Sollathe Yaarum Kettal Song Lyrics

Sakalakala Sambandhi cover
Movie: Sakalakala Sambandhi (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Idhaya Chandran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்

ஆண்: சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய் ஹேய் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்.

ஆண்: உலகம் ஓயத் துடிக்கிற நேரம் நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம் வாய் வார்த்தை இப்ப தேவையில்ல வாதாட இப்ப நேரமில்ல

ஆண்: சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு வீணாக ஆறிப் போகக் கூடாது சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு வீணாக ஆறிப் போகக் கூடாது எலப் போடாமலே பசிதான் தீருமா பசி தீராமலே குஷிதான் ஏறுமா ஷ்ஷ் ஏய்.

ஆண்: சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹான் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்.

ஆண்: பஞ்சு தலையணை கெஞ்சி அழைக்கிற போது சின்னஞ்சிறுக்கு நித்திரை என்பது ஏது நூலாடை மெல்ல வெளியேறட்டும் பூமேனி இன்பக் கதப் பேசட்டும்

ஆண்: பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது சந்தோஷம் தள்ளி நின்னா வாராது பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது சந்தோஷம் தள்ளி நின்னா வாராது

ஆண்: இரு கொடிப் போலவே உடல் விளையாடட்டும் அதிகாலை வரை காமன் கொடி ஏறட்டும்..ஹாஹ்ஹ்

ஆண்: சொல்லாதே யாரும் கேட்டால் ஹாஹாஹ்..ஹேய்..ஹாஹ் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே....ம்ம்ம்ம்..

Male: Sollaathae yaarum kettaal sollaathae haei Sollaathae yaarum kettaal sollaathae Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku Paadam palliyarai paadam paadum inba suram paadum

Male: Sollaathae yaarum kettaal sollaathae haei Hei sollaathae yaarum kettaal sollaathae Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku Paadam palliyarai paadam paadum inba suram paadum

Male: Ulagam oya thudikkira neram Naadi narambugal Paaya thudikkira kaalam Vaai vaarththai ippa thevaiyillai Vaadhaada ippa neramilla

Male: Soodaaga aakki vechcha sappaadu Veenaaga aari poa koodathu Soodaaga aakki vechcha sappaadu Veenaaga aari poa koodathu Ela podaamalae pasithaan theerumaa Pasi theeraamalae kushithaan yaerumaa shsh yaei..

Male: Sollaathae yaarum kettaal sollaathae haan Hei sollaathae yaarum kettaal sollaathae Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku Paadam palliyarai paadam paadum inba suram paadum

Male: Panju thalaiyanai kenji azhaikkira pothu Chinnachirukku niththirai enbathu yaedhu Noolaadai mella veliyaerattum Poomeni inba kadha pesattum

Male: Panjaanam paakka ippa koodaathu Santhosam thalli ninnaa vaaraathu Panjaanam paakka ippa koodaathu Santhosam thalli ninnaa vaaraathu

Male: Iru kodi polavae Udal vilaiyaadattum Adhikaalai varai kaaman kodi yaerattum...haahh

Male: Sollaathae yaarum kettaal sollaathae haan Hei sollaathae yaarum kettaal sollaathae Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku Paadam palliyarai paadam paadum inba suram paadum

Male: Sollaathae yaarum kettaal haahaah..hae..haah Sollaathae yaarum kettaal sollaathae..mmmm...

Most Searched Keywords
  • malto kithapuleh

  • old tamil karaoke songs with lyrics free download

  • alagiya sirukki tamil full movie

  • pongal songs in tamil lyrics

  • mannikka vendugiren song lyrics

  • yaar azhaippadhu song download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • thalattuthe vaanam lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil lyrics video download

  • google google panni parthen song lyrics

  • tamil song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil christian songs lyrics in tamil pdf

  • one side love song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil