzhal adhan asaivinil Paravasam oottum Thaamtha thai dhahidhat dhahidhahi Ada koondhalil abinayam alai paayum Thaamtha thai dhahidhat dhahidhahi
Male: Idhu kuzhal adhan asaivinil Paravasam oottum Koondhalil abinayam alai paayum Koramum saabamum baavathil kaattum Koochippudi
Male: Dhindhaa dhindhaa dhindhaa
Female: Dhitthaa
Male: Dhindhaa dhindhaa dhindhaa
Female: Dhitthaa
Male: Dhindhaa dhindhaa dhindhaa
Female: Dhitthaa dhindhaa dhindhaa dhin
Male: Idhu manam thanil pookkum mm.
Female: Dhindhaa dhindhaa dhindhaa Dhindhaa dhindhaa dhin
Male: Idhu manam thanil pookkum Anubava abinayam
Female: Aaa..aa..aa..haa..aa..aa.aa.aa.
Male: Alai alaiyaai varum kalai vadivam
Female: Aaa..aa..aa..haa..aa..aa.aa.aa. Aa..aa..aa..
Male: Manasukkum mazhai pozhiyum Anubavam tharuvadhu manipuri
Male: Thakka dheem thathakida dheem Thatthari kidathaka thakka dhimi thadhikida Thakkida dheem thathakida dheem Thatthari kidathaka thakka dheem
Male: Idhu raaja kalaigalin Naadaga baavam Nalina layangalin naattiya vaedham
Female: Aa. aa. aa.aa..aa. Idhu raaja kalaigalin naadaga baavam Nalina layangalin naattiya vaedham Aayiram dhevadhai veenaigal meettum Odisi
Male: Thakkida kidathaka thakkida kidathaka Thomkida kidathaka namkida kidathaka Thakkida kidathaka thakkida kidathaka Thomkida kidathaka namkida kidathaka
Male: Idhu veeram vilaiyum oru Raaja nadanam Gambeeram migundha oru rudhra thaandavam Idhu veeram vilaiyum oru raaja nadanam Gambeeram migundha oru rudhra thaandavam Pudhiya vinodhangal thadai illai kadhakali
Male: Sila adigalil idai kodi ena Dhinam asaiyum
Male: Asaiyum asaivil buvanam Ellaam kulungum
Male: Nilaavin paarvaigal ulaavum naadagam Kathak
photo song lyrics in tamil
vijay and padalgal
google google song tamil lyrics
kutty pattas tamil full movie
jai sulthan
tamil song lyrics with music
tamil mp3 song with lyrics download
tamil song lyrics whatsapp status download
unnai ondru ketpen karaoke
tamilpaa
kinemaster lyrics download tamil
kutty story song lyrics
maara song tamil
cuckoo cuckoo lyrics dhee
youtube tamil line
google goole song lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
tamil karaoke download
ovvoru pookalume song
tamil melody lyrics