Kanna Nee Engey Song Lyrics

Rusi Kanda Poonai cover
Movie: Rusi Kanda Poonai (1980)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே நீ இருக்கும் இடம் எனக்கு தெரியாதே நீயே என்னிடம் ஓடி வா கண்ணா கண்ணா

பெண்: கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே

பெண்: உன்னோடு நான் விளையாடணும் வருவாயா கண்ணா ஒன் புல்லாங்குழல் நான் கேக்கணும் ஊதுவாயா கண்ணா

பெண்: கோகுலத்துல பசுக்களெல்லாம் கூட உம் புல்லாங்குழலக் கேட்டுச்சாமே நான் கேக்கக் கூடாதா சொல்லு ஹா நீயே சொல்லு (வசனம்)

Female: Kannaa nee engae vaa vaa nee ingae Kannaa nee engae vaa vaa nee ingae Nee irukkum idam enakku theriyaadhae Neeyae ennidam odi vaa kannaa kannaa

Female: Kannaa nee engae vaa vaa nee ingae

Female: Unnodu naan vilaiyaadanum Varuvaayaa kannaa On pullaanguzhal naan kekkanum Oodhuvaayaa kannaa

Female: Gokulathula irukka pasukkalellaam kooda Um pullaangulazha kettuchaamae Naan kekka koodaadhaa Sollu haa neeyae sollu ( Dialogue )

Female: Kannaa nee engae vaa vaa nee ingae

Other Songs From Rusi Kanda Poonai (1980)

Similiar Songs

Most Searched Keywords
  • i songs lyrics in tamil

  • master songs tamil lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • karnan lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • lyrics download tamil

  • master lyrics tamil

  • neerparavai padal

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • maara movie song lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • hanuman chalisa tamil translation pdf

  • tholgal

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • enna maranthen

  • maravamal nenaitheeriya lyrics

  • find tamil song by partial lyrics

  • anbe anbe tamil lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download