Ungappan Peru Ennada Song Lyrics

Sakalakala Sambandhi cover
Movie: Sakalakala Sambandhi (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Idhaya Chandran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: உங்கப்பன் பேரு என்னடா அதக் கண்ணா நீயும் சொல்லடா சுத்தி சுத்திப் பாரடா உன் பிஞ்சு வெரல காட்டடா பந்தமுன்னு சொல்லிக்கிட்டு வீட்டுக்குள்ள வந்துப்புட்டே சொந்தமிங்கு வெட்கப்பட்டு கம்பி எண்ண வச்சுப்புட்டே

ஆண்: தம்பி உங்கப்பன் பேரு என்னடா அதக் கண்ணா நீயும் சொல்லடா சுத்தி சுத்திப் பாரடா உன் பிஞ்சு வெரல காட்டடா பந்தமுன்னு சொல்லிக்கிட்டு வீட்டுக்குள்ள வந்துப்புட்டே சொந்தமிங்கு வெட்கப்பட்டு கம்பி எண்ண வச்சுப்புட்டே

ஆண்: உங்கப்பன் பேரு என்னடா அதக் கண்ணா நீயும் சொல்லடா சுத்தி சுத்திப் பாரடா உன் பிஞ்சு வெரல காட்டடா

ஆண்: பொண்டாட்டி வயசாகி கெழடாகி போனதுல வந்தாயோ சின்ன வீட்டு வாரிசா நின்றாயோ கம்புக்கொரு சாட்சியா

ஆண்: தன் வீட்டு சாப்பாட்ட ருசியோட முழுங்கிப்புட்டு ஹோட்டலுக்கும் போனதிங்கே யாரடா அடேய். தங்கமே எங்கிட்ட நீ கூறடா ஊர நான் கூட்டிடுவேன் மானத்த வாங்கிடுவேன் சொக்காய கிழிச்சிக்கிட்டு ரோடெல்லாம் அலைய வப்பேன்

ஆண்: கல்யாண வைபோகம் முறையாக நடக்கும் முன்னே மேஞ்சுப்புட்டு வந்தது யார் சொல்லடா அத காதோடு ரகசியமா கூறடா

ஆண்: நடமாடும் தடிமாடு வெறியோடு கொழுப்பெடுத்து கொம்பால கிழிச்ச பசு எங்கடா இந்த கன்னுக்குட்டி பொறந்த கதை சொல்லடா

ஆண்: முச்சந்தில நிக்க வச்சு முட்டிய நான் பேத்துடுவேன் கையக் காலக் கட்டிப் போட்டு டங்குவார கழட்டிடுவேன்

ஆண்: ஐயா உங்கப்பன் பேரு என்னடா அதக் கண்ணா நீயும் சொல்லடா சுத்தி சுத்திப் பாரடா உன் பிஞ்சு வெரல காட்டடா.

Male: Ungappan peru ennadaa Adha kannaa neeyum solladaa Suththi suthi paaradaa Un pinju verala kaattadaa Panthamunnu sollikittu Veetukkulla vanthuputtae Sonthamingu vetkkappattu Kambi enna vachchupputtae

Male: Thambi ungappan peru ennadaa Adha kannaa neeyum solladaa Suththi suthi paaradaa Un pinju verala kaattadaa Panthamunnu sollikittu Veetukkulla vanthuputtae Sonthamingu vetkkappattu Kambi enna vachchupputtae

Male: Ungappan peru ennadaa Adha kannaa neeyum solladaa Suththi suthi paaradaa Un pinju verala kaattadaa

Male: Pondatti vayasaagi Kezhadaagi ponathula Vanthaayo chinna veettu aarisaa Nindraayo kambukkoru saatchiyaa

Male: Than veettu saappaatta rushiyoda muzhungiputtu Hotel-lukkum ponathingae yaaradaa adaei Thangamae engitta nee kooradaa Oora naan koottiduvaen Maanaththa vaangiduvaen Sokkaaya kizhichchukkittu Rodellaam alaiya vappaen

Male: Ungappan peru ennadaa Adha kannaa neeyum solladaa Suththi suthi paaradaa Un pinju verala kaattadaa Panthamunnu sollikittu Veetukkulla vanthuputtae Sonthamingu vetkkappattu Kambi enna vachchupputtae

Male: Ungappan peru ennadaa Adha kannaa neeyum solladaa Suththi suthi paaradaa Un pinju verala kaattadaa

Male: Kalyaana vaipogam Muraiyaaga nadakkum munnae Maenchuputtu vanthathu yaar solladaa Adha kaadhodu rragasiyamaa kooradaa

Male: Nadamaadum thadimaadu Veriyodu kozhupeduththu Kombaala kizhichcha pasu engadaa Intha kannukutti porantha kadhai solladaa

Male: Muchchanthila nikka vachchu Muttiya naan paeththuduvaen Kaiya kaalai katti pottu Danguvaara kazhattiduvaen

Male: Ungappan peru ennadaa Adha kannaa neeyum solladaa Suththi suthi paaradaa Un pinju verala kaattadaa Panthamunnu sollikittu Veetukkulla vanthuputtae Sonthamingu vetkkappattu Kambi enna vachchupputtae

Male: Aiyya ungappan peru ennadaa Adha kannaa neeyum solladaa Suththi suthi paaradaa Un pinju verala kaattadaa..

Similiar Songs

Most Searched Keywords
  • nanbiye song lyrics

  • new movie songs lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • kuruthi aattam song lyrics

  • kinemaster lyrics download tamil

  • soundarya lahari lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • malto kithapuleh

  • abdul kalam song in tamil lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • en iniya thanimaye

  • yesu tamil

  • thangamey song lyrics

  • maara song tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil lyrics song download