Andraadam Song Lyrics

Anbirkiniyal cover
Movie: Anbirkiniyal (2021)
Music: Javed Riaz
Lyricists: Lalithanand
Singers: Prarthana Indrajith

Added Date: Feb 11, 2022

பெண்: அன்றாடம் வாழ்வை கொண்டாடும் பார்வை அன்றாடம் வாழ்வை கொண்டாடும் பார்வை

பெண்: வாழ்வை உன் தோளில் ஏந்தி நீ வானில் போகும் மின்மினி தானே ஒரு பூமியாகும் நீ புல்லின் மீது வெண்பனி

பெண்: நேர்மறை பார்வை நேற்றும் இன்றும் நாளையும் பார்த்ததும் யாரையும் ஈர்ப்பாளே வேலையில் மூழ்கினால் வேனில் கால வானிலை வண்ணமாய் மாறாதோ வாழ்நாளே

Female: Andraadam vaazhvai Kondaadum paarvai Andraadam vaazhvai Kondaadum paarvai

Female: Vaazhvai un thozhil yethi Nee vaanil pogum minmini Thaanae oru bhoomiyaagum Nee pullin midhu venpani

Female: Nermarai paarvai Netrum indrum naalaiyum Paarthadhum yaaraiyum eerpaalae Velaiyil muzhginal Venil kaala vaanilai Vannamaai maaradho vaazh naalae

Other Songs From Anbirkiniyal (2021)

Most Searched Keywords
  • theera nadhi maara lyrics

  • maruvarthai song lyrics

  • tamil paadal music

  • tamil karaoke download

  • soorarai pottru song lyrics tamil download

  • saivam azhagu karaoke with lyrics

  • usure soorarai pottru lyrics

  • neerparavai padal

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • morattu single song lyrics

  • amma song tamil lyrics

  • old tamil songs lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • mgr karaoke songs with lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • nee kidaithai lyrics

  • karnan movie song lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • vijay songs lyrics