Thavarugal Unargirom Song Lyrics

Kadhalil Sodhappuvadhu Yeppadi cover
Movie: Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012)
Music: S. Thaman
Lyricists: Madhan Karky
Singers: S. Thaman

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: கையை விட்டுக் கையை விட்டு நழுவி கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும் நீ கீரல்களைக் காயங்களை வருட அது மீண்டும் கையில் வரத் துடிக்கும்

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: தவறுகள் உணர்கிறோம் உணர்ந்ததை மறைக்கிறோம் மமதைகள் இறந்திட நாம் மறுபடி பிறந்திடுவோம்

ஆண்: ஒரே வலி. இரு இதயத்தில் பிறக்குதே ஒரே துளி.ஹோ ஓ இரு விழிகளில் சுரக்குதே ஒரே மொழி. நீ இழந்ததை அடைந்திட அணைந்ததை எழுப்பிட உலகத்தில் உண்டு இங்கே...ஏ.ஏ..

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண்
குழு: சுவர்களை எழுப்பினோம் நடுவினிலே தாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம் உறவுகள் உடைந்திடும் எளிதிலே மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்

ஆண்: சில உரசலில் பொறி வரும்.. சில உரசலில் மழை வரும்.. நாம் உரசிய நொடிகளில் பரவிய வலிகளை மறந்திட மறுக்கிறோம்.. ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ

பெண்
குழு: ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ..
ஆண்: ஏ ஈ ஏ பெண்
குழு: ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ.. ஹேய் ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ.. ஓ ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ..

Female
Chorus: Kaiyai vittu kaiyai vittu Nazhuvi Keezh vizhunthu keezh vizhunthu Kidakkum Nee keeralgalai kaayangalai varuda Athu meendum kaiyil vara thudikkum

Male: Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho

Male: Thavarugal unargirom Unarnthathai maraikkirom Mamathaigal iranthida Naam marubadi piranthiduvom

Male: Orae vali Iru idhayathil pirakuthae Orae thuli hoo oo Iru vizhigalil surakuthae Orae mozhi Nee izhanthathai adainthida Adaithathai ezhuthida ..ae..ae...

Female
Chorus: Kaiyai vittu kaiyai vittu Nazhuvi Keezh vizhunthu keezh vizhunthu Kidakkum Nee keeralgalai kaayangalai varuda Athu meendum kaiyil vara thudikkum

Male: Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho

Female
Chorus: Suvargalai ezhupinom naduvinil Thaandi chella thaanae ingu muyalgirom Uravugal udainthidum elithilae Meendum athai korka thaanae muyalgirom

Male: Sila urasalil pori varum Sila urasalil mazhai varum Naam urasiya nodigalil paraviya valigalai Maranthida marakkirom Ho ho ho hoo ho ho ho h oho ooo

Female
Chorus: Rappa rappa rappa rappa yayae yae..
Male: Yae ee yae Female
Chorus: Rappa rappa rappa rappa yayae yae. Hey rappa rappa rappa rappa yayae yae. Oh rappa rappa rappa rappa yayae yae.

Male: Ho ho ho ho ho ho ho Ho ho ho ho ho ho ho

Similiar Songs

Most Searched Keywords
  • tamil poem lyrics

  • tamil song lyrics with music

  • sister brother song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • sarpatta parambarai lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • valayapatti song lyrics

  • lyrical video tamil songs

  • tamil songs lyrics and karaoke

  • kadhal valarthen karaoke

  • ka pae ranasingam lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • 90s tamil songs lyrics

  • nerunjiye

  • kutty pattas full movie tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • google google song lyrics in tamil