Added Date: Feb 11, 2022
பெண்: பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா
பெண்: பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா..
பெண்: ஒட்டுத் திண்ணையிலே ஒரு நாளு பழக்கத்திலே ஒட்டிக்கிச்சு நம்ம உறவு ஒரு கட்டாந்தர போல காஞ்சிப் போன என் மனசில் காதல் மழை பெய்ய உதவு
பெண்: ஆடிக் காத்து அடிச்சிப் பின்னுது ஜோடி சேர்க்க சொகத்தப் பண்ணுது

ஆண்: மழை அடிக்குது குளிர் அடிக்குது மனசுக்குள்ளே புயல் அடிக்குது மாராப்பு துணியக் கொண்டாடி
ஆண்: உன் சேலப் பட்டதும் சூடேறுது தேகம் ஒரு சுகம் கேட்குது சேர்த்து அணைக்க துணிஞ்சுப்புட்டேன்டி ஈரச் சேலையை இப்ப மாத்திக்க சேலைக்குள் என்னையே இழுத்துப் போர்த்திக்க
ஆண்: பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள
பெண்: பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா
பெண்: கொஞ்சும் கிளி இவதான் மஞ்சக் குளிக்கையிலே நெஞ்சோடு உன்ன நெனச்சேன் இந்த மஞ்சப் புடிச்ச கன்னம் மச்சான் கைப் பட்டதுமே மயக்கத்திலே மெல்ல சிரிச்சேன்
ஆண்: ஆடி முடிந்ததும் போடுறேன் அச்சாரம் பூவே நீதான் என் பொறுப்புள்ள சம்சாரம்

ஆண்: பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள..

Female: Paai virichchu padukkanumnnaa rasaa rasa En pakkaththilae nee irukkanum rasaa rasaa Velakku irakki mugam paakkanum rasaa rasa Naam vidiya vidiya kadha padikkanum rasaa rasa
Female: Paai virichchu padukkanumnnaa rasaa rasa En pakkaththilae nee irukkanum rasaa rasaa
Female: Ottu thinnaiyilae oru naalu pazhakkaththilae Ottikkichchu namma uravu Oru kattaanthara pola kaanji pona en manasil Kadhal mazhai peiya udhavu
Female: Aadikkaaththu adichchi pinnuthu Jodi saerkka sogaththa pannuthu
Female: Paai virichchu padukkanumnnaa rasaa rasa En pakkaththilae nee irukkanum rasaa rasaa
Male: Mazhai adikkuthu kulir adikkuthu Manasukullae puyal adikkuthu Maaraappu thuniya kondaadi.
Male: Un saela pattathum soodaeruthu Thegam oru sugam ketkuthu Saerththu anaikka thuninjuputtaendi Eera saelaiyai ippa maaththika Saelaikkul ennaiyae izhuththu porththikka
Male: Paai virichchu paduththukkalaam vaadipulla Aasa paththikkichchu paththikkichchu nenjukkullae Izhuththu izhuththu porththikkittaa porvaikkullae Vaadi inthirajaala kadhaikalellaam padikkalaam pulla
Female: Paai virichchu padukkanumnnaa rasaa rasa En pakkaththilae nee irukkanum rasaa rasaa
Femlae: Konjum kili ivathaan manja kulikkaiyilae Nenjodu unna nenaichchaen Intha manja pudichcha kannam machchaan kai pattathumae Mayakkaththilae mella sirichchen
Male: Aadi mudinthathum poduraen achchaaram Poovae neethaan en porupulla samsaaram
Female: Paai virichchu padukkanumnnaa rasaa rasa En pakkaththilae nee irukkanum rasaa rasaa Velakku irakki mugam paakkanum rasaa rasa Naam vidiya vidiya kadha padikkanum rasaa rasa
Male: Paai virichchu paduththukkalaam vaadipulla Aasa paththikkichchu paththikkichchu nenjukkullae Izhuththu izhuththu porththikkittaa porvaikkullae Vaadi inthirajaala kadhaikalellaam padikkalaam pulla..
isaivarigal movie download
mulumathy lyrics
kutty pattas tamil movie download
tamil song lyrics video
porale ponnuthayi karaoke
kannana kanne malayalam
morattu single song lyrics
tamil songs english translation
new tamil karaoke songs with lyrics
kinemaster lyrics download tamil
megam karukuthu lyrics
mainave mainave song lyrics
google google vijay song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil christian christmas songs lyrics
sarpatta parambarai lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
soorarai pottru mannurunda lyrics
tamilpaa