Added Date: Feb 11, 2022
ஆண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக் அம்மாளின் நெஞ்சுக்குள்ளே.பக் பக் பக் காதல் சொல்ல வாய் கூசுது கண்ணே கண்ணே கண் பேசுது.. தேகம்.அடிக்கடித் துடிக்குது.
பெண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக் அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக் காதல் சொல்ல வாய் கூசுது கண்ணா கண்ணா கண் பேசுது.. தேகம்..அடிக்கடித் துடிக்குது..
பெண்: கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல.. கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல.. கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல.. கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல.. சொல்லத்தான் நினைக்கும்.நடுக்கம் எடுக்கும் இதயம் துடிக்கும்...எதையோ மறைக்கும்
ஆண்: வாடாத பூவுக்கு வாசம் இல்லை.. வாடாத பூவுக்கு வாசம் இல்லை.. கலந்தேன் இவளை மறந்தேன் கவலை
பெண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே.டிக் டிக் டிக் ஆஹ் .அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்
ஆண்: காதல் சொல்ல வாய் கூசுது கண்ணே கண்ணே கண் பேசுது.. தேகம்.. அடிக்கடித் துடிக்குது..
பெண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே.டிக் டிக் டிக்
ஆண்: அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்
ஆண்: நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை.
பெண்: ஆஆ
ஆண்: நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை.
பெண்: ஹாஹாங்
ஆண்: நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை. நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை. நிலவாய் எழுவாய் மடி மேல் விழுவாய்.. ஒரு வாய் அமுதம் தருவாய்.மெதுவா..
பெண்: தாளாத பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை.. தாளா..த பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை.. மெதுவாய் திறக்கும் அதுவாய் கொடுக்கும்.
ஆண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
பெண்: அம்மாளின் நெஞ்சுக்குள்ளே.பக் பக் பக்
ஆண்: காதல் சொல்ல வாய் கூசுது
பெண்: கண்ணே கண்ணே கண் பேசுது..
ஆண்: தேகம்.அடிக்கடித் துடிக்குது..
பெண்: அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்

Male: Athaanin nenjukkullae tik tik tik Ammalin nenjukkulae buk buk buk Kaadhal solla vaai koosudhu Kannae kanane kann pesudhu Dhegam adikkadi thudikkudhu
Female: Athaanin nenjukkullae tik tik tik Ammalin nenjukkulae buk buk buk Kaadhal solla vaai koosudhu Kanna kanna kann pesudhu Dhegam adikkadi thudikkudhu
Female: Kan jaadai sonnadhu konjam alla Kavi paada vaarthaikku panjam alla Kan jaadai sonnadhu konjam alla Kavi paada vaarthaikku panjam alla Sollathaan ninaikkum nadukkum edukkum Idhayam thudikkum edhaiyo maraikkum
Male: Vaadadha poovukku vaasam illai Vaadadha poovukku vaasam illai Kalandhen ivalai marandhen kavalai
Female: Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk
Male: Kaadhal solla vaai koosudhu
Kannae kananae kann pesudhu
Dhegam adikkadi thudikkudhu
Female: Athaanin nenjukkullae tik tik tik
Male: Ammalin nenjukkulae buk buk buk
Male: Nana kanda penmaikku acham illai
Female: Aaa
Male: Naanangal yaenadi micham illai
Female: Haahaang
Male: Nana kanda penmaikku acham illai
Naanangal yaenadi micham illai
Nilavaai ezhuvaai madi mel vizhuvaai
Oru vaai amudham tharuvaai medhuvaa
Female: Thaaladha penmaikku thaazhpaal illai Thaaladha pen maikku thaazhpal illai Medhuvaai nirkkum adhuvaai kodukkum
Male: Athaanin nenjukkullae tik tik tik
Female: Ammalin nenjukkulae buk buk buk
Male: Kaadhal solla vaai koosudhu
Female: Kanna kanana kann pesudhu
Male: Dhegam adikkadi thudikkudhu
Female: Athaanin nenjukkullae tik tik tik
Male: Ammalin nenjukkulae buk buk buk
unna nenachu song lyrics
cuckoo cuckoo dhee lyrics
orasaadha song lyrics
maraigirai full movie tamil
amma song tamil lyrics
only music tamil songs without lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
tamil love feeling songs lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
malargale song lyrics
karaoke tamil christian songs with lyrics
naan movie songs lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil worship songs lyrics
tamil karaoke songs with tamil lyrics
ben 10 tamil song lyrics
paadal varigal
oru manam movie
album song lyrics in tamil