Added Date: Feb 11, 2022
ஆண்: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
பெண்: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
ஆண்: தங்கக் கையால் அளந்த சாமி உன்னைக் கண்டா வணங்கும் பூமி தங்கக் கையால் அளந்த சாமி உன்னைக் கண்டா வணங்கும் பூமி
குழு: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
ஆண்: எடுத்து வச்சதும் கொடுத்து வச்சதும் ஏராளம் ஏழை வீட்டுக்கு இவங்க தந்தது தாராளம்
பெண்: எடுத்து வச்சதும் கொடுத்து வச்சதும்
குழு: ஏராளம்
பெண்: ஏழை வீட்டுக்கு இவங்க தந்தது
குழு: தாராளம்
ஆண்: கனிஞ்சு வந்தது காலம் அதை காத்து நின்னுட வேணும்
பெண்: நெறஞ்சு வழியும் மேகம் அது கருணை மழையைத் தூவும்
ஆண்: வந்தது இப்ப ஒரு யோகம் தந்தது நல்லதொரு காலம் வந்தது இப்ப ஒரு
குழு: யோகம்
ஆண்: தந்தது நல்லதொரு
குழு: காலம்
பெண்: நம்மள விட்டது பாரம் நன்மையை கண்டது ஊரும்.
குழு: நம்மள விட்டது பாரம் நன்மையை கண்டது ஊரும்.

குழு: ............
குழு: கர்ண மகராசனப் பத்தி கதை கதையா கேட்டிருக்கோம் தங்கமடி ராசா மனசு சொக்கத் தங்கம் தோக்குமடி
ஆண்: முத்துக்குள்ள முத்து பசும்பொன் முத்துராமலிங்கமடி
குழு: முத்துக்குள்ள முத்து பசும்பொன் முத்துராமலிங்கமடி
பெண்: கொடுத்து சிவந்த கரங்கள் இருக்கு காப்பாத்த தவிச்ச தவிப்பா தடுத்தி நிறுத்தி நீரூற்ற
ஆண்: கொடுத்து சிவந்த கரங்கள் இருக்கு காப்பாத்த தவிச்ச தவிப்பா தடுத்தி நிறுத்தி நீரூற்ற
பெண்: மனசு வச்சிங்க நீங்க இப்ப மகிழ்ச்சி கண்டது நாங்க
ஆண்: தானதந்தன போட்டு இது ஏழை சனங்க பாட்டு
பெண்: சாமிக்கு போடுங்கடி பூசை சந்ததி வாழுமடி பேச சாமிக்கு போடுங்கடி
குழு: பூசை
பெண்: சந்ததி வாழுமடி
குழு: பேச
ஆண்: மனசு வளர்ந்த சாமி இது நீங்க கொடுத்த பூமி
குழு: மனசு வளர்ந்த சாமி இது நீங்க கொடுத்த பூமி

குழு: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே.

Male: Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Female: Urumunnu urumuthadi urumi maelanthaanae

Male: Thanga kaiyaal alantha saami Unnai kandaa vanangum bhoomi Thanga kaiyaal alantha saami Unnai kandaa vanangum bhoomi
Chorus: Urumunnu urumuthadi urumi maelanthaanae Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Male: Eduththu vachchathum koduththu vachchathum yaeraalaam
Yaezhai veettukku ivanga thanthathu thaaraalaam
Female: Eduththu vachchathum koduththu vachchathum
Chorus: Yaeralaam
Female: Yaezhai veettukku ivanga thanthathu
Chorus: Thaaraalam
Male: Kaniju vanthathu kaalam
Adhai kaaththi ninnuda venum
Female: Neranju vazhiyum megam adhu
Karunai mazhaiyai thoovum
Male: Vanthathu ippa oru yogam
Thanthathu nallathoru kaalam
Vanthathu ippa oru
Chorus: Yogam
Male: Thanthathu nallathoru
Chorus: Kaalam
Female: Nammala vittathu baaram
Nanmaiyai kandathu oorum..
Chorus: Nammala vittathu baaram Nanmaiyai kandathu oorum..
Male: Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Female: Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Chorus: .......
Chorus: Karna magaraasana paththi Kadhai kadhaiyaa kettirukkom Thangamadi rasa manasu sokka thangam thokkumadi
Male: Muththukkulla muththu pasumpon muththuramalingamadi
Chorus: Muththukkulla muththu pasumpon muththuramalingamadi
Female: Koduththu sivantha karangal irukku kaappaaththa
Thavichcha thavippaa thaduththi niruththi neeroottra
Male: Koduththu sivantha karangal irukku kaappaaththa
Thavichcha thavippaa thaduththi niruththi neeroottra
Female: Manasu vachchinga neenga
Ippa magizhchchi kandathu naanga
Male: Thanathanthana pottu
Idhu yaezhi sananga paattu
Female: Saamikku podungadi poosai
Santhathi vaazhumadi pesa
Saamikku podungadi
Chorus: Poosai
Female: Santhathi vaazhumadi
Chorus: Pesa
Male: Manasu valarntha saami
Idhu neenga koduththa bhoomi
Chorus: Manasu valarntha saami
Idhu neenga koduththa bhoomi
Male: Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Female: Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Male: Thanga kaiyaal alantha saami Unnai kandaa vanangum bhoomi Thanga kaiyaal alantha saami Unnai kandaa vanangum bhoomi
Chorus: Urumunnu urumuthadi urumi maelanthaanae Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae..
kadhal theeve
best tamil song lyrics
lyrics whatsapp status tamil
tamil christian songs with lyrics and guitar chords
soorarai pottru movie song lyrics in tamil
sarpatta parambarai songs list
nila athu vanathu mela karaoke with lyrics
kanne kalaimane karaoke tamil
medley song lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
devane naan umathandaiyil lyrics
master song lyrics in tamil free download
best tamil song lyrics in tamil
tamil songs lyrics download free
sarpatta parambarai dialogue lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
google google vijay song lyrics
en kadhal solla lyrics
google google panni parthen song lyrics