Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: மின்சாரம் என் மீது பாய்கின்றதே
பெண்: உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
ஆண்: உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
பெண்: உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே
ஆண்: நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன் உதடுகள் வேர்க்கும்வரை உண்மையில் நானும் யோக்கியன்தானடி உன்னைப் பார்க்கும்வரை
ஆண்: காதல் ஸியே ஓ காதல் ஸியே ஓ காதல் ஸியே காதல் ஸியே

ஆண்: ...........
பெண்: என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன்
ஆண்: உந்தன் அன்பு தரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன்
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும் என்று கண்டேன் அன்பே நீ பக்கம் வந்தால் புத்திக்கு ஓய்வு தந்தேன்
ஆண்: பெண் என்றால் மென்மை என்று கவிதைகள் சொல்லி வந்தேன் உன்னை நான் பார்த்த பின்தான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்

பெண்: ...........
பெண்: மெல்ல மெல்ல எந்தன் உயிரினை மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
ஆண்: கொள்ளை அடித்தது நீயடி என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்
பெண்: ஆஹாஹா பொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன் இம்சைக்கு இன்னொரு பேர் காதல்தான் என்று கண்டேன்
ஆண்: அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன் ஒரு கோப்பை தண்ணீர் காதல் அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்

Male: Minsaaram en meedhu paaigindradhae .
Female: Un kangal en kannai meygindradhae ..
Male: Un vaarthai en baasai aagindradhae .
Female: Uzh nenjil minnal poo pookindradhae .
Male: Nee utharavitaal mutham tharuven Udhadugal verkum varai Unmaiyil naanum yogiyan dhaanadi Unnai paarkum varai
Male: Kaadhal seeyae . oh kaadhal seeyae . Oh kaadhal seeyae . kaadhal seeyae .
Male: Minsaaram en meedhu paaigindradhae
Female: Un kangal en kannai meygindradhae
Male: Un vaarthai en baasai aagindradhae
Female: Uzh nenjil minnal poo pookindradhae
Male: ...................
Female: Ennai vida indha uzhagilae Unnai miga miga virumbinen
Male: Undhan anbu tharum sugathinaal Innum uyirudan irukiren
Female: Hmm hmm hmm thee kooda thinna thinna Thithikum endru kanden Anbae nee pakkam vandhaal buthiku oivu thandhen
Male: Pen endraal menmai yendru Kavidhaigal solli vandhen Unnai naan paartha pindhan Kannathil potukonden ..nnn
Male: Kaadhal seeyae . oh kaadhal seeyae . Oh kaadhal seeyae . kaadhal seeyae .
Female: ..............
Female: Mella mella endhan uyirinai Mendru thindru indru sirikiraai
Male: Kollai adithadhu neeyadi Ennai kutram solli thirigiraai
Female: Aahaha pollaadha imsai ondril Puriyaamal maatikonden Imsaiku innoru per kaadhal dhaan endru kanden
Male: Anbae nee arugae vandhaal En uzhagam surunga kanden Oru koppai thanneer kaadhal Adhil neendha katru konden ..nn
Male: Kaadhal seeyae . oh kaadhal seeyae . Oh kaadhal seeyae . kaadhal seeyae .
Male: Minsaaram en meedhu paaigindradhae
Female: Un kangal en kannai meygindradhae
Male: Un vaarthai en baasai aagindradhae
Female: Uzh nenjil minnal poo pookindradhae
Male: Nee utharavitaal mutham tharuven Udhadugal verkum varai Unmaiyil naanum yogiyan dhaanadi Unnai paarkum varai
Male: Kaadhal seeyae . oh kaadhal seeyae . Oh kaadhal seeyae . kaadhal seeyae .
tamil gana lyrics
worship songs lyrics tamil
paadariyen padippariyen lyrics
happy birthday song in tamil lyrics download
kadhal kavithai lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
tamil lyrics video download
thoorigai song lyrics
google google song lyrics tamil
tamil song lyrics in english free download
a to z tamil songs lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil new songs lyrics in english
ellu vaya pookalaye lyrics audio song download
azhage azhage saivam karaoke
sister brother song lyrics in tamil
i movie songs lyrics in tamil
tamil songs english translation
vaalibangal odum whatsapp status
neerparavai padal