Kaaveri Mangai Vandhaalamma Song Lyrics

Salangai Oli cover
Movie: Salangai Oli (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: தன நனனா தன நனனா னா தன நனனா நன நனனா தன நனனா நன நனனா

ஆண்: ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா ஜின் ஜின்னா ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா ஜின் ஜின்னா

ஆண்: காவேரி மங்கை வந்தாலமம்மா என்னுடன் கை வீசி
குழு: ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா ஜின் ஜின்னா ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா ஜின் ஜின்னா

ஆண்: காவேரி மங்கை வந்தாலமம்மா என்னுடன் கை வீசி மேனியெங்கும் மினுக்கி அட மேளதாளம் முழக்கி கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி மேலாடை கொஞ்சம் விலக்கி

பெண்: காவேரி மங்கை வந்தாலமம்மா என்னுடன் கை வீசி

ஆண்: பச்சிளம் பூவில் பாவாடை தெச்சு பச்சிளம் பூவில் பாவாடை தெச்சு குண்டுமல்லிய கொண்டையில் வெச்சு வந்தா அரசாணி அவ வாலிப தேசத்து ராணி

குழு: காவேரி மங்கை வந்தாலமம்மா என்னுடன் கை வீசி

Chorus: Thanananana thanananana na Thananana nananana thanananana nanananana

Male: Jamakku jamakku jin jinna jin jinna Jamakku jamakku jin jinna jin jinna

Male: Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi
Chorus: Jamakku jamakku jin jinna jin jinna Jamakku jamakku jin jinna jin jinna

Male: Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi Meniyengum minukki Ada melathaalam muzhakki Koondhal konjam odhukki Melaadai konjam vilakki

Male: Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi
Female: Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi

Male: Pachchilam poovil Paavaada thechchu Pachchilam poovil Paavaada thechchu Kundu malliya kondaiyil vechu Vandhaa arasaani Ava vaaliba desaththu raani

Male: Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi
Chorus: Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi

Male: Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi Meniyengum minukki Ada melathaalam muzhakki Koondhal konjam odhukki Melaadai konjam vilakki

Other Songs From Salangai Oli (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • teddy marandhaye

  • share chat lyrics video tamil

  • tamil love feeling songs lyrics video download

  • vaathi raid lyrics

  • amma song tamil lyrics

  • tamilpaa master

  • tamil collection lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • romantic love song lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • ka pae ranasingam lyrics

  • gal karke full movie in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • sarpatta lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • find tamil song by partial lyrics

  • aagasam song soorarai pottru download

  • tamil christian songs lyrics in english pdf

  • chinna chinna aasai karaoke download