ஆண்: பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி
ஆண்: கண்களால் கண்களில் தாயம் ஆடினாய் கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
ஆண்: பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யயோ தப்பித்தாய் கண் மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
ஆண்: பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி
ஆண்: அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன் ரகசியமாக உயிரை தோண்டி பதியம் போட்டு கொண்டேன்
ஆண்: கண்டவுடன் என்னையே தின்றதடி விழியே என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே
ஆண்: அடி சுட்டும் விழி சுடரே நக்ஷத்திர பயிரே ரெக்கை கட்டி வா நிலவே

ஆண்: ஓரு மழை என்பது ஒரு துளி தானா கண்ணே நீ ஒற்றை துளியா கோடிக் கடலா உண்மை சொல்லடி பெண்ணே
ஆண்: கன்னகுழி நடுவே சிக்கி கொண்டேன் அழகே நெற்றி முடி வழியே தப்பி வந்தேன் வெளியே
ஆண்: அடி பொத்தி வைத்த புயலே தத்தளிக்கும் திமிரே வெட்கம் விட்டு வா வெளியே
ஆண்: நில் என்று கண்டிதாய் உள் சென்று தண்டிதாய் சொல் என்று கெஞ்சதான் சொல்லாமல் வஞ்சித்தாய்

Male: Poi solla koodaadhu kaadhali Poi sonnalum neeyae en kaadhali Poi solla koodaadhu kaadhali.eee Poi sonnalum neeyae en kaadhali
Male: Kangalal kangalil thaayam aadinaai Kaigalal kaigalil regai maartrinaai Poi ondrai oppiththaai Aaiyaiyoo thappithaai Kanmoodi thedaththaan Kanavengum thithithaai
Male: Poi solla koodaadhu kaadhali Poi sonnalum neeyae en kaadhali
Male: Azhagiya poigal pookkum Poochedi kanden Ragasiyamaaga uyiraiththondi Padhiyam pottu konden
Male: Kandavudan ennaiyae Thindradhadi vizhiyae Ennai vittu thaniyae Sendradhadi nizhalae
Male: Adi suttum vizhichudarae Nakshaththira payirae Rekkai katti vaa nilavae Poi ondrai oppiththaai Aaiyaiyoo thappithaai Kanmoodi thedaththaan Kanavengum thithithaai
Male: Poi solla koodaadhu kaadhali Poi sonnalum neeyae en kaadhali
Male: Oru mazhai enbadhu Oru thullidhaana kannae Nee otrai thuliyaa kodi kadalaa Unmai solladi pennae
Male: Kannakuzhi naduvae Sikkikonden azhagae Netrimudi vazhiyae Thappi vandhen veliyae
Male: Adi pothi vaitha puyalae Thathalikkum thimirae Vetkam vittu vaa veliyae Nil endru kandiththaai Ul sendru dhandithaai Sol endru kenjaththaan Sollaamal vanjithaai
Male: Poi solla koodaadhu kaadhali Poi sonnalum neeyae en kaadhali
Male: Kangalal kangalil thaayam aadinaai Kaigalal kaigalil regai maartrinaai Poi ondrai oppiththaai Aaiyaiyoo thappithaai Kanmoodi thedaththaan Kanavengum thithithaai
neerparavai padal
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil song english translation game
maara movie song lyrics
amman songs lyrics in tamil
album song lyrics in tamil
nee kidaithai lyrics
enjoy en jaami lyrics
meherezyla meaning
master song lyrics in tamil free download
kuruthi aattam song lyrics
thullatha manamum thullum vijay padal
kannamma song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
oh azhage maara song lyrics
marudhani lyrics
kadhal psycho karaoke download
kadhalar dhinam songs lyrics
raja raja cholan lyrics in tamil
ovvoru pookalume karaoke download