Azhagiya Thimurudan Song Lyrics

Run cover
Movie: Run (2004)
Music: Anirudh
Lyricists: Na. Muthu Kumar
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ஆஆ..ஆஹா.ஆஆ..ஆஆ..

ஆண்: அழகிய திமிருடன் இரு விழி புயல் என தாக்குதே ஓ ஓஹோ வொஹ் ஓ ஓஹோ

ஆண்: ஒருமுனை கொளுத்திய சரவெடி உயிருக்குள் கேட்குதே ஓஹ யே ஓ யே யே யே

ஆண்: உடை பட்ட அணை விட்டு நுரை முட்ட புது வெள்ளம் பாயுது ஓ ஓ ஓஹ ஓ ஓ ஓஹ

ஆண்: நெரிசனில் நடுவிலும் கவிதையின் தரிசனம் நீளுதே ஓ வொஹ் ஓ ஓஹோ ஓ யே யே யே

ஆண்: ஒரு முறை அவள் விழி எனை தொட முதல் முறை வேர்க்கிறேன் ஓ ஓஹ

ஆண்: மழை தொட வெயில் சுட புது வித அனுபவம் பார்க்கிறேன் வொஹ் வொஹ் வொஹ்

ஆண்: கனவு எது நிஜம் எது ஒரு பதில் தரும் படி கேட்க்கிறேன் வொஹ் ஹு வொஹ் யே யே யே

Female: Aah.aah.aaahaaa.aaa..

Male: Alagiya thimurudan Iru vizhi puyal enai thakkudhae Oh-ohh.woah-oh-ohh

Male: Orumunai koluthiya Saravedi uyirukkul ketkudhae Ohh yeah.. oh yeah yeah yeah

Male: Udai patta anai vittu Nurai mutta pudhu vellam paayuthu Oh oh ohh oh oh a ohh

Male: Nerusanil naduvilum Kavithaiyin dharisanam neeluthae Oh woah oh ohh Oh yeah yeah yeah.

Male: Oru murai aval vizhi Enai thoda mudhal murai verkiren Ohh ooh

Male: Mazhai thoda veyil suda Pudhu vidha anubhavam paarkiren Woah woah woh

Male: Kanavu edhu nijam edhu Oru bathil tharumbadi ketkiren Woah hu woah yeah yeah yeah

Other Songs From Run (2004)

Ichutha Ichutha Song Lyrics
Movie: Run
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Vidyasagar
Kadhal Pisaasae Song Lyrics
Movie: Run
Lyricist: Yuga Bharathi
Music Director: Vidyasagar
Minsaram En Meethu Song Lyrics
Movie: Run
Lyricist: No Information
Music Director: Vidyasagar
Panikaatrey Song Lyrics
Movie: Run
Lyricist: Arivumathi
Music Director: Anirudh
Poi Solla Koodathu Song Lyrics
Movie: Run
Lyricist: Pa.Vijay
Music Director: Anirudh
Theradi Veethiyil Song Lyrics
Movie: Run
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • lyrics with song in tamil

  • kutty pattas movie

  • tamil songs with lyrics free download

  • cuckoo padal

  • happy birthday tamil song lyrics in english

  • 7m arivu song lyrics

  • kayilae aagasam karaoke

  • nagoor hanifa songs lyrics free download

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil love feeling songs lyrics in tamil

  • bigil song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • nanbiye nanbiye song

  • tamil2lyrics

  • master movie lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • google goole song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • alli pookalaye song download

  • new songs tamil lyrics